-
6th August 2014, 07:17 AM
#11
Junior Member
Seasoned Hubber
திரு. ரவிகிரன் சூரியா என்ன தான் சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. ஏன் இது போன்ற சம்பந்தம் இல்லாத பதிவுகள் என்றும் புரிய வில்லை.
" உங்கள் உடம்புக்குத்தான் என்ன ? " என்று மனிமாறனாக வரும் நம் மக்கள் திலகம், "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் கேட்கும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.
திரிக்கு வரமாட்டேன் என்று பாவ்லா காட்டுவது, பிறகு அர்த்தமில்லாத பதிவுகளிடுவது, இதே வேலையாகி விட்டது. தொந்தரவுகளுக்கு அளவே இல்லை.
நம் திரி அன்பர்கள் வேறொரு திரியில், நமது பதிவுகளை பதிவிட்டு, அதில் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களை போற்றும் முழக்கங்களையும் பதிவிட்டால் தான் இவர் அடங்குவார் போல் தெரிகிறது.
இதே நிலை தொடர்ந்தால், அந்த திரியில் இனி எங்கள் கலைவேந்தன் புகழ் பாடும் செய்திகளை நாங்கள் பதிவிடுவோம் என எச்சரிக்கிறோம்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
கலைவேந்தன்
-
6th August 2014 07:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks