வாசு சார்
அந்த மேற்கு தொடர்ச்சி மலை படிசீங்களா
Printable View
ராஜேஷ்ஜி !
டென்ஷன் ஆகாம நிம்மதியா போய்த் தூங்குங்க. புள்ளைங்கள நான் பாத்துக்கிறேன்.
இன்னும் 15-20 நிமிஷம் இருக்கு அது வரைக்கும் எதாவது நல்ல பாட்ட யோசிக்கிறேன்.. கிருஷ்ணா அதற்குள் ஏதாவது வம்பான படத்தை போட்டு விடுவார்
தொடர்ந்து குலுங்கி குலுக்கி சிரிச்சா எப்படி டைப் அடிக்கிறதாம்? யப்பா! உஎன்னா கற்பனை?!வமான உவமேயங்களுக்கு அளவே இல்லையா? என்னா கற்பனை?! கொன்னுட்டேள் போங்கோ.
ஆனால் ஒன்னு. போட்டீங்க பாருங்க என் உயிர்ப்பாட்டை. காத்திருந்த மல்லி மல்லி ன்னு. அடடா! ராஜேஷ் சார் சிடிஎல்லாம் ஏன் தேயாது?
இன்னா பாட்டு சார் இது. நாள் முச்சூடக் கேக்கலாம். இடுப்பு ரசனைதான் ஒத்துப் போவுதுன்னா மல்லி ரசனையுமா. ராஜேஷ் லிஸ்ட்ல என்னைய சேர்த்தாரா இல்லையா? இப்பவே தெரிஞ்சாகணும் யுவர் ஆனர்.
வினோத் சார்
இதெல்லாம் ரொம்ப அநியாயம். இன்னும் இடுப்பையே முடிக்கல.:)
ஹாய் குட்மார்னிங்க் ஆல் :)
ம்ம் என்னவோ ஆடு எல்லாம் பேச்சு வருதே தவிர- ஜெ,ஷோபிக்குட்டி படம்லாம் வருதே தவிர- அழகிய பாடல்களாக வருகிறதே தவிர - சூர்ய கலா வைக் காணோமே :)..
ம்ம் எலி ஏன் எட்டு முழ வேட்டி கட்டுதுன்னு தெரிலை // நல்ல உவமை வாசு சார்.. ஒண்ணே ஒண்ணு மறந்துட்டேன்.. 5000 போஸ்ட் போய் 50000 போஸ்ட் அடைய உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :) ( என்னோட போஸ்ட்லாம் அந்த எண்ணிக்கையைத் தொடுமோ.. கொஞ்சம் கிட்டக்க வந்தாலும் இன்னொரு மட்டுறுத்துன நண்பர் டபக்குன்னு வெட்டிடறார்ப்பா :))
கவலை வேண்டாம் ராஜேஷ் சார்
உங்கள் கற்பனை ஊற்று பெருகட்டும்
எல்லோரும் அதில் நீராடட்டும்
தூங்குவதற்கு முன்
'விடிய விடிய சொல்லி தருவேன் '
இரண்டாவது சரணத்தில் அந்த ஹம்மிங் சார் 'ல ல ல' 'ல ல ல '
பின்னாடியே மெல்லிசை மன்னரின் இனிய violin இசை