Evening Sir,
On my way back to home driving. Thanks
Printable View
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்-----அது எம்ஜிஆர்
http://i58.tinypic.com/1fwf40.jpg
திருச்சி பாஸ்கர் அவர்களே,
சிவந்த மண் படம் ஸ்ரீதருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது’ என்று நான் சொன்னதை நிரூபிக்க முடியுமா?
நான் கூறியது போல, ஸ்ரீதருக்கு மக்கள் திலகம் செய்த உதவிகளை அந்தப் புத்தகத்தில் இருந்து பதிவிடுங்களேன். நான் ஏற்கனவே கூறியது உண்மை என்று எல்லாருக்கும் தெரியும்.
‘‘ஸ்ரீதர் அதை எழுதவே இல்லை. எழுத்தாளர் சந்திரமெளலி பொய் சொல்லி மாற்றி எழுதியுள்ளார். தர்த்தியும் நன்றாகப் போனது என்றுதானே தகவல்’’ என்றெல்லாம் கூறிய ஆகாசப்புளுகை பதிவிட்ட நீங்கள் இப்போது அந்தர் பல்டி அடித்து விட்டது தெரிந்து விட்டதே என்ற கோபத்தில் பேசுகிறீர்கள். பரவாயில்லை. படிப்பவர்களுக்கு உண்மை புரியும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
உண்மை விளம்பி திருச்சி பாஸ்கர் அவர்களே,
‘திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த சிவந்த மண் திரைப்படத்தால் ஸ்ரீதருக்கு நஷ்டம்’ என்று நான் கூறியதை நிரூபிக்க முடியுமா? இதிலிருந்தே நீங்கள் பொய் பேசுவது தெரியவில்லையா?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.எஸ்.வி. சார்,
பம்மலார் அவர்களிடம் தான் பேசியதாகவும் நம்நாடு வசூல் சிவந்தமண்ணை விட அதிகம் என்று உங்களுக்கு கிடைத்த தகவலை, நீங்கள் கூறியதை தவறு என்றும் பம்மலார் அப்படி சொல்லவே இல்லை என்று தன்னிடம் சொன்னதாகவும் திரு.ஆர்.கே.எஸ். கூறுகிறார்.
நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
திரு.ஆர்.கே.எஸ்.,
பொய் தகவலை சொல்ல வேண்டிய அவசியமோ அதை நியாயப்படுத்த வேண்டிய அவசியமோ எங்களுக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் பாஸ்கர் அவர்களுக்கு,
"நேற்று இன்று நாளை" பற்றி தாங்கள் நடிகர் திலகத்தின் திரியில் ஒரு பதிவு செய்தீர்கள். சில விஷயங்கை தெளிவு படுத்த இந்த பதிவு:
https://www.youtube.com/watch?v=YnX6YHsbwUU
https://www.youtube.com/watch?v=ozekgM7YVzo
"எந்த விதத்திலும்" நஷ்டம் இல்லை
https://www.youtube.com/watch?v=qOWLh1U0OtM
இந்த விவாதமும் இத்துடன் முடியும் என்று நம்புகின்றேன்
நன்றி
ஏழ்மை - வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை. வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பதுதான் தியாகம்.
- புரட்சித்தலைவர்
சாதிக்கு தீண்டாமை சொந்தம்
சடுதியில் களைந்தால் வசந்தம்
தீயசாதி ஒழித்திடும் எம்.ஜி.ஆர்
தீந்தமிழ் நாட்டுக்குச் சொந்தம்
பனிரண்டாவது நினைவூட்டல் - தொகை கூடுகிறது
சென்னையில் " VGN அடுக்ககம் " நான்கு அதையும் தருகிறேன்.
இதுவரை சொன்னதை நிருபித்தால்:
1) இன்று முதல் மையத்தில் பதிவிடமட்டேன்.
2) அடுக்கு மாடி குடியிருப்பு
3) வில்லா
4) வாகனம் [Mercedes]
5) வில்லா
6) மூன்று வாகனங்கள் [Mistubishi Pajero 4WD, Volkswagon, Nissan Sunny]
7) வாகன விபத்து இன்சூரன்ஸ் தொகை பயனாளியின்[Beneficiary] பெயர் மாற்றம்
செய்து தரப்படும்.
8) ஆயுள் காப்பிட்டு கழகத்தின் ஒப்பந்தத்தில் பயனாளியின்[Beneficiary]
பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
9) UK எனது வீடு
10) மனைவி மற்றும் அவர் வழி வரும் சொத்துக்கள்.
11) நௌரோஜி சாலை [Nowroji Road] வீடு
பந்தயத்தில் வைத்துள்ளேன்[/B]
வணக்கம் பாஸ்கர் சார்,
நான் வெற்றி பெற்றால் [அதில் எனக்கு சந்தேகமும் இல்லை] இதுவரையில் நான் பந்தயத்தில் வைத்த ஏதாவது ஒன்று [except No.10] தந்தால் கூட எனக்கு போதும்.
பந்தயத்தில் வைத்துள்ளேன்[/B]