1st time kuda theatre la paarka mudiyala so online ubhayam thaan.... so sad
Printable View
ஓவியர் ஜீவாவிடம் இப்படத்தைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்த போது, காட்சிப்பிழை என்ற இதழில் ஆறு பக்கங்களில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள் எனச் சொன்னார். நானும் வாசிக்க ஆசை. என்னதான் எழுதியிருக்காங்க என்பதை தெரிந்து கொள்வோமே எனச் சொன்னபோது உடனே அப்பக்கங்களை நகலெடுத்து மின்னஞ்சல் செய்தார். யாம் பெற்றது உங்களுக்காக.
சில பத்திகளில் இப்படத்தின் பெருமைகளை சொல்லியபோது ரசித்தேன். விமர்சனம் என்ற நோக்கில் சிலர் சொன்னவை சிரிப்பை மூட்டுகிறது, சில கருத்துக்கள் நல்லா இருக்கு.
Venkkiram,
Please post a spoiler alert. First para itself gives away the climax.
Master.. I forgot to provide it. Now its taken care.
nice discussion... ripping apart...
i like the point when someone requests not to compare these gangsters with animals in jungle.
Indha padathukku Charan DVD release pannra aLavukku kooda kaasu illai pOlaiyE :cry:
Illai DVD release aayiruchaa?
innum paakkalayaa?
Not yet.. Waiting for it.. Latest Ayngaran releases: Ko and Yudham Sei.