-
10th September 2015, 06:50 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
திரு.ஆர்.கே.எஸ்.
சிவந்தமண் விளம்பரத்தில் 35 என்று எண் போடப்பட்டுள்ளதைப் பார்த்து 35 அரங்குகள் என்று கூறிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
திரு.எஸ்.வி. சார் கூறியதைப் போல 39 இடங்களில் நம்நாடு 50 நாட்களை கடந்திருக்கிறது. இதில் எப்படி சிவந்த மண் ஒருபடி மேல் என்று கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. 75 வது நாள் சிவந்தமண் விளம்பரத்தையும் வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
திரு.ஆர்.கே.எஸ். பிரயாணத்துக்கு வாழ்த்துக்கள். விவாத விறுவிறுப்பில் ரயிலை விட்டு விடாதீர்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் அவர்களே...
என்னிடமே ஒவ்வொன்றாக கேட்டுகொண்டிருந்தால் எப்படி...ஹ்ம்ம் ! ஹ..ஹ..ஹ..!
தங்களுடைய சாதுர்ய எழுத்துக்கு நான் உண்மையிலேயே ரசிகன். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்.
50 நான் கொடுத்தாகிவிட்டது !
நீங்கள் 75 பதிவிடுவது தான் முறை !
அதற்க்கு பின் இருவரும் இணைந்து 100 பதிவிடுவோம்.
இப்போதைக்கு ரயிலுக்கு நேரமாச்சு !
வளர்க திரை உலகை வாழவைத்த இரு திலகங்களின் புகழ் !
நன்றி சார் ! 
RKS
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th September 2015 06:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks