ஒரு ஜீவன் அழைத்தது, ஒரு ஜீவன் (ஜீவா) துடித்தது,
அது பாடியது..
நீ எனக்காக அழ வேண்டாம்..
கண்ணீரும் விட வேண்டாம்...
உன்னுடன் என்றுமே வாழ்கிறேன் ..
என்றது.
ஆறுதல் தான் வாழ்க்கை...
இந்த துயரத்தைத் தாங்க இளையராஜாவுக்கு இறைவன் வலிமையைத் தருவாராக...
உடனே நினைவுக்கு இந்த பாடல் தான் வந்தது.
http://youtu.be/gHdCByEPFD4