illai :P i usually dont like writing essays ..
Punnagai Mannan at 1.30 pm today on Raj TV
http://www.youtube.com/watch?v=kxtpE54cib8
நன்றி.
அன்பனுக்கு இந்த சாராம்சம் விளங்காதது ஆச்சரியம்!
கமலின் "ரசிகர்கள்" இந்த அளவும் கூடப் புரிதல் இல்லாதிருப்பது, அவர்கள் ரசிப்பதாக சொல்லப்படும் கலையின் நுட்பத்தையே கேலிக்குரியதாக்கி விடுகிறது
எனினும், போதிய அளவு புரிதல் அவருக்குண்டு என்று வாளாவிருப்பது ஒரு தெரிவு. அதை இப்போது செய்து விடுகிறேன்.
-------------------------------------
நாளை வேறொரு பொருள் பற்றி, "அறச் சீற்ற" கண்களோடும், யாருக்கும் அஞ்சாதவன் போல உச்சரிப்போடும், ஞானோபதேசம் செய்ய கமல் முற்படும் போது - அதை விடவும் நக்கலுக்குரியதான ஒரு விசயம் இந்தப் பேரண்டத்தில் இல்லாதது போல எழும்பக்கூடிய எதிர்வினைகளைக் கண்டு கடுப்பாகிவிடாமல் இருந்தால் சரி!
Thank you! :)
Periyar did not give up "Dravida Naadu", which practically meant Separate Thamizhnaadu until his death.
Anna's most famous Speech in Parliament in the mid 1960s reinforced that tamils still believed that "the reasons for Secession from the Hindian behemoth - are still valid, even though DMK leaves out Seccession from its proclaimed agenda"
So, please take your kiddish rattlings elsewhere!
I have always been a Dravidian/Tamil nationalist with strong leaning towards ethnic identity politics, who supported , progressive, secular and liberal politics.
" தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்"
Im sorry that the same cannot be said about you!
Thank you! :)
There is no specific rejoinder required to re-assert karunaanithi back-stabbed the thamizh identity politics that was his ONLY "thakuthi"
And a person who vehemently proclaims that " by Allying with Malik Kafur (in 1311) Sundara Pandian, in order to kill his brother Veera Pandian, ensured that the thamizh inam invited a Tsunami to destroy itself, cannot sit back and bootlick a back-stabbing leader who does EXACTLY what Sundara Pandian did, by inviting an Enemy (Sonia-Rahul et al) to Kill your inam, which has been the native for 1000s of years, just for your Political regency to extend.
Mu.Ka did a Sundara pandian, and Vairamuthu is boot-licking the bleddy Sundarapandian, and praising the Awards/Gifts of the Malik Kafurs.
So he IS a back-stabber too!
This is a verbatim quote from his "இனம்" கவிதை:
----------------------------------------------------
இந்தியப் பரப்பில்
எந்தமிழ் நாடு
நடந்து பார்த்தால்
நான்கு சதம்
இந்திய மக்களில்
எம்மருந்தமிழர்
ஏழுபுள்ளி ஐந்து சதம்
அன்று
பாராட்சி செய்த இனம்
இன்று
பரத கண்டத்தின்
ஊராட்சி ஒன்றியம்
பிற்காலச் சுந்தரபாண்டியன்
மாலிக்கபூருக்கு
மலர்க்குடம் வைத்தநாள்
அந்தநாள்
மூன்றாம் கடற்கோள்
மூண்டு முடிந்தநாள்
தமிழன்
முகம் தொலைத்த முட்டாள் திருநாள்
அன்று தொலைத்த முகம்தான்
இன்றும் காணக் கிடைக்கவில்லை
---------------------------------------------------------------
உணர்ச்சி வயப்பட்ட தமிழன வச்சே காலச்சேபம் நடத்த வேண்டியது; பொறவு உணர்ச்சி வயப்பட்ட தமிழன் கேக்குர கேள்விக்கு பதில் சொல்லாம கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சுக்க வேண்டியது!
Ulaganayagan Padma Bhushan Kamal Haasan has always been lauded for his efforts to take Tamil cinema and Indian cinema to the next level, with his experimental attempts and daring films. He has been active in the industry for many decades as an actor, singer, director and producer. His knowledge of the other facets of film making is also astounding.
Kamal has also been at the forefront in choosing the right films to remake and present to his native Tamil audiences. Over the years, Kamal's remake films have all been mighty successful and have managed to replicate the impact and reach of the original films.
Films like Kuruthipunal (remake of Drohkaal), Vasool Raja MBBS (Munnabhai MBBS) and Unnai Pol Oruvan (remake of A Wednesday) were all much-loved by the audiences in Tamil Nadu and the film makers who made the original films would have been happy with the way their works had been remade and repackaged for a different set of audiences.
Now, with the news of Kamal associating himself with the remake of the recent Malayalam blockbuster Drishyam, this trait of Kamal working on the right remakes has been brought into focus yet again. Already fans are of the opinion that Kamal is the right person to replicate Mohanlal's performance from the original. Drishyam has been minting money at the box-office ever since its release thanks to glowing reviews from almost everyone who has seen it.
Here's hoping that Kamal strikes gold with the remake of Drishyam too, and keeps his streak of successful remakes intact.
http://behindwoods.com/tamil-movies-...ke-flicks.html
சமூக அக்கறை உள்ள கமல் காங்கிரஸ் அரசை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது சரியே. ஜானகி விருதை நிராகரித்ததால் ஏற்பட்ட சலசலப்பு வெகு சீக்கிரம் அடங்கி விட்டது. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்காக விருதை வாங்காமல் அதை எதிர்த்து குரல் கொடுத்தால் கமல் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
சிக்கல் என்று வந்தால் அதை சமாளிக்க அவருக்கு யாரும் துணை வரப்போவது இல்லை. ஒத்தையாக எவ்வளவு நாள்தான் சண்டை போடுறது.. ஒரு வேளை அடுத்து பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் எல்லாத்தையும் கொட்டி தீர்ப்பாரோ என்னவோ? பொறுத்திருந்து பார்ப்போம்.. .