பம்மலாரை கௌரவிப்பது ஒவ்வொரு சிவாஜி ரசிகரின் கடமை,சந்தோசம் அனைத்துமாகும்.இந்த முறை பாரத் கலாச்சார், வருடா வருடம் குடும்பத்தார் நடத்தும் பிறந்த நாள் விழா ,அனைத்திலும் பம்மலார் முன்னிலை படுத்த பட்டு கௌரவிக்க பட்டால் ,ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் அளப்பில்லா இறும்பூது எய்வர். இது எனது ஆசை மட்டுமல்ல.பணிவான வேண்டுகோள்.
Bookmarks