ஏண்டா விஜய் படம் ஓடி முடியர வரை இப்படி ஏதாவது பப்ளிசிட்டி தேடிட்டே இருப்பீங்களாடா. எங்க நேரம்டா கண்ட மூஞ்சிய்யெல்லாம் இந்த திரியில பாக்கணும்னு. எனக்குத் தெரிந்து இனிமேல் விஜய் அவர்கள் படம் ர்லீஸாகும் போது பப்ளிஸிட்டி செலவுக்கு பதில் இது போன்று குறைப்பவர்களுக்கு எலும்புத்துண்டு வாரி இரைத்து பொறுக்கி போகட்டும் என விட்டு விட வேண்டியது தான்