பாராட்டுக்கு நன்றி, Mr. tac..!
ரிலீஸ் மேளா கொண்டாட்டங்களுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் பற்றிய விவரங்களை, சாதனைகளை, "பராசக்தி"யிலிருந்தே தொடங்கிச் செய்யலாம் என்ற எண்ணம் இருக்கிறது. எனினும், தங்கள் விருப்பத்திற்கேற்ப, "வீரபாண்டிய கட்டபொம்மன்" குறித்த ஒரு ரீ-ரிலீஸ் ஆவணம்:
1959-ல் முதல் வெளியீட்டில், வெள்ளிவிழா கொண்டாடிய அதே (உங்கள்)மதுரை 'நியூசினிமா' திரையரங்கில், சற்றேறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1989-ல் மீண்டும் வெளியாகி சக்கைபோடு போட்ட இக்காவியத்தின் 'இன்று முதல் [7.4.1989]' விளம்பரம்:
வீரத்திலகத்தின் "வீரபாண்டிய கட்டபொம்மன்"
மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(மதுரை) : 7.4.1989
http://i1110.photobucket.com/albums/...GEDC5828-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.