-
10th October 2015, 12:33 PM
#11
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகம் திரியின் நெறியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் எங்கள் பாசமிகு சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜனநாயகத்தைத் தழைக்க வைத்த திரு. ஆர்.ஆர், மற்றும் திரு.நவ் அவர்களுக்கும், இந்த வரலாற்று நிகழ்வுக்கு முயற்சியும், ஒத்துழைப்பும் நல்கிய மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் திரியின் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
10th October 2015 12:33 PM
# ADS
Circuit advertisement
Bookmarks