-
10th January 2013, 07:14 PM
#3381
Junior Member
Veteran Hubber
-
10th January 2013 07:14 PM
# ADS
Circuit advertisement
-
10th January 2013, 07:16 PM
#3382
Junior Member
Veteran Hubber
-
10th January 2013, 07:19 PM
#3383
Junior Member
Veteran Hubber

அன்பு தோழர்களே நான் காவேரிப்பாக்கம் சென்று இன்று பல
புதிய பதிவுகளை சேகரித்தேன் அதில் நண்பர் மற்றும்
காவேரிப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் திரு மணி
அவர்கள் மக்கள்திலகத்தின் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு
அச்சிட்ட போஸ்டர்களை பார்த்து பிரமித்து போனேன்
20 வகையான போஸ்டர்கள் அதுவும் பல ஆயிரக்கணக்கில்
வேலூர் மாவட்டத்தில் 70 சதவிகிதம் ஏரியா முழுக்க
கண்ணில் படும் இடமெல்லாம் தலைவனின் பல்வேறு
விதமான போஸ்டர்கள்
அவர் சென்ற ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில்
கழகத்தின் மூலம் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக
நின்று வெற்றி பெற்று மீண்டும் கழகத்தில் இணைந்து
இன்று வெற்றிகரமாக மக்களுக்கு சேவை செய்து
வருகிறார்
அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக தலைவனுக்கு
செய்வேன் என்று உறிதியுடன் கூறியுள்ளார்
அவருக்கு நன்றி சொல்ல விரும்பும் திரி
அன்பர்கள் மற்றும் திரியின் வாசகர்கள் நலன் கருதி
அவரின் cell no 09994993390
நன்றி அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி
-
10th January 2013, 07:25 PM
#3384
Junior Member
Veteran Hubber
தலைவரின் போஸ்டர்களை பார்த்து வவியந்து பாராட்டிய
திரு ரூப் சார் புதுச்சேரி கலியபெருமாள் சார் மற்றும்
திரு கைலேஷ் சார் அனைவருக்கும் எனது நன்றிகள் பல
-
10th January 2013, 07:39 PM
#3385
Junior Member
Veteran Hubber
ரவிச்சந்திரன் சார் தலைவருக்கு அங்கமுத்து மாலை
அணிவித்த காட்சி காண கிடைக்காத பொக்கிஷம் நான்
முதன்முறையாக பார்கிறேன் மிகவும் அருமை

Originally Posted by
ravichandrran
-
10th January 2013, 07:46 PM
#3386
Junior Member
Veteran Hubber
பணத்தோட்டம் பற்றிய பழைய விமர்சனம் மிகவும் அருமை
பணத்தோட்டம் ரிலிஸ் காலகட்டத்திற்கே சென்று விட்டேன்
செல்வகுமார் சார் அதுவும் மறு வெளியீட்டில் நல்ல collection
நன்றி சார்

Originally Posted by
makkal thilagam mgr
50 வருடங்களுக்கு முன்பு ,
சரவணா பிலிம்ஸ் சார்பில், ஜி. என். வேலுமணி அவர்களால் தயாரிக்கப்பட்டு, முதன் முதலாக கே. ஷங்கர் இயக்கத்தில் 11-01-1963
அன்றைய தினம், சென்னை பிளாசா, கிரவுன், மேகலா ஆகிய திரை அரங்குகளில் வெளியிடப்பட்டது.
அந்த சமயத்தில் -
09-02-1963 அன்று முதல் "கொடுத்து வைத்தவள்" சென்னை காசினோ, மகாராணி, புவனேஸ்வரி ஆகிய அரங்குகளிலும்
22-02-1963 முதல் "தர்மம் தலை காக்கும்" சென்னை சித்ரா, பிரபாத், சரஸ்வதி ஆகிய அரங்குகளிலும்
வெளியிடப்பட்டு, சென்னை நகரின் பிரதான அரங்குகளை நமது இதய தெய்வத்தின் திரைப்படங்களே ஆக்கிரமித்து கொண்டிருந்தன
பணத்தோட்டம் படத்தின் இதர சிறப்புகள் :
1. 18 நாட்களில், குறுகிய கால தயாரிப்பாக, இப்படம் எடுக்கப்பட்டது.
2. பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களை வைத்து அது நாள் வரை தயாரித்து வந்த ஜி. என். வேலுமணி அவர்கள் முதன் முறையாக
இப்படத்தின் மூலம்தான், மக்கள் திலகத்துடன் இணைந்தார்.
3. மக்கள் திலகத்தின் பிற படங்களின் கடுமையான போட்டிக்கிடையே, வெற்றிகரமாக 10 வாரங்களை கடந்து விநியோகஸ்தர்களுக்கு
நல்ல இலாபத்தை ஈட்டு தந்தது.
4. சென்னையின் மைய பகுதியில் அமைந்துள்ள "டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டல்" வளாக திறந்த வெளி அரங்கில்,
வழக்கமாக ஆங்கில திரைப்படங்களை மட்டுமே காண்பித்து வந்த கால கட்டத்தில் முதன் முதலில் காண்பிக்கப்
பட்ட தமிழ் திரைப்படம்.
5. முத்தான ஆறு பாடல்களாகிய -
ஒரு நாள் இரவில் ..... என்கின்ற பி. சுசீலா பாடிய தனிப் பாடலும்,
ஒருவர் ஒருவராய் பிறந்தோம் என்கின்ற கோரஸ் பாடலும்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கின்ற தத்துவ பாடலும்
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்ற இனிமையான ஜோடிப் பாடலும்
மனத் தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல் என்ற சிந்தனைப்பாடலும்
ஜவ்வாது மேடையிட்டு, சர்க்கரையில் பந்தலிட்டு என்ற போதையேற்றும் பாடலும்
இடம் பெற்ற திரைப்படம்.
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்ற பாடலின் இடையே, சேரனுக்கு உறவா, செந்தமிழர் நிலவா என்று பொன்
மனச்செம்மலைப் போற்றி, தமிழுக்கும் அவருக்கும் இருக்கின்ற தொடர்பினை வெளிப்படுத்தி, கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது .
6. மறு வெளியீடுகளிலும் மகத்தான வசூல் சாதனை புரிந்த படம். 1991 ம் ஆண்டில், "அகஸ்தியா" அரங்கில் 6
நாட்கள் மட்டுமே திரையிடப்பட்டு சுமார் 64,112 ரூபாய் வசூலித்தது. அதே போன்று, 'வசந்தி' அரங்கில் 7 நாட்களில்
52,466 ரூபாய் வசூலித்தது.
இத்துடன் 1963 ல் வெளியான போது, பிரசுரிக்கப் பட்ட தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் மற்றும் பின் அட்டையுடன்
கூடிய கதைச் சுருக்கம், படத்தினை உருவாக்க பாடுபட்ட கலைஞர்கள் விவரம் இணைக்கப் பட்டுள்ளது.
அன்புடன்
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்.
-
10th January 2013, 07:50 PM
#3387
Junior Member
Veteran Hubber
முதன்முறையாக பார்கிறேன் கலியபெருமாள் சார்
தலைவனின் இளமை தோற்றம் அற்புதமாக கட்டான உடல்
நன்றி சார்
அதேபோல் சிறு வயதில் தங்கள் சேகரித்த
தலைவனின் stills அருமை அதுபோல நானும் சேகரித்து
வைத்து தலைவனின் அழகை ரசித்தவன்

Originally Posted by
kaliaperumal vinayagam
இயற்கை நடிப்பின் இமயம் நம் இறைவன்.........வெளிவராத சாயா படத்தில் நமது தலைவனின் வித்தியாசமான தோற்றம்

Last edited by MGRRAAMAMOORTHI; 10th January 2013 at 07:58 PM.
-
10th January 2013, 08:04 PM
#3388
Junior Member
Diamond Hubber
Tk u selvakumar sir for panathottam infmns
-
10th January 2013, 08:23 PM
#3389
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
உலகை ஆளும் சிவபெருமானாக எம்.ஜி.ஆர்

தலைவர் கையில் என்ன இருக்கிறது, ஞானப்பழமா?
-
10th January 2013, 08:25 PM
#3390
Junior Member
Veteran Hubber

Originally Posted by
MGRRAAMAMOORTHI
அன்பு தோழர்களே நான் காவேரிப்பாக்கம் சென்று இன்று பல
புதிய பதிவுகளை சேகரித்தேன் அதில் நண்பர் மற்றும்
காவேரிப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் திரு மணி
அவர்கள் மக்கள்திலகத்தின் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு
அச்சிட்ட போஸ்டர்களை பார்த்து பிரமித்து போனேன்
20 வகையான போஸ்டர்கள் அதுவும் பல ஆயிரக்கணக்கில்
வேலூர் மாவட்டத்தில் 70 சதவிகிதம் ஏரியா முழுக்க
கண்ணில் படும் இடமெல்லாம் தலைவனின் பல்வேறு
விதமான போஸ்டர்கள்
அவர் சென்ற ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில்
கழகத்தின் மூலம் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக
நின்று வெற்றி பெற்று மீண்டும் கழகத்தில் இணைந்து
இன்று வெற்றிகரமாக மக்களுக்கு சேவை செய்து
வருகிறார்
அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக தலைவனுக்கு
செய்வேன் என்று உறிதியுடன் கூறியுள்ளார்
அவருக்கு நன்றி சொல்ல விரும்பும் திரி
அன்பர்கள் மற்றும் திரியின் வாசகர்கள் நலன் கருதி
அவரின் cell no 09994993390
நன்றி அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி
ராமமூர்த்தி சார் உங்கள் முயற்சிக்கு நன்றி, திரு.மணி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
Bookmarks