மக்கள் திலகம் குவித்த திரையுலக - அரசியல் வெற்றிகளுக்கு, பக்க பலமாக, உறுதுணையாக இருந்து, அவருடன் இணைந்து பணியாற்றிய அவரின் உண்மை விசுவாசி என்றும், அவரது நிழல் என்றும், நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்றும் அழைக்கப்பட்ட திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களின் பிறந்த நாளில் அவரை வாழ்த்த வயதில்லாத காரணத்தால் வணங்குகிறேன்.
நீண்ட ஆயுளுடன், நலமுடன் வாழ ஆலயம் கண்ட ஆண்டவன், கலியுக கடவுளாம், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவரை வேண்டிக் கொள்கிறேன்.
http://i57.tinypic.com/dr0c6.jpg
http://i58.tinypic.com/2qscdj7.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்.