-
10th September 2014, 09:07 AM
#11
Junior Member
Veteran Hubber
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு,
ஒரு வேண்டுகோள். தயவு செய்து புரட்சித் தலைவரின் புகழ் பாடும் செய்திகளை பதிவிடவும் . ஒப்பீடு செய்ய வேண்டியிருப்பின், எவர் மனமும் புண்படாமல், எதிர்மறையான விமர்சனங்களை தவிர்க்கவும்.
திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களை இப்பதிவின் மூலம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நண்பர் ரவி கிரண் சூரியா அவர்களுக்கு தக்க அறிவுரை கூறவும். தேவையில்லாமல் தனது காட்டமான, நையாண்டியான பதிவுகள் மூலம் சர்ச்சைகளை உருவாக்கி இரு திரி அன்பர்களுக்குமிடையே சுமுகமான உறவு ஏற்பட தடையாக இருக்கிறார்.
நன்றி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்.
-
10th September 2014 09:07 AM
# ADS
Circuit advertisement
Bookmarks