-
2nd November 2011, 04:56 PM
#11
Senior Member
Diamond Hubber
இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா கடும் மாரடைப்பால் நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 60.
எதிர்பாராத விபத்து/நிகழ்வு போல தெரியல ஜீவாவின் மரணம். இப்போ இருக்கிற மருத்துவ வசதிகளை பயன்படுத்தி (செல்வந்தர்களாக இருக்கும் பட்சத்தில்) தொடர்ந்து உடல் நிலையை பரிசோதித்துக் கொண்டு வந்திருந்தால் இதுபோன்ற திடீர் நெஞ்சு வலிகளையெல்லாம் தவிர்த்திருக்கலாம். உயிரையே பறிக்கும் அளவிற்கு கொண்டு சென்றது ஒருவிதத்தில் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையா?
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
2nd November 2011 04:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks