Dear Mr.Raghavendra Sir,
Belated Happy Birthday wishes.
NT
NT AND MT
NT, KAMALA, MT AND K.BALAJI
Printable View
Dear Mr.Raghavendra Sir,
Belated Happy Birthday wishes.
NT
NT AND MT
NT, KAMALA, MT AND K.BALAJI
Dear Vasu,
Can you enlarge and post it ?
Vikram Prabhu
தங்களின் பாராட்டுப் பதிவுக்கும், தாங்கள் மற்றும் இங்குள்ள அனைவரும் என்மீது கொண்டுள்ள Trustக்கும் எண்ணிலடங்கா நன்றிகள், வாசு சார்..!
"வீரபாண்டிய கட்டபொம்மன்" சிறப்பு நிழற்படங்கள், சிறப்பு வீடியோக்கள், பென்சில் ஸ்கெட்ச் படம் எல்லாம் பிரமாதமோ பிரமாதம். அதில் 'பிரபோ கிருபாகரா' கன்னட மொழிமாற்றுப் பாடல் வீடியோ மிக அரிய ஒன்று. இசைத் தட்டு ஆவணங்களும் நெஞ்சை அள்ளுகின்றன.
இவையனைத்தையும் அளித்த உங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்..!
பாராட்டுக்கு நன்றி, ராகவேந்திரன் சார்..!
1960-ம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்க படவிழா பற்றிய செய்திகளுக்கும், புகைப்படங்களுக்கும், சுட்டிக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்..!