:D
Printable View
:D
பழுத்த இலைகள் பற்றி நிற்கQuote:
தளிராய் இளசாய்
பச்சையாய் பளபளப்பாய்
முற்றலாய் சருகாய்
காய்ந்திடும் இலை
கடைசியில் தானாய்
வலிக்காமல் உதிரும்
சில பச்சை இலைகளும் உதிர்வதுண்டு
இலையென நம்மை ஏன் கருத ?
ஏறும் இறங்கும் சுரங்க்கள் என
என்றும் வாழ்வை இசையாக
எண்ணி வாழ்வோம் இசைபடவே
( PP akkA... எனக்கு ஓ.ஹென்றியின் "last leaf" கதை நினைவுக்கு வருது :P - ( எழுதினது அவர்தானே ? :confused2:
ilai pazhuthukittu varuvadhAl maRandhu pOchu :noteeth: ) )
Don't know about O.Henry's work! But know one beautiful kavithai about leaf by Vairamuthu, discussed long ago in 'ulagam' thread.
PP akka..
indha link padichu pAthuttu sollunga
http://www.online-literature.com/o_henry/1303/
Thanx, Madhu, for the link! I am moved to tears after reading the wonderful story. It is a classic! :2thumbsup: Now I understand your instant association of the story with my kavithai.
I have also read repeatedly that the patient's desire to recover or the vice versa plays a big role in his recovery. More than medicine!
Let me confess my fear for pain. I hate it. I want to believe in painless dying!!! When I had conceived my first baby I was under the usual first timer's scare about the unknown experience of labour pain- seththu pizaikkum anupavam. I am a pet of my maternal grandmother whose advices I follow implicitly. When I discussed with her my fears she laughed indulgently- 10 piLLai peRRavaL- and told me the full mature baby at the right moment will smoothly come out like butter!!! Like a ripe fruit effortlessly detaching itself from the tree! This comforted me greatly, got etched in my mind & of course I breezed through the dreaded 'ordeal' with 2 more repeats!!! :lol:
The wisdom in her words keep coming back to my mind as I sometimes contemplate upon my future, my end ultimately- not a persisitent thought, no never, but a playful deliberation, a bold imagination, like any other topic. It is a sort of auto-suggestion, a willing of my destiny, that the inevitable shall be a peaceful affair. And hence the analogy of the withered leaf. As you rightly pointed out even tender leaves are mercilessly wrenched off the tree which point I have dealt in another English poem of mine.
Is there any particular age to think about death? My parents wrote their will when in their prime of health. My favourite Tamil seyyuL is 'pinnaiyE ninRathathu kooRRam enReNNi...' NeruppenRu sonnaal vaay venthuvidaathillaiyaa?
I appreciate your treasurehouse of good reading! It makes us mellow! Doesn't it? :D
athu sari, kozuk mozuk paappaakkaL avatarukku bathil En goodbye? :roll:
...
காற்றில் பறந்து
வேற்றிடம் வீழுந்து
தேற்றும் உரமாய்
உயிரூட்டி தாவரங்களில்
மீண்டும் பொலிவோடு
தொடரும் பயணமாய்....
தளிராய், இளசாய்,
பச்சையாய், பளபளப்பாய்,
முற்றலாய் சருகாய்
காய்ந்திடும் இலை
கடைசியில் தானாய்
வலிக்காமல் உதிரும். :huh:
ஆம், அதுவும் சரிதான்! உரு மாறி உரமாகி..மீண்டும் மீண்டும்..அழிவென்பதேது?
Matter is indestructible! Also life!!!
பதைப்பு
காலம் மாறிப் போச்சோ
கலி முத்திப் போச்சோ
பருவங்கள் மாறுது
மாதங்கள் மயங்குது
மனசு ஏனோ பதைக்குது
மருண்டுதான் போகுது
அதிசயமாய் இருக்குது
ஆடியிலே காற்றில்லை
அம்மி பறக்கவில்லை
புழுதியிறைக்கவில்லை
கண்ணில் தூசி உறுத்தவில்லை
மனதில் ஏதோ உறுத்தியதே
பங்குனி பிறந்துச்சி
பதைபதைக்கும் வெயிலில்லை
மப்பும் மந்தாரமுமாச்சி
விடாமல் ஒரு வாரம்
அடைச்சி மழை பெய்யலாச்சி
வானம் பாத்த பூமி கூட
வெள்ளக்காடா மாறிப் போச்சி
விளைஞ்ச பயிர் நாசமாச்சி
காணாத காற்றழுத்தம்
கடலிலே புயலடிக்குதாம்
ஏனிந்த தடுமாற்றம் இதுவரை
இல்லாத பருவ மாற்றம்
அரிதான கொந்தளிப்பு
அதிகமான நிலநடுக்கம்
எதிர்பாராத சுனாமி
அளக்க முடியா இழப்புகள்
வகனப்புகையும் ஆலைக்கரியும்
வான மண்டலத்தை கெடுக்குது
ஆராய்ச்சிக் கழிவும் அழியாத குப்பையும்
நீர்நிலைகளை நச்சாக்குது
அநியாய வேட்டையில்
வனவிலங்கும் அழியுது
கண்ணிகள் அறுந்த சங்கிலியில்
உயிரினங்கள் ஊசலாடுது
மரபணுவை பிளந்து மாத்தி
விளைச்சலிலே விளையாடி
பெருசு பெருசா காயும் கனியும்
கண்ணைத்தான் கவர்ந்திழுக்குது
வீரிய தானியம் முளைக்குது
விதை நெல் என்ன ஆச்சி
வெள்ளாமையிலே புரட்சி
வரிசையாய் வியாதி காத்திருக்கு
அறிவு மட்டும் வளருதா
விந்தை காண விளையுதா
விபரீதம் அதில் விளையுதா
விவேகமே இல்லாமல்
பின்விளைவை அறியாமல்
பொறுப்பின்றி விளையாடினால்
பூமிக்கோளமே நடுங்குதோ
நாளை என்ன நடக்குமோ
மிச்சமுள்ள நாட்களிலே
துச்சமிவை என்றெண்ணி,
அச்சமில்லை அச்சமில்லை
ஆமென்று பாடிவிட்டு,
உச்சிமீது வானிடிந்து
ஓயுமுயிர் வேளையிலும்,
இச்சிக்க இவ்வாழ்வு தான்.
வேறு வழி?