Yes sir you are right.
Printable View
நேற்று ஓவியர் மாருதி அவர்கள் வரைந்த புரட்சித் தலைவர் அவர்களது திருவுருவப் படத்தை பதிவேற்றம் செய்திருந்தேன். அவர் வரைந்த மற்றுமொரு படத்தை தாய் வார இதழ் 13.11.1988 அன்று அட்டைப்படமாக வெளியிட்டிருந்தது. அதை நண்பர்களின் பார்வைக்காக மறுபடியும் பதிவேற்றம் செய்கிறேன். http://i57.tinypic.com/14uvnf5.jpg
இந்த வார ரிப்போர்ட்டர் இதழில் வெளியான செய்தி.- தேர்தல் ஸ்பெஷல் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/slhg1j.jpg
http://i59.tinypic.com/fc312c.jpg
தகவல் உதவில்: திரு.சி.எஸ். குமார், பெங்களுரு.
நன்றி.:ரிப்போர்ட்டர் வார இதழ்.
இன்றைய மாலை மலரில் வெளியான செய்தி.
-------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/w8qoee.jpg
நன்றி:மாலை மலர் தினசரி.