தங்களின் அபரிமிதமான அன்புக்கும், பாசமான பாராட்டுக்களுக்கும் எனது அன்பான நன்றிகள், அடிகளாரே..!
Printable View
Dear Mr. P_R, Mr. Joe, Mr. Rakesh & Mr. Gopal,
The credit for the dialogues in the 'Chathrapathi Shivaji' piece in RER should go to Perarignar Anna & Kaviyarasar Kannadhasan. Majority of the lines in this melodrama were written by Kaviyarasar.
Here is a snapshot of RER Title Card for proof:
http://i1110.photobucket.com/albums/...ar/RERVCD1.jpg
People are often confused with the dialogue writer's name with respect to NT's Shivaji pieces.
1. 'Shivaji Kanda Indhu Rajyam' Drama(1946) : Perarignar Anna
2. 'Chathrapathi Shivaji' in RER(1970) : Perarignar Anna & Kaviyarasar Kannadhasan
3. 'Chathrapathi Shivaji' Television Documentary Film(1974) : Kavignar Thanjai Vaanan.
Warm Wishes & Regards,
Pammalar.
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
காவியம் குறித்த கலந்துரையாடல் (Film Discussion) : அரிய நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5786-1.jpg
அட்டைப்படம் : பேசும் படம் : ஏப்ரல் மலர் 1959
http://i1110.photobucket.com/albums/...GEDC5792-1.jpg
கட்டபொம்மன் களைகட்டுவார்...
பக்தியுடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
வீரபாண்டிய கட்டபொம்மன் காவியம் குறித்த கலந்துரையாடல் அரிய நிழற்படம் அசத்தலோ அசத்தல். சிவஞான கிராமணியும், சாமுண்டி கிராமணியும் கலக்குகிறார்கள்.
பேசும் படம் அட்டைப்படம் ஏப்ரல் மலர் 1959 வண்ண மகுடமாய் மின்னி, பின்னியெடுக்கிறது.
அற்புத இரண்டு பதிவுகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.
Thank you for the information, pammalar sir.
And also my gratitude for all those wonderful postings on VPK, marvellous stuff.