http://i58.tinypic.com/25iyrh3.jpg
http://i58.tinypic.com/bhcbyw.jpg
Printable View
இன்னும் சில தினங்களில் 43 மற்றும் 45 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ள மக்கள் திலகத்தின் ''இதய வீணை மற்றும் ''பல்லாண்டு வாழ்க '' இரண்டு படங்களும் இந்த வாரம் கோவை நகரில் ஓடிகொண்டிருப்பது மிகவும் சிறப்பாகும் .இரண்டு படங்களையும் தயாரித்தவர் மணியன் என்பது .குறிப்பிடத்தக்கது
கடத்த வாரமும் மக்கள் திலகம் - தேவர் இணைப்பில் முதல் படமான ''தாய்க்கு பின் தாரம்'' மற்றும் கடைசி படமான '' நல்ல நேரம் '' ஒரே நேரத்தில் கோவையில் திரையிடப்பட்டது மற்றுமொரு சிறப்பாகும் .
தகவல்களுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .
1968ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் 8 படங்களில் இடம் பெற்ற ஜோடி பாடல்கள் .
20 பாடல்களும் ரசிகர்களின் பாராட்டை பெற்ற பாடல்கள் .
16 பாடல்கள் மக்கள் திலகம் - ஜெயலலிதா இணைந்த பாடல் காட்சிகள் .
20 பாடல்களையும் பாடியவர் பாடகர் திலகம் டி .எம். எஸ் என்பது சிறப்பு .
கண்ணில் தெரிகின்ற வானம் ..
கண்ணே கனியேமுத்தே
பால் தமிழ் பால் ..
என்ன பொருத்தம் நமக்குள் ..
மழை முத்து முத்து பந்தலிட்டு...
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா..
தஞ்சாவூரு சீமையிலே .
சிரித்தால் தங்க பதுமை ....
கண்கள் இரண்டும் விடி விள க்காக ....
நீயேதான் எனக்கு மணவாட்டி
குங்கும பொட்டின் மங்கலம் ..
ஆடலுடன் பாடலை கேட்டு ...
துள்ளுவதோ இளமை.....
உன் விழியும் என்வாளும்......
சின்னவளை முகம் சிவந்தவளை.....
விழியே விழியே உனக்கென்ன வேலை....
மயங்கும் வயது மடி ....
நாங்க புதசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க ......
ருக்குமணியே .. சித்திர பெண்ணே ..
வா பொண்ணுக்க பொட்டு வைக்க வா .....
1968
மக்கள் திலகத்தின் புகழ் மிக்க பாடல் கள் . அத்தனை பாடல்களையும் பாடியவர் பாடகர் திலகம் டி .எம் எஸ் .
என்னை தெரியுமா.... நான் ..
நான் யார் ,,நீ யார் ....
பாடுவோர் பாடினால் ...
கெட்டிக்காரியின் பொய்யும் ....
நான் உங்கள் வீட்டு பிள்ளை ..
உண்மையின சிரிப்பை ரசிக்கிறேன் ..
அடி யாத்தி ... யாருக்கு ...
நான் உயிர் பிழைத்தேன் ...உன் ..
தைரியமாக சொல் ..நீ மனிதன்தானா .
அடக்கு மனதை அடக்கு .......
1968
மக்கள் திலகத்தின் சிறந்த சண்டை காட்சிகள் .
ரகசிய போலீஸ் 115
ஜஸ்டினுடன் மோதும் புதுமையான ஜூடோ மற்றும் திரில்லிங் சண்டை .
நம்பியாருடன் மோதும் விறுவிறுப்பான சண்டை .
கிளைமாக்ஸ் பலருடன் மோதும் சண்டை காட்சிகள் .
தேர்த்திருவிழா
அசோகனுடன் மோதும் அனல் பறக்கும் கத்தி சண்டை .
குடியிருந்த கோயில்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அறிமுக காட்சியில் இடம் பெற்ற சண்டை .
நடராஜனுடன் மோதும் பரபரப்பான சண்டை .
கிளைமாக்ஸ் நம்பியார் மற்றும் பலருடன் மோதும் சூப்பர் சண்டை காட்சிகள் .
கண்ணன் என் காதலன்
ஜஸ்டின் மற்றும் அசோகனுடன் மோதும் சண்டை காட்சிகள் .
புதிய பூமி
நம்பியார் மற்றும் அசோகனுடன் மோதும் சண்டை காட்சிகள் .
கணவன்
ஜஸ்டின் மற்றும் அசோகனுடன் மோதும் சண்டை காட்சிகள் .
ஒளிவிளக்கு
மனோகர் , நடராஜன், கள்ள பார்ட் நடராசன் மற்றும் அசோகனுடன் மோதும் சூப்பர் சண்டை காட்சிகள் .
MADURAI
VANDIYOOR
PALANIMURUGAN
FROM TO DAY
NEETHIKKU THALAI VANANGU
http://i61.tinypic.com/2j4shtu.jpg
INFORMATION FROM K.SAMY - MADURAI
மக்கள் திலகம் திரியின் நெறியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் எங்கள் பாசமிகு சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜனநாயகத்தைத் தழைக்க வைத்த திரு. ஆர்.ஆர், மற்றும் திரு.நவ் அவர்களுக்கும், இந்த வரலாற்று நிகழ்வுக்கு முயற்சியும், ஒத்துழைப்பும் நல்கிய மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் திரியின் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நடந்த நிகழ்வுகளை மறப்போம். இந்த திரி தலைவருக்காக மட்டும்தான். நம் சொந்த விருப்பு, வெறுப்புக்காக அல்ல. விலகிய என் நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன். திரியின் நெறியாளர் அன்பு நண்பர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு எம்ஜியார் பக்தர்கள் சார்பில் வாழ்த்துக்கள். மறக்காமல் மயில் ராஜ் அவர்களை மீண்டும் நம்திரியில் பங்கேற்க செய்யுமாறு நெறியாளர் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://i60.tinypic.com/308l85d.jpg
1971 -PESUM PADAM
http://i60.tinypic.com/t6zgk0.jpg
http://i60.tinypic.com/fn4nsx.jpg
இன்று காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர்.
இரு வேடங்களில் நடித்த "ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாகியது.
மக்கள் திலகம் திரியின் நெறியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
http://i61.tinypic.com/25a2kok.jpg
Regards,
Sathya
இந்த வார பாக்யா இதழில், நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த
"அரச கட்டளை " திரைப்பட கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i60.tinypic.com/110btyg.jpg
சென்னை: பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா,78 நேற்று(10-10-15) இரவு 11 மணியளவில் மாரடைப்பால் காலமானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியாருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று இரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது தனது திரைப்பட வாழக்கையில்.வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ ,தேசிய விருதுஉள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையி்ல் அவரது உடல் வீ்ட்டில் வைக்கப்பட்டுள்ளது
மக்கள் திலகத்தோடு பல திரைப்படங்களில்
நடித்த நடிகை திரு மனோரமா அவர்களின் மறைவு
தமிழ் திரைத்துறைக்கு மிகபெரும் இழப்பாகும்.
அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக்கொள்வோம்.
எஸ். ரவிச்சந்திரன்
சமீபத்தில் 2.10.2015 அன்று சென்னையில் நடைபெற்ற சினிமா பத்திரிக்கையாளர் சங்க
விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் நடிகை மனோரமாவை வரவேற்கும் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் சிவகுமார். நான் அருகில் இருந்து எடுத்த படம். இவ்விழாவில் மனோரமா பேசிய இரு வசனங்கள் வந்திருந்த அனைவரையும் வியக்க வைத்தது.
எஸ். ரவிச்சந்திரன்
http://s7.postimg.org/50213zfjf/DSC01187.jpg
Thaai Magalukku Kattiya Thaali..Stills
http://i59.tinypic.com/30rl7ya.jpg