Originally Posted by
KALAIVENTHAN
திரு.ஆர்.கே.எஸ்.
சிவந்தமண் விளம்பரத்தில் 35 என்று எண் போடப்பட்டுள்ளதைப் பார்த்து 35 அரங்குகள் என்று கூறிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
திரு.எஸ்.வி. சார் கூறியதைப் போல 39 இடங்களில் நம்நாடு 50 நாட்களை கடந்திருக்கிறது. இதில் எப்படி சிவந்த மண் ஒருபடி மேல் என்று கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. 75 வது நாள் சிவந்தமண் விளம்பரத்தையும் வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
திரு.ஆர்.கே.எஸ். பிரயாணத்துக்கு வாழ்த்துக்கள். விவாத விறுவிறுப்பில் ரயிலை விட்டு விடாதீர்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்