ராஜேஷ் சார்!
ஒரே ஒரு வார்த்தையிலே கல்லா நல்லா கட்றீங்க. இப்பதான் ஆட்டுக்கதை கிருஷ்ணா போட்டாரு. முடியாம வயித்தப் பிடிச்சிண்டிருக்கேன். அதுக்குள்ளா நீங்க 'விஜய' பக்தின்னுட்டீங்க.
மனுஷன் உயிர் வாழறதா வேணாமா?
Printable View
ராஜேஷ் சார்!
ஒரே ஒரு வார்த்தையிலே கல்லா நல்லா கட்றீங்க. இப்பதான் ஆட்டுக்கதை கிருஷ்ணா போட்டாரு. முடியாம வயித்தப் பிடிச்சிண்டிருக்கேன். அதுக்குள்ளா நீங்க 'விஜய' பக்தின்னுட்டீங்க.
மனுஷன் உயிர் வாழறதா வேணாமா?
http://1.bp.blogspot.com/_dEm3ZhM7YQ...per_20_jpg.jpg
திரு ராஜேஷ் சார் உங்களுக்காக
"காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லிச் சொல்லி " மல்லுவேட்டி மைனர் படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றாலும் நிறையபேர் அதிகம் கேட்டிராத பாடல் வகையறா இது (நீங்கள் நிச்சயம் கேட்டு இருப்பீர்கள்) , இனிமேல் எல்லோரும் அடிக்கடி கேட்கும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்றாக மாறும். இந்தப் பாடலை சென்னை வானொலியில் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஞாயிறு தோறும் நான்கு மணி வாக்கில் வந்து போன "நேயர் விருப்பம்" நிகழ்ச்சியில் அடிகடி ஒலிபரப்பி கேட்டது உண்டு . ஷெனாய் வாத்தியத்தை சோகத்துக்குத் தான் சங்கதி சேர்த்து திரையில் கொடுப்பார்கள். விதிவிலக்காக பாவை விளக்கு படத்தில் வரும் "காவியமா நெஞ்சின் ஓவியமா" என்ற சந்தோஷப் பாட்டுக்குப் பயன்படுத்தினார்கள். அதே வரிசையில் காதல் பூத்த யுவதியின் சந்தோஷக் கணங்களாய் வரும் "காத்திருந்த மல்லி மல்லி" என்ற பாடலில் அடியெடுத்துக் கொடுப்பதும் இந்தக் ஷெனாய் இசைதான்.
ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோரணையில் தன் குரலினிமையை இந்தப் பாடலில் காட்டிச் செல்லும் சுசீலா இந்தப் பாடலைப் பாடும் போது அவருக்கு 55 வயது என்று சொன்னால் தான் நம்புவீர்களா? (அவர் பிறந்த ஆண்டு 1935, இந்தப் பாடல் வெளிவந்த ஆண்டு 1990)
இந்தப் பாட்டின் இசையில் இப்படி ஒரு வரிகள் வரும்
"ராசா நீங்க வரம் கொடுத்தா படிப்பேன் ஆராரோ" (1.35 நிமிடத்தில்) அந்தக் கணம் பின்னால் முறுக்கிக் கொண்டு தபேலா இசையைக் கேட்டுப்பாருங்கள், இசைஞானி இந்த வாத்தியத்தை ஓடிக்கொண்டிருக்கும் இசையில் பெண் குரல் ஒலிக்கும் போது மட்டும் வித்தியாசப்படுத்திப் பயன்படுத்திய இலாவகம் புரிந்து நீங்களும் ரசிப்பீர்கள் மீண்டும் மீண்டும்.
http://tamilmp3joy.blogspot.com/2010...inor-1990.html
இந்த பாட்டு விடியோ விட ஆடியோவில் கேட்டால் மிகவும் சந்தோசமாக இருக்கும்
போனஸ் ஆக தங்க இடுப்புக்கு (கோல்டன் ஹிப்) சொந்த காரி (ஷோபனாவின் படம்)
http://2.bp.blogspot.com/_dEm3ZhM7YQ...l_Shobana1.jpghttp://hotinsaree.files.wordpress.co...hotshobana.jpg
தேசிய நெடுஞ்சாலையில் நீங்கள் பயணிக்க நேர்ந்தால் மேற்கு தொடர்சி மலையும் சேர்வராயன் மலை குன்றுகளும் இணையும் போது பாருங்க ஒரு சூப்பர் கட் இருக்கும் அந்த கட் தான் நம்ம ஷோபனாவின் .....(fill up the blank)
//போனஸ் ஆக தங்க இடுப்புக்கு (கோல்டன் ஹிப்) சொந்த காரி//
அதானே பார்த்தேன். எலி ஏன்டா எட்டு முழ வேட்டி கட்டுதுன்னு. பிள்ள பயபக்தியா ராமனை கும்பிட்டுட்டு அது தொழில கரெக்ட்டா ஆரம்பிச்சுடுச்சி. 5 நிமிஷம் கூட ஆவலையே.
90’களில் முத்து மணி மாலை தவிற காத்திருந்த மல்லி மல்லி, நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை
காத்திருந்த மல்லி சும்மா வெளுத்து வாங்கியிருப்பார் இசையரசி. கிருஷ்ணா ஜி. நம் ரசனையும் ஒரே மாதிரி ...
ஆசை கொஞ்சம் துள்ள துள்ள என பாடும் விதம் ... என்ன சொல்வது
https://www.youtube.com/watch?v=Uv67prGoXiM
அதுக்குள்ளே பக்தியா
இன்னும் எவ்வளவு அனுபவிக்க வேண்டி இருக்கு
வயசே ஆகலை ராஜேஷ் சார் ,வாசு சார்
அருமை ராஜேஷ் சார் மேலும் சில 90 களில் வந்த சுசீலாவின் பாடல்களை நினைவு படுத்தி விட்டீர்கள்