-
12th August 2014, 09:49 AM
#3641
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்!
ஒரே ஒரு வார்த்தையிலே கல்லா நல்லா கட்றீங்க. இப்பதான் ஆட்டுக்கதை கிருஷ்ணா போட்டாரு. முடியாம வயித்தப் பிடிச்சிண்டிருக்கேன். அதுக்குள்ளா நீங்க 'விஜய' பக்தின்னுட்டீங்க.
மனுஷன் உயிர் வாழறதா வேணாமா?
-
12th August 2014 09:49 AM
# ADS
Circuit advertisement
-
12th August 2014, 09:52 AM
#3642
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ராஜேஷ் சார்!
ஒரே ஒரு வார்த்தையிலே கல்லா நல்லா கட்றீங்க. இப்பதான் ஆட்டுக்கதை கிருஷ்ணா போட்டாரு. முடியாம வயித்தப் பிடிச்சிண்டிருக்கேன். அதுக்குள்ளா நீங்க 'விஜய' பக்தின்னுட்டீங்க.
மனுஷன் உயிர் வாழறதா வேணாமா?
மதுரைக்காரன்ல ஒரு வார்த்தை போதும் சும்ம பூந்து விளையாடுவோம்ல .. சரி சரி நல்லா சிரிச்சுட்டு வாங்க .. அடுத்த கல்லா கட்றத பத்தி யோசிக்கிறேன்
-
12th August 2014, 09:52 AM
#3643
-
12th August 2014, 09:52 AM
#3644
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
தலைவர் இன்றும் சின்னபுள்ள எதையாவது சொல்லி சமாளிச்சுபுடலாம் .. கவலைய விடுங்க
அவுரா சின்னப் புள்ள? இப்படி வெள்ளேந்தியா இருக்கீங்களே ராஜேஷ்ஜி. நீங்க நித்திரைக்குப் போயிட்டதும் மாட்றது யாரு? ஆட்டுக்காரரும், கரிக் காரரும் தானே. ஐ மீன் நெய்வேலி பழுப்பு நிலக்கரி
-
12th August 2014, 09:56 AM
#3645
தேசிய நெடுஞ்சாலையில் நீங்கள் பயணிக்க நேர்ந்தால் மேற்கு தொடர்சி மலையும் சேர்வராயன் மலை குன்றுகளும் இணையும் போது பாருங்க ஒரு சூப்பர் கட் இருக்கும் அந்த கட் தான் நம்ம ஷோபனாவின் .....(fill up the blank)
-
12th August 2014, 09:56 AM
#3646
Senior Member
Diamond Hubber
//போனஸ் ஆக தங்க இடுப்புக்கு (கோல்டன் ஹிப்) சொந்த காரி//
அதானே பார்த்தேன். எலி ஏன்டா எட்டு முழ வேட்டி கட்டுதுன்னு. பிள்ள பயபக்தியா ராமனை கும்பிட்டுட்டு அது தொழில கரெக்ட்டா ஆரம்பிச்சுடுச்சி. 5 நிமிஷம் கூட ஆவலையே.
Last edited by vasudevan31355; 12th August 2014 at 10:01 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
12th August 2014, 09:58 AM
#3647
Senior Member
Seasoned Hubber
90’களில் முத்து மணி மாலை தவிற காத்திருந்த மல்லி மல்லி, நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை
காத்திருந்த மல்லி சும்மா வெளுத்து வாங்கியிருப்பார் இசையரசி. கிருஷ்ணா ஜி. நம் ரசனையும் ஒரே மாதிரி ...
ஆசை கொஞ்சம் துள்ள துள்ள என பாடும் விதம் ... என்ன சொல்வது
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014, 09:59 AM
#3648
அதுக்குள்ளே பக்தியா
இன்னும் எவ்வளவு அனுபவிக்க வேண்டி இருக்கு
வயசே ஆகலை ராஜேஷ் சார் ,வாசு சார்
அருமை ராஜேஷ் சார் மேலும் சில 90 களில் வந்த சுசீலாவின் பாடல்களை நினைவு படுத்தி விட்டீர்கள்
Last edited by gkrishna; 12th August 2014 at 10:01 AM.
gkrishna
-
12th August 2014, 09:59 AM
#3649
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
//போனஸ் ஆக தங்க இடுப்புக்கு (கோல்டன் ஹிப்) சொந்த காரி//
அதானே பார்த்தேன். எலி ஏன்டா எட்டு முழ வெட்டி கட்டுதுன்னு. பிள்ள பயபக்தியா ராமனை கும்பிட்டுட்டு அது தொழில கரெக்ட்டா ஆரம்பிச்சுடுச்சி. 5 நிமிஷம் கூட ஆவலையே.
பேஷ் நான் தூங்க போன உடன் ஆரம்பிக்க வேண்டிய கச்சேரியை இப்பவே ஆரம்பிச்சாச்சா .. பேஷ்
-
12th August 2014, 10:00 AM
#3650
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
அதுக்குள்ளே பக்தியா
இன்னும் எவ்வளவு அனுபவிக்க வேண்டி இருக்கு
வயசே ஆகலை ராஜேஷ் சார் ,வாசு சார்
யோவ் சரியா படியும் ஷோபனாவின் இடுப்பையே பார்த்துண்டு இருக்காதியும்... விஜய பக்தி என்று தானே சொன்னேன் .. என்ன இப்படி குழந்தையா இருக்கேளே
Bookmarks