-
28th September 2014, 08:21 PM
#3441
ஏவிஎம் ராஜன் புஷ்பலதா நடித்த வேதா இசையில்
இன்று வந்த சொந்தமா ? பாடகர் திலகம் கண்ணிய பாடகி இசையில்
கணவன் மனைவி இணைந்து பாடும் பாடல்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th September 2014 08:21 PM
# ADS
Circuit advertisement
-
28th September 2014, 08:24 PM
#3442
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th September 2014, 08:38 PM
#3443
அன்பு வாசு சார்
இன்றைய மாலை மதுரம் அருமை
உண்மையில் இப்படி ஒருபடம் இது வரை கேள்வி பட்டது இல்லை
1990 களில் வெளி வந்த மது அம்பாட் - பரதன் - வைஷாலி நினைவு உண்டு
ரிஷ்ய ச்ரிங்கா என்று அழைக்கும் போது ரம்மியமாக இருக்கும்
Last edited by gkrishna; 28th September 2014 at 08:41 PM.
gkrishna
-
28th September 2014, 08:41 PM
#3444
dear vaasu sir
விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் நேரடியாக ஒரு ஹிந்தி படத்திற்கு 1955 வாக்கில் இசை அமைத்ததாக நேற்று ஒரு பதிவு படித்தேன்
அதை பற்றி நாம் பதிவு இட்டு விட்டோமா ?
-
28th September 2014, 08:52 PM
#3445
Senior Member
Diamond Hubber
Krishna sir,

Last edited by vasudevan31355; 28th September 2014 at 08:54 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th September 2014, 08:54 PM
#3446
Senior Member
Senior Hubber
ஹாய் குட் ஈவ்னிங்க்…
என்ன கிருஷ்ணா சார்..ஒரே வே ஏ ஏ கம்.. இப்படியா இவ்ளோ போஸ்டிங்க்ஸ்..ம்ம் நைஸ்..தொடருங்கள்..(உன் சமையலறையில் இப்போ டிவில ஓடுதே பாக்கறீங்களா) இன்று வந்த சொந்தமா பாட்டு ரொம்பப் பிடிக்கும்..
எஸ்வி சார் நன்றி..(கிருஷ்ணா ஜி நயன மயக்கத்தில் இருந்தார் அதான்)
காதல் இன்பமே காணவே வாராய் ரிஷ்ய ச்ருங்கர் பாட்டுக்கு தாங்க்ஸ் வாசுசார்… நேற்று ஜெயா மேக்ஸில் ஒரு பாட் பார்த்தேன்.. மாடி வீட்டுமாப்பிள்ளை என்ன தோழி என்று ஆரம்பிக்கும் அதை போட்டு விட்டீர்களா (சீரியஸ் பார்வையுடன் ரவிச்சந்திரன் கெஞ்சல் பார்வையுடன் ஜெயலலிதா)
நெய்வேலி சென்னைல்லலாம் ப்ரச்னை எதுவும் இல்லையே
-
28th September 2014, 08:58 PM
#3447
Senior Member
Senior Hubber
//1990 களில் வெளி வந்த மது அம்பாட் - பரதன் - வைஷாலி நினைவு உண்டு// ஆஹா நான் சொல்லலாம்னு வந்தா கிருஷ்ணா ஜி சொல்லிட்டார்.. நல்ல படம்..அந்த ராஜாவா வர்றவர் பூவிழி வாசலிலே வில்லன்.. அப்புறம் வைஷாலி வித்யாச அழகான நடிகைன்னு மட்டும் நினைவு..பெயர்லாம் நினைவில்லை ரிஷ்ய ச்ருங்கர்.. அவரை எல்லாம் யார் ஞாபகம் வெச்சுப்பாங்க..
-
28th September 2014, 08:59 PM
#3448
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
மேலே தந்துள்ள 'மெல்லிசை மன்னர்' இசையமைத்த இந்திப் பாடலின் தமிழ் பாடல் என்னவென்று தெரிகிறதா? கண்டு பிடித்து விட்டீர்களா?
-
28th September 2014, 09:02 PM
#3449
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
அவரை எல்லாம் யார் ஞாபகம் வெச்சுப்பாங்க..

கோபால் சார் பாணியில் கேட்கிறேன். அடப் பாவி மக்கா!
-
28th September 2014, 09:05 PM
#3450
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
நெய்வேலி சென்னைல்லலாம் ப்ரச்னை எதுவும் இல்லையே
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சி.க .சார். இதைத்தான் கள்ளம் கபடம் இல்லாத தூய்மையான பாசம் என்பது. எந்தப் பிரச்னையும் நெய்வேலியில் இல்லை. பிள்ளைகள் வெளியூரில் தங்கிப் படிக்கிறார்கள். அவர்களும் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறார்கள்.
நன்றி சி.க.சார்.
Bookmarks