http://i62.tinypic.com/33fdxr6.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i62.tinypic.com/33fdxr6.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/a0uik0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நம் பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சியில் எவ்வளவோ இடையூறுகளையும், தொந்தரவுகளையும் கொடுத்த கலைஞர் கருணாநிதி அவர்கள் புரட்சித் தலைவரின் சட்டப் பேரவை செயல்பாடுகளையும், நாகரீக அணுகு முறைகளையும் கண்டுதான் சில மாதங்களுக்கு முன்பு "அந்த பொன்மனம் கொண்டவர் இப்போது இல்லையே " என்ற ஏக்கத்தினை வெளிப்படுத்தினார். மக்கள் திலகத்தின் பெருமைகளையும், மாண்புகளையும் இப்போதாவது உணர்ந்தாரே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
கோவை மாநகரில் வெளியிடப்பட்டுள்ள "நாடோடி மன்னன்" பற்றிய தகவலுக்கும், நேர்த்தியான வடிவத்தில், நம் நாடாண்ட மன்னனை பதிவு செய்த திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். அபூர்வ புகைப்படம் ( நம் இதய தெய்வம் புரட்சி தலைவரிடம் கலைமாமணி விருது பெறும் நாதஸ்வரம் பொன்னுசாமி) பதிவிட்டமைக்கு நன்றி !.
" நாடோடி மன்னன் " காவிய தொகுப்பு வெகு அருமை திரு. வினோத் அவர்களுக்கு நன்றி.
திரு. கலியபெருமாள் அவர்களின் மலேசியா நாட்டு இதழ்களின் பதிவுகளும், அபூர்வ புகைப்படங்களும் வெகு அருமை.
திரு. ராமமூர்த்தி அவர்கள் அளித்த "பறக்கும் பாவை" வசூல் புரட்சி கண்டு மிக்க மகிழ்ச்சி. மறு வெளியீடுகளில் மட்டுமல்ல முதல் வெளியீடுகளிலும் சாதனை படைத்தது நம் எழில் வேந்தன் எம். ஜி.ஆர். அவகளின் எழுச்சிக் காவியங்களே ! .
திரு. யூகேஷ் பாபு அவர்களின் பளிச்சிட வைக்கும் சில பதிவுகள் மனதில் நிலைத்திருக்க கூடியவை.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
[QUOTE=RavikiranSurya;1152886]நிஜ நிகழ்வு வேறு. திரையில் காண்பிக்கப்படும் காட்சி வேறு. அந்த காட்சியை நாங்கள் திரையில் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் சிரமப்பட்டு முயற்சிக்க வேண்டாம் அன்பரே !
நற்பதிவுக்கு நன்றி திரு கலியபெருமாள் அவர்களே !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்துடன் ஓர் கலந்துரையாடல் !
http://i61.tinypic.com/9auutk.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் நம் மக்கள் திலகம் !
http://i57.tinypic.com/2rd9ah3.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நம் பொன்மனசெம்மலுடன் வெள்ளை கால் சட்டை அணியாத இளம் வயது ஏ. வி. எம். சரவணன்
http://i60.tinypic.com/29o0r43.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அற்புதம்..அற்புதம்...அற்புதம். அழகான பதிவு. பொன்மனசெம்மலுடன் நடித்த நடிகர்-நடிகைகள் அவர் உள்ளே வரும்போது சூரியன் போன்ற பிரகாசம் வரும் என்பார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த புகைப்படம் தோன்றுகிறது. எங்கே சார். வைத்திருந்தீர்கள் இந்த புதையலை. நன்றி. பேராசிரியர் சார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
என்னாச்சு சார் உங்களுக்கு...அதிசயமாய் இருக்கிறது எங்களுக்கு. எங்கே கிடைத்தது இந்த பொக்கிஷம். பார்க்கும் எங்களுக்கெல்லாம் இது பாக்கியம். எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது..நன்றி................நன்றி.......நன்ற ி....
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
செல்வகுமார் சார் தெய்வத்தின் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டதற்கு நன்றி
கலியபெருமாள் சார் நல்லநேரம் பட தகவல் பதிவு இட்டதற்கு நன்றி
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
மிகவும் அபூர்வமான மக்கள் திலகத்தின் படங்கள் - காண கண்கோடி வேண்டும் .அவ்வளவு அழகு.
மக்கள் திலகம் அவர்களின் எழிலான தோற்றம் மனதை கொள்ளை அடிக்கிறது . நன்றி சார்.
http://i62.tinypic.com/1zwyzpu.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/9vec10.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
very nice poster kaliyaperumal sir
http://i62.tinypic.com/2qjggwh.jpg
ஆண்டவன் பெயரால் வெளிவரும் இம்மாத இதயக்கனி இதழின் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:
http://i62.tinypic.com/rjphn5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine
http://i60.tinypic.com/29kxlli.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine
http://i60.tinypic.com/2zqsz92.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine
http://i62.tinypic.com/n6fgw3.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine
ஆண்டுதோறும் உற்சவம் காணும் நம் ஆண்டவனின் திருவிழா இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர், இலங்கை இன்னும் பிற நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிலும் கொண்டாடப்படும் செய்தி உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆருக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்.
http://i60.tinypic.com/2wnz9ti.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/2ij2l9u.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Courtesy: Idhayakkani Magazine
Thanks to Professor Selvakumar for uploading unseen images of Thalaivar.
Ayirathil Oruvan restored version 101st day experience part 7.
http://mgrroop.blogspot.in/2014/08/a...1st-day-7.html
http://www.youtube.com/watch?feature...;v=Zvv8eJsLQ_w
And the video clip captured in Albert theatre, 22.6.2014 on the 101st day run.
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
நாலாம் நிலை வரை பள்ளிப் படிப்பை பயின்றவர், கடின உழைப்பின் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மக்கள் திலகம். மக்கள் நலம் விரும்பி நம்நாட்டின் தலைவராக, மக்கள் எல்லோரும் போற்றும் வண்ணம் / வகையில் முதல்வராக நல்லாட்சி வழங்கிய நாயகன். எம்ஜிஆர் என்ற (என்பதின்) பெயர் சொல்லுக்கு இணையான சொல், பொருள், பதம் - வீரம், வெற்றி, உழைப்பு, உண்மை, சத்யம், தர்மம், மனித நேயம், மக்கள் நலன், நல்சமூக அக்கறை, நல்ஆட்சி செய்த நல்லவன், நல்சமூகசிந்தனையாளர், நல்ஒழுக்கம் பேணியவர் வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
[QUOTE=RavikiranSurya;
[COLOR="#000080"] டியர் சுப்பு
தாங்கள் திரி மாறி இங்கே பதிவு செய்துள்ளீர்கள். உங்களுக்கு வேறு திரியில் வேலை இல்லை என்பதால் இங்கே வந்து பதிவு செய்திருக்கிறீர்கள். நீங்கள் அடிக்கடி கூறுவது போல் நட்பை மதிப்பது உண்மை என்றால் தாங்கள் பதிவு செய்த இந்த இரண்டு பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த நேரத்தில் இந்த பதிவு தேவை இல்லை என்று நினைக்கிறோம்.
[/COLOR]
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திரு. ரவிகிரன் சூரியா என்ன தான் சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. ஏன் இது போன்ற சம்பந்தம் இல்லாத பதிவுகள் என்றும் புரிய வில்லை.
" உங்கள் உடம்புக்குத்தான் என்ன ? " என்று மனிமாறனாக வரும் நம் மக்கள் திலகம், "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் கேட்கும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.
திரிக்கு வரமாட்டேன் என்று பாவ்லா காட்டுவது, பிறகு அர்த்தமில்லாத பதிவுகளிடுவது, இதே வேலையாகி விட்டது. தொந்தரவுகளுக்கு அளவே இல்லை.
நம் திரி அன்பர்கள் வேறொரு திரியில், நமது பதிவுகளை பதிவிட்டு, அதில் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களை போற்றும் முழக்கங்களையும் பதிவிட்டால் தான் இவர் அடங்குவார் போல் தெரிகிறது.
இதே நிலை தொடர்ந்தால், அந்த திரியில் இனி எங்கள் கலைவேந்தன் புகழ் பாடும் செய்திகளை நாங்கள் பதிவிடுவோம் என எச்சரிக்கிறோம்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
கலைவேந்தன்
[QUOTE=kaliaperumal vinayagam;1153171]திரு கலியபெருமாள் அவர்களேQuote:
Originally Posted by RavikiranSurya;
[COLOR="#000080"
முதற்கண் வணக்கங்கள்...!
என்னுடைய பெயர் சுர்யகிரன் ...சுப்பு அல்ல...ஏதோ மனதில் வைத்து இப்படி எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறன்..காரணம் முன்பொருமுறை ஏதோ ஒரு பெயர் சொல்லி அழைத்தீர்கள்..அப்போது அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மீண்டும் அதே முயற்சி இப்போது. !
நிச்சயம் நட்பை மதிப்பவன் தான் நான். எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் !
நீங்கள் கூறுவது எந்த பதிவு என்று தெரியவில்லை. இருந்தாலும் கடைசியாக பதிவிட்ட இரண்டு பதிவுகள் நீங்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க நீக்குகிறேன்.அதைதான் கூறுகிறீர்கள் என்று நினைத்து.
இனைய தளத்தில் வேறு விஷயங்களை படித்துகொண்டிருந்தபோது இந்த கட்டுரை தென்பட்டது. ஆகையால் பதிவு செய்தேன்.
வேறு வேலை வேறு திரியில் உள்ளத...இலையா என்பதை ஆராய்ந்து உங்கள் டென்ஷன் அதிகரித்துகொள்ளவேண்டாம். எல்லா திரியிலும் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
திரி என்பது கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள தொடங்கப்பட்டது என்பது எனது எண்ணம். மேலும் எந்த திரியும் யாருக்கும் சொந்தமல்ல FORUM காசுகுடுத்து maintain செய்பவரை தவிர.
REGARDS
RKS
மதுரையில் புரட்சி நடிகர் .எம்.ஜி.ஆர்.அவர்களின் "வேட்டைக்காரன் " ஞாயிறு மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
மதுரை அரவிந்த் அரங்கு வாயிலில் இடமிருந்து வலமாக : மதுரை அனுப்பானடி ஆறுமுகம் குடும்பத்தை சார்ந்த பெண்மணி, திருவாளர்கள் : பேராசிரியர் செல்வகுமார் , சி.எஸ். குமார் (பெங்களுரு ), ஹயாத் ,குமார் (மதுரை ), போஸ், சரவணன், ஆகியோர்.
http://i58.tinypic.com/23pg0h.jpg
திருவாளர்கள்:லோகநாதன் , போஸ் , சி.எஸ். குமார், செல்வகுமார், ஹயாத். ஆகியோர்.
http://i59.tinypic.com/2upzrsx.jpg
அறிவிப்பு
****************
பிரபல நடிகரின் தீவிர ரசிகரும் , பல மனக்குமறல்கள் கொண்டவரும் ,திராவிடம் - இந்தி
தேசியம் -கடவுள் பக்தி -பற்றிய வரலாற்று ஆராய்ச்சியாளரும் ,சில நேரங்களில் நல்லவராகவும்
பல நேரங்களில் என்ன செய்கிறோம் என்பதை தெரியாமல் செய்பவரும் ,தெரிந்தே சில தவறுகளை
செய்பவரும் ...இப்படி பல புகழ்களுக்கு சொந்தக்காரர் தன்னுடைய பொன்னான நேரத்தை அவருடைய அபிமான நடிகரின் புகழ் பாடுவதில் கவனம் செலுத்தட்டும் .வாழ்த்துக்கள் .
மக்கள் திலகம் திரியில் வீணாக தேவை இல்லாத பதிவை யாருமே விரும்புவதில்லை ..
படித்தவர் - பண்பாளர் - நல்லவர் - என்ற பெயர் பெற்றவர் -
தொடர்ந்து பெயரை காப்பாற்றுங்கள் நண்பரே .
திருவாளர்கள் :குமார் , மாரியப்பன் (மூன்று சக்கர வாகனத்தில் சிகப்பு சட்டை அணிந்திருப்பவர்), செல்வகுமார், குருசாமி, சரவணன், சி.எஸ். குமார் , ஹயாத் மற்றும் சிலர்
http://i60.tinypic.com/9rkuuh.jpg
திரு கலைவேந்தன்
இனிய காலை வணக்கம் !
என்ன பதிவு என்பது கூட திரு கலியபெருமாள் பதிவிட்டதிலிருந்து புரிந்துகொள்ள முடியவில்லை அதற்குள் ஏன் சார் அவசரகதியில் ஒரு பதிவு.
எத்துனை முறை நான் திரிக்கி வரமாட்டேன் என்று பாவ்லா காட்டியிருக்கிறேன் ? எத்துனை முறை வந்திருக்கிறேன் திரும்பவும் நீங்கள் அப்படி ஒரு வரி எழுத ? ...கூறுவதில் உண்மை உளதோ இலையோ ...என்னமோ ஒரு நொட்டை சொல்லவேண்டும் உங்களுக்கு !
ஏனென்றால் அப்போதுதானே உங்களை மக்கள் திலகம் ரசிகர் என்று இந்த சமுதாயம் அன்கீகரித்துகொள்ளும் !
உங்கள் பதிவுக்கு உடனே இந்த திரியில் மற்றும் சிலர் " சபாஷ்...
! சரியாக சொன்னீர்கள் கலைவேந்தன் ...இந்த ரவிகிரனுக்கு இதே வேலையாக போய்விட்டது..தேவையில்லாமல் குழப்பம் செய்கிறார். இவருக்கு எத்துனை முறை தான் கூறுவது ? " என்று நண்பர்கள் சிலர் என்னை வேருபெற்றுவதாக, அவமானபடுத்துவதாக நினைத்து இங்கு பதிவிடுவார். ! அதற்குதானே இந்த பதிவு திரு கலைவேந்தன் !
எதற்கெடுத்தாலும்...ஒரு மிரட்டல்...ஒரு எச்சரிக்கை...ஒரு பரதூஷனம்...எதற்கு இந்த outdated .... Jaded வழிமுறை ?
கொஞ்சம் மாற்றிகொள்ளுங்கள் எண்ணங்களை !
இதெல்லாம் இந்த காலத்திலும் வரும் காலங்களிலும் தேவையில்லாதது...!
மனிதர்களுக்கு மனிதர்கள் தான் உண்டு ! யாரும் யாருக்கும் எதிரி அல்ல !
நானும் உங்கள் எவருக்கும் எந்த தீங்கும் நினைத்ததில்லை செய்ததில்லை .......நீங்களும் எந்த தீங்கும் நினைத்ததில்லை..செய்ததில்லை...பிறகு ஏன் இந்த வெறுப்பு ?
புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் !
Rks
திருவாளர்கள்:குமார், மாரியப்பன் , குருசாமி , செல்வகுமார், அசோக்குமார் , லோகநாதன், சி.எஸ். குமார், ஹயாத் மற்றும் சிலர்.
http://i59.tinypic.com/34zkaix.jpg
திருவாளர்கள்:குமார், கணேசன் (அரங்க உரிமையாளர் ), செல்வகுமார், ஹயாத் ஆகியோர்.
http://i57.tinypic.com/2mn2bfo.jpg