https://www.youtube.com/watch?v=3prYBNIPtlg
ஏவிஎம் ராஜன் புஷ்பலதா நடித்த வேதா இசையில்
இன்று வந்த சொந்தமா ? பாடகர் திலகம் கண்ணிய பாடகி இசையில்
கணவன் மனைவி இணைந்து பாடும் பாடல்
Printable View
https://www.youtube.com/watch?v=3prYBNIPtlg
ஏவிஎம் ராஜன் புஷ்பலதா நடித்த வேதா இசையில்
இன்று வந்த சொந்தமா ? பாடகர் திலகம் கண்ணிய பாடகி இசையில்
கணவன் மனைவி இணைந்து பாடும் பாடல்
http://images.mavshack.com/PicturePu...0e67ef46f1.jpg
மாலை மதுரம்
ஒரு அபூர்வமான பாடல்.
'ரிஷ்ய சிங்கர்' படத்தில் சுசீலா அம்மா பாடிய பாடல்.
'காதல் இன்பமே காணவே வாராய்
சோதனை இன்னும் ஏனோ சாமி'
நம்ம பாலாஜி, நாகையா, கும்மிடி, டி.ஆர்.ராமச்சந்திரன், ராஜ சுலோச்சனா, மாலதி, கிரிஜா நடித்தது. இசை டி.வி.ராஜு. இயக்கம் முக்கமாலா.
http://i.ytimg.com/vi/P2lKl9VE2CU/maxresdefault.jpg
http://i.ytimg.com/vi/7rB8T_ZLJRU/maxresdefault.jpg
https://www.youtube.com/watch?v=-aG4...yer_detailpage
அன்பு வாசு சார்
இன்றைய மாலை மதுரம் அருமை
உண்மையில் இப்படி ஒருபடம் இது வரை கேள்வி பட்டது இல்லை
1990 களில் வெளி வந்த மது அம்பாட் - பரதன் - வைஷாலி நினைவு உண்டு
ரிஷ்ய ச்ரிங்கா என்று அழைக்கும் போது ரம்மியமாக இருக்கும்
http://upload.wikimedia.org/wikipedi..._VCD_Cover.jpg
dear vaasu sir
விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் நேரடியாக ஒரு ஹிந்தி படத்திற்கு 1955 வாக்கில் இசை அமைத்ததாக நேற்று ஒரு பதிவு படித்தேன்
அதை பற்றி நாம் பதிவு இட்டு விட்டோமா ?
ஹாய் குட் ஈவ்னிங்க்…
என்ன கிருஷ்ணா சார்..ஒரே வே ஏ ஏ கம்.. இப்படியா இவ்ளோ போஸ்டிங்க்ஸ்..ம்ம் நைஸ்..தொடருங்கள்..(உன் சமையலறையில் இப்போ டிவில ஓடுதே பாக்கறீங்களா) இன்று வந்த சொந்தமா பாட்டு ரொம்பப் பிடிக்கும்..
எஸ்வி சார் நன்றி..(கிருஷ்ணா ஜி நயன மயக்கத்தில் இருந்தார் அதான்)
காதல் இன்பமே காணவே வாராய் ரிஷ்ய ச்ருங்கர் பாட்டுக்கு தாங்க்ஸ் வாசுசார்… நேற்று ஜெயா மேக்ஸில் ஒரு பாட் பார்த்தேன்.. மாடி வீட்டுமாப்பிள்ளை என்ன தோழி என்று ஆரம்பிக்கும் அதை போட்டு விட்டீர்களா (சீரியஸ் பார்வையுடன் ரவிச்சந்திரன் கெஞ்சல் பார்வையுடன் ஜெயலலிதா)
நெய்வேலி சென்னைல்லலாம் ப்ரச்னை எதுவும் இல்லையே
//1990 களில் வெளி வந்த மது அம்பாட் - பரதன் - வைஷாலி நினைவு உண்டு// ஆஹா நான் சொல்லலாம்னு வந்தா கிருஷ்ணா ஜி சொல்லிட்டார்.. நல்ல படம்..அந்த ராஜாவா வர்றவர் பூவிழி வாசலிலே வில்லன்.. அப்புறம் வைஷாலி வித்யாச அழகான நடிகைன்னு மட்டும் நினைவு..பெயர்லாம் நினைவில்லை ரிஷ்ய ச்ருங்கர்.. அவரை எல்லாம் யார் ஞாபகம் வெச்சுப்பாங்க..:)
கிருஷ்ணா சார்,
மேலே தந்துள்ள 'மெல்லிசை மன்னர்' இசையமைத்த இந்திப் பாடலின் தமிழ் பாடல் என்னவென்று தெரிகிறதா? கண்டு பிடித்து விட்டீர்களா?