TOMORROW - SUNDAY 7.30 PM.
MURASU TV
MAKKAL THILAGAM M.G.R. IN 1964 SUPER HIT MOVIE
http://i46.tinypic.com/2rg028z.jpg
Printable View
TOMORROW - SUNDAY 7.30 PM.
MURASU TV
MAKKAL THILAGAM M.G.R. IN 1964 SUPER HIT MOVIE
http://i46.tinypic.com/2rg028z.jpg
THANKS RAMAMOORTHY SIR
MAKKAL THILAGAM IN
http://i46.tinypic.com/25irdom.jpg
AT POOTTUTHAKKU - GANESHA THEATRE.
NOW RUNNING AT KOVAI
http://i47.tinypic.com/2dh7m6q.jpg
நன்றி , எங்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு எழுதியதற்கு .
நாங்களும் உலக அரசியலும் படிக்கிறோம் உள்ளூர் அரசியலும் படிக்கின்றோம்.
வருத்தம் தான் மிஞ்சுகிறது .
வினோதினி பின் வித்யா எத்தனை போராடங்கள் என்ன நடந்தது?
காவிரி வறண்டு கிடக்குது, எத்தனையோ போராட்டம் , வருது என்கிறார்கள்,வந்த பாடில்லை?
இலங்கைத் தமிழனுக்காக மாணவர் போராட்டம், raajapakse சொல்கிறார், election வருது அதுதான் துள்ளுகின்றார்கள், முடிந்ததும் அடங்கிவிடும் என்று, திருபதிக்கும் வருகிறார், டில்லிக்கும் போகிறார்.? உண்மையான உயிரைக் கொடுக்கும் போராட்டம் கேலிக்கிடம் இங்கு.
கோயம்பேட்டை சந்தை மட்டுமல்ல எத்தனையோ தமிழனின் வாழ்வு அழைந்துவிடும் , waalmart ,tesco அந்நிய முதலீட்டு கடைகள் தமிழ் நாடு வந்தால், என்ன செய்வது மத்தியில் கை சாத்திடு விட்டான்கள்.
என்ன செய்வது, ஒன்றுமே செய்ய முடியாத கவலை.
இங்கு நாம் தலைவன் புகழ் பாடி மகிழ்ந்திருகின்றோம் , விட்டு விடுங்களேன்
எம்ஜியார் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால்
புலப்படும் உண்மையான தகவல்கள் .
படத்தின் தலைப்பு - மிகவும் எளிமை மற்றும் எல்லோர் மனதிலும் பதியும் பெயர் .
படத்தின் பாடல்கள் -100% புகழ் பெற்ற பாடல்கள் - சமூக சிந்தனையுள்ள கொள்கை பாடல்கள்
இனிய காதல் கீதங்கள்
படத்தின் கதை - பாமர மக்களுக்கு புரியும் விதத்தில் அருமையான கதை - தாய்ப்பாசம் - கடமை - வீரம் - நேர்மை - ஒழுக்கம் - போன்ற மக்கள் விரும்பும் கதைகள் .
நடிகர்கள் பட்டாளம் - மக்கள் திலகத்தின் படங்களில் கதைக்கு பொருத்தமான பல குணசித்திர நடிகர்கள் - வில்லன் நடிகர்கள் -சிறப்பான தேர்வு .
ஒளிப்பதிவு - ஒலிப்பதிவு- பின்னனி இசை சேர்ப்பு - படத்தொகுப்பு - என்று அனைத்து துறைகளிலும் மக்கள் திலகத்தின் ஈடுபாடு .
ஒரு சராசரி ரசிகனின் மனநிலை புரிந்து , அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு
தன்னுடைய படங்களில் இடம் பெறும் காட்சிகள் .
படம் பார்க்க வரும் பொது மக்கள் தங்களை மறந்து மூன்று மணி நேரம் - மனம் விட்டு சிரித்து
மகிழ்ச்சியுடன் , சிரித்த முகத்துடன் படம் பார்த்துவிட்டு , மீண்டும் மீண்டும் அதே படத்தை பார்க்க வரும் நிலைக்கு கொண்டு வந்தவர் மக்கள் திலகம் .
சிரித்த முகம் - இயல்பான நடிப்பு - வீரம் - காதல் - கடமை - நாட்டு மக்களுக்கு நல் அறிவுரைகள் - சமுதாய கொள்கைகள் - நாகரீகமான வசனங்கள் - எதிரியிடமும் கருணை -
நல்லதே நினைத்து
நன்மையே செய்து
நல்லவராகவே வாழ்ந்து
மக்கள் மனதில் - 1950 முதல் நிலைக்க ஆரம்பித்து - 1965ல் எங்க வீட்டு பிள்ளையாக
1967ல் பரங்கிமலை காவல்காரனாக - 1971ல் இந்தியாவின் சிறந்த நடிகராக - 1972ல் புரட்சித்தலைவராக -உயர்வு பெற்று வந்ததற்கு காரணம் அவரது திரைப்பட வாழ்க்கையில் வகுத்த தனி பாதை - வெற்றி பாதை - நேர்மையான பாதை .
30 வருடங்களில் 115 படங்கள் மட்டுமே நடித்து 300 வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத
மாமனிதர் மக்கள் திலகம் .
அவரது திரை உலக புகழ் என்றும் அழிவில்லாத வரலாற்று காவிய சின்னம் - mgr என்ற மூன்றெழுத்து .
அன்பு நண்பர் திரு எம்ஜியார் பாஸ்கர் சார் தாங்கள் தலைவனின் படம் பதிவு செய்ய முடியவில்லை என்று பதிவு செய்து உள்ளீர்கள்
தங்களுக்கு உதவ தற்போது நான் தயார் நிலையில் உள்ளேன்
தொடர்பு கொள்ளவும் 9245103020
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் படம் - sunlife தொலைகாட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது .