Quote:
UOTE=RavikiranSurya;1144310][COLOR="#0000CD"][B]திரி நண்பர்கள் திரு செந்தில் சார் , சிவா சார் , கோபால் சார், ரவி சார் மற்றும் இதர நண்பர்களுக்கு
நடிகர் திலகம் திரி பாகம் 12 எந்த நேரத்தில் ஆரம்பித்ததோ தெரியவில்லை. இப்படி சரக்கு ரயில் போல ஊர்ந்து போய்கொண்டிருக்கிறது.
இதில் பதிவிடுபவர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தை குடும்பத்துடன் கூட செலவழிக்காமல் நடிகர் திலகம் புகழ்பரப்பும் செயல் என்ற ஒத்த நோக்குடன் பதிவிடுகிறோம் என்பது நான் கூறிதான் தெரியவேண்டும் என்றில்லை.
சில மாதங்களாக பல திசை திருப்பல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது மிகவும் வருந்ததக்கது...கடந்த சில நாட்களில் இதன் கடினம் அதிகரித்து வருகிறது ....நானும் எவ்வளவோ முயற்சி எடுத்து அதை திசை திருப்பும் வகையில் பதிவுகள், நிகழ்வுகள், பதிலுக்கு பதில்கள் என்று பதிவு செய்கிறேன்..
யாரும் அதை பற்றி பொருட்படுத்தியதாக தெரியவில்லை. தொடர்ந்து தங்களுடைய ego clash இல் கவனம் செலுத்தி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது !
Dear RKS. I agree with what you feel and say. Let us not give way for ego clashes. This is what I too request all our fellow hubbers for the smooth sailing of our threads. I will be happy if you take over soon the responsibilities since we all believe in your dynamism and the 'event management' calibre! From my side also I take all efforts to bring back our friends to conclude this thread shortly. I have also come nearer to your mood...now let us both watch this song for its relevance with the situation!Enjoy the sub-titles too!