ஏன் இது... ஏன் அது-ன்னு கேட்டுக்கிட்டே இருந்தார் சூர்யா! - 'பிரிவு' பற்றி கவுதம் மேனன்
Printable View
கவுதம் மேனனுக்கு சாதகமில்லாத 'வானிலை'கவுதம் மேனன்- சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வைத்த வேகத்தில் மாறிவிட்டது.இந்தப் படத்துக்கு இரு தினங்களுக்கு முன்புதான் சட்டென்று மாறுது வானிலை என்று பெயர் வைத்தார்கள். அதை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.இதுகுறித்த செய்திகள் அடுத்தடுத்து மீடியாவில் வரத் தொடங்கியதுமே, ஏற்கெனவே இதே பெயரில் ஒரு படம் முடிந்து ரிலீசுக்கும் தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கவுதம் மேனனைத் தொடர்பு கொண்டு, உங்க படத்தின் பாடல் வரியைத்தான் 'சட்டென்று மாறுது வானிலை' என்று வைத்தோம். படம் முடிந்து 2012-லேயே சென்சார் சான்று கூட வாங்கிட்டோம் சார், என்றார்களாம்.வேறு வழியின்றி சரி சொன்ன கவுதம் மேனன், இப்போது தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளார்.விரைவில் புதிய தலைப்பை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஜினி பிறந்தநாளில் ஹீரோவாகும் ஜூனியர் விஜயகாந்த்! - VIKATAN
http://cinema.vikatan.com/uploaded/shanmuga-pandian.jpgவிஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் ஹீரோ ஆகிறார்.
விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரன், பி.ஈ. ஆர்க்கிடெக்ட் படித்து வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கிறார்.
பிரபாகரன் ஆரம்பத்தில் சினிமா ஆசையில் இருந்தார். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசையிலும் ஆர்வத்திலும் இருந்து வருகிறார்.
சண்முக பாண்டியனின் திரையுலக அறிமுகம் அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும் என்று விஜயகாந்தும், பிரேமலதாவும் விரும்பினார்கள்.
இதற்காக அவர்கள் தனது மைத்துனர் சுதீஷுடன் சேர்ந்து, சண்முக பாண்டியனுக்காக கதை கேட்க ஆரம்பித்தார் விஜயகாந்த்.
நல்ல கதை கிடைத்திருக்கிறதாம். படத்துக்கு 'சகாப்தம்' என டைட்டில் வைத்திருக்கிறார்கள். ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ல் விஜயகாந்த் தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார்.
என் படத்தை ரிலீஸ் அன்றே இன்டர்நெட், டிவிடியிலும் வெளியிடப் போகிறேன் - சேரன் அதிரடி
சென்னை: எனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை ரிலீஸ் நாளன்றே டிவிடி, இணையதளம், டிடிஎச்களில் வெளியிடப் போவதாக இயக்குநர் சேரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள நிமிர்ந்து நில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் சினிமாஸில் நடந்தது.இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், 'திருட்டு விசிடி.காம் என்ற பெயரில் இன்டர்நெட்ல கோடிகோடியா சம்பாதிக்கிறான். ஆனால் தயாரிப்பாளர்களோ, தெருக்கோடில துண்டு போட்டுட்டு நிக்கிறாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்ட மாட்டீங்களா?" என்றார்.அடுத்துப் பேச வந்த இயக்குநர் சேரன், "கேரளாவில், மும்பையில் இருக்கிற மாதிரி படம் ரிலீசாகிற அன்னைக்கே விசிடி, டிவிடியை வெளிட்டால் என்ன?," என்று கேள்வி எழுப்பியவர், "யாரோ திருட்டுப் பசங்க சம்பாதிச்சுட்டு போவதைத் தடுக்க, நம்ம பணம் கைக்கு வந்து சேர ஒரு புது முடிவு எடுத்திருக்கேன்.யார் என்ன நினைச்சாலும் சரி. நான் தயாரிச்சு இயக்கும் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தின் டிவிடி ரைட்ஸை, ரிலீஸ் அன்னைக்கே கொடுக்கப் போறேன். அதே நாள்ல இன்டர்நெட், யூ ட்யூப், டிடிஎச் எல்லாத்துலேயும் வெளியிடப் போகிறேன்," என்றார்.விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிட கமல் முடிவு செய்த போது கிளர்ச்சி பண்ணவர்கள், சேரன் விஷயத்தில் என்ன செய்யப் போகிறார்களோ!
there were high stakes for vishwaroopam and a simultaneous release in DTH would have possibly impacted the crucial first two days collection, but for cheran the stakes are less anyway, so there might not be more than a ripple.....
First look Attachment 2785
Jr. Vijayakanth is taller than Satyaraj Attachment 2787
Silambarasan to work with Selvaraghavan
http://behindwoods.com/tamil-movies-...araghavan.html
New Tamil Short Film 'SPL Biryani' Facebook Page: https://www.facebook.com/splbiryanishortfilm
http://youtu.be/Z-Gqd2ta_ls
ரூ.1 கோடி மோசடி: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார் சென்னை: அமெரிக்க பாடகரை ஒப்பந்தம் செய்வதற்காக கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை ஒப்பந்ததாரர்கள் மோசடி செய்துவிட்டதாக இயக்குநர் டி. ராஜேந்தர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த அவர், குறள் டி.வி. கிரியேசன் நிறுவனம் சார்பில் இன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அதில் அவரது மகனும் நடிகருமான சிம்பு பாடி இருக்கும் ‘லவ் ஆந்தம்' (காதல் கீதம்) என்ற இசை ஆல்பம் தொடர்பாக அமெரிக்க பாடகர் ஒருவரை ஒப்பந்தம் செய்து தருவதாக கூறி 2 பேர் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் கூறியதாவது:எனது மகன் சிலம்பரசன் பாடி தயாரித்துள்ள ‘லவ் ஆந்தம்' என்ற இண்டர் நேஷனல் இசை ஆல்பத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் ஏகானை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தோம். இதற்காக தமிழகத்தில் வசித்து வரும் ராம்ஜி சோமா மற்றும் கனடாவைச் சேர்ந்த டெரிபாத் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.அந்த ஒப்பந்தத்தின்படி பாடகர் ஏகானை அவர்கள் ‘புக்' செய்து தரவேண்டும். முடியாத பட்சத்தில் நான் கொடுக்கும் பணத்தை திருப்பி தர வேண்டும். ஆனால் இருவரும் அவர்கள் கூறியபடி நடந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களிடம் கொடுத்த 1 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலரை (ரூ.1 கோடி) திருப்பிக் கேட்டேன்.ஆனால் அவர்கள் திருப்பி தராமல் இழுத்தடித்தனர். இதற்கிடையே வேறு ஒரு நிறுவனத்தின் மூலம் பாடகர் ஏகானை நான் ஒப்பந்தம் செய்து அவரை சென்னைக்கு வரவழைத்து பாடல் பதிவுகளையும் முடித்து விட்டேன். இதன் பிறகுதான் ராம்ஜி சோமாவும், டெரிபாத்தும் மோசடி பேர்வழி என எனக்கு தெரியவந்தது.இதுதொடர்பாக நான் அனுப்பிய வக்கீல் நோட்டீசையும் வாங்கிக் கொள்ளாமல் அவர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கிடையே வேறு சிலரையும் இதே போல் ஏமாற்ற நினைப்பது எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே இருவர் மீதும் இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்.அவர்கள் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து இழந்த எனது பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று பிரிந்து கிடக்கும் மனிதர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த இசை ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.
This is not a place for advertisement :twisted:.
விக்ரம் பிரபுவின் இரண்டாவது படமான இவன் வேற மாதிரி அனேக சென்டர்களில் 3 வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறதே வசூல் நிலவரம் தெரிந்தால் அறிந்து கொள்ள ஆசையாக உள்ளது.
நலமுடன் வீடு திரும்பினார் இளையராஜா!
Saturday, December 28, 2013, 10:31 [IST]
http://tamil.oneindia.in/img/2013/12...raja72-300.jpg
நலமுடன் வீடு திரும்பினார் இளையராஜா! சென்னை:
இதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பினார் இளையராஜா. சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் -23) இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட்டது.
இரண்டு இடங்களில் இருந்த அடைப்புகள் நீக்கப்பட்டன. இளையராஜாவுக்கு பூரண ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் செவ்வாய்க்கிழமை முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கி இளையராஜா ஓய்வெடுத்தார். இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் வீடு திரும்பினார். மலேசியாவில் இன்று மாலை நடக்கும் கிங் ஆப் கிங்ஸ் என்ற இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதாக இருந்தது.
உடல்நிலை காரணமாக அவர் அதில் பங்கேற்கவில்லை. ஆனால் வீடியோ கான்பரென்சிங் முறையில் திரையில் தோன்று ரசிகர்களுடன் பேசுகிறார் ராஜா. சில வாரங்கள் கழித்து நேரில் சென்று மலேசிய மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ed-190400.html
ஆகச் சிறந்த தமிழ்க் கலைஞரான இசையராஜா நூறாண்டுகள் வாழட்டும். எவ்விதத் தயக்கமும் இன்றி தமிழர்களால் நேசிக்கப்படும் ஒரே கலைஞன் ராஜாதான். கள்ளிகள் சூழ்ந்த வாழ்க்கைப் பாதையில் தேன் சொட்டும், மனம் பரப்பும் காற்றாய் அவர் தொடர்ந்து வாழட்டும்.
கேரள மாப்பிள்ளையைக் கைப்பிடிக்கிறார் மீரா ஜாஸ்மின்.. மாண்டலின் ராஜேஷ்? திருவனந்தபுரம்: மாண்டலின் ராஜேஷுடன் காதல், இணைந்து வாழ்வதாக வந்த தகவல் ஆகியவற்றுக்கு மத்தியில் தற்போது கேரளாவைச் சேர்ந்த மலையாள மாப்பிள்ளை ஒருவருடன் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.இவர்களது திருமணம் பிப்ரவரி 12ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள சர்ச்சில் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதனால் மாண்டலின் ராஜேஷுடனான மீராவின் காதல் முறிந்து போய் விட்டது உறுதியாகியுள்ளது தற்போது கேரளத்து அனில் ஜான் டைட்டஸ் என்பவருடன் மீராவுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அனில் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்
http://cinematoday2.itgo.com/Gossip.htm
gossip treasure
Haha good fun
maniratnam - mahesh babu project confirmed ..!!! (( Bilingual )) Script work is almost finished and Pre-Production work will start by March ending !! (If evrythng goes well)
Official announcement Soon
eppo indhikaaranukkaga padam edukka aaarambicharo appave avaru mar gaya aagittaru..
Very true... aana Kadal announce pannum pothu was very happy tamil ONLY... love story... aana was very disappointed :(
Box Office ellam Manirathnam moviekku sellupadi aagatha... it may have not done well in BO but DILSE was definitely a good movie.... Appadi paartha Iruvar kooda than flop in BO to some extent even kannathil muthamittal... athu ellam not good movies??
Again need a good Manirathnam movie... BO ellam secondary (atleast for his fans...)
Enga vi
The trend of star studded cast is catching up heavily in Telugu industry and now for the big news! Director Maniratnam who is well known not just in the south, has roped in two of Tollywood's mammoth stars: Mahesh Babu and Nagarjuna for a flick.
The duos have joined hands before 25 years for Geetanjali and this will be a reunion for these stars, when asked to Mahesh Babu about this he confirms the project and is ecstatic to have signed up and it is no different from Nagarjuna's camp either. The two share amicable rapport and it will be a delight for the fans as well. Though it is too early to speculate on this opulent project, its confirmed that this will be a bilingual venture in Tamil & Telugu.
http://www.indiaglitz.com/channels/t...le/102310.html
Oh! Great! Then enjoy.. To me, watching any character with Suhasini's voice dubbing is like watching Suhasini from that character itself. Her voice language does not suit for all kind of character roles she is dubbing for. For example, She dubbed her voice for Heera in Thiruda Thiruda.. worst movie watching experience for me.