http://i45.tinypic.com/2ns268h.jpg
Printable View
http://i48.tinypic.com/2ywzmlw.jpg
அன்பு தோழர்களே நான் காவேரிப்பாக்கம் சென்று இன்று பல
புதிய பதிவுகளை சேகரித்தேன் அதில் நண்பர் மற்றும்
காவேரிப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் திரு மணி
அவர்கள் மக்கள்திலகத்தின் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு
அச்சிட்ட போஸ்டர்களை பார்த்து பிரமித்து போனேன்
20 வகையான போஸ்டர்கள் அதுவும் பல ஆயிரக்கணக்கில்
வேலூர் மாவட்டத்தில் 70 சதவிகிதம் ஏரியா முழுக்க
கண்ணில் படும் இடமெல்லாம் தலைவனின் பல்வேறு
விதமான போஸ்டர்கள்
அவர் சென்ற ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில்
கழகத்தின் மூலம் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக
நின்று வெற்றி பெற்று மீண்டும் கழகத்தில் இணைந்து
இன்று வெற்றிகரமாக மக்களுக்கு சேவை செய்து
வருகிறார்
அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக தலைவனுக்கு
செய்வேன் என்று உறிதியுடன் கூறியுள்ளார்
அவருக்கு நன்றி சொல்ல விரும்பும் திரி
அன்பர்கள் மற்றும் திரியின் வாசகர்கள் நலன் கருதி
அவரின் cell no 09994993390
நன்றி அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி
தலைவரின் போஸ்டர்களை பார்த்து வவியந்து பாராட்டிய
திரு ரூப் சார் புதுச்சேரி கலியபெருமாள் சார் மற்றும்
திரு கைலேஷ் சார் அனைவருக்கும் எனது நன்றிகள் பல
Tk u selvakumar sir for panathottam infmns