//Please come back and post your recipes and feedback as normal. //
அதானே.. சரீ ஈ ஈ.. குகன் ஜி.. க்ரான் பெர்ரி புளிக்குமோல்லியோ.. காரம் நிறையப் போடணுமோ..ஓ
ஆனா கார்த்திகைக்கு என் வீட்டில் கடலை உருண்டை செஞ்சாங்க.. நன்னாயிட்டு இருந்தது (கொஞ்சம் தான்..) ரெஸிப்பி வீ.கா கிட்ட கேட்டு வாங்கிப் போடறேன்..அப்படியே சைடில மசால் வடை பண்ணினாங்க..ம்ம் சரியா வல்லை !