ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 84
"வெயிலின்றே ஒரு தூவல் மாத்திரம் "
படம் : இங்கிலீஷ் மீடியம்
அருமையான ஒரு மலையாளப் பாடல் - யேசுதாஸ் அவர்களின் குரலில்
https://youtu.be/9NqFji68KuI
Printable View
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 84
"வெயிலின்றே ஒரு தூவல் மாத்திரம் "
படம் : இங்கிலீஷ் மீடியம்
அருமையான ஒரு மலையாளப் பாடல் - யேசுதாஸ் அவர்களின் குரலில்
https://youtu.be/9NqFji68KuI
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 85
"தூரே ஒரு குருன்னிலம் சூரியனாயி "
படம் : Ente Veedu Appoontem(2003)
பாடுபவர் : வேறு யாராக இருக்க முடியும் ? திரு .யேசுதாஸ் தான்
https://youtu.be/hG-zt1tHrUs
ஓகே குட் நைட் - நாளைய பொழுதும் நன்றாகவே அமைய அந்த கதிரவனை வேண்டும் ரவி .
என்னை ஏமாற்றும் கண்ணா எதையும் மறைக்கின்ற பெண்ணா.. ஹை.. நல்ல பாட் வாசுங்ணா..தாங்ஸ்.. அப்படி ஒண்ணும் வயசான மாதிரி தெரியலையே..யாருக்கு யாருக்கோ! :)
ரவி உங்கள் ஆயிரம் கரம் நீட்டி பதிவுகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்கள் கொண்டு காண வேண்டும். அருமை. வாழ்த்துகள்
ஏழை ஜாதி ஒரு கோழை ஜாதியல்ல, அதோ அந்த நதியோரம் என எல்லா பாடல்களும் பிரபலமான பாடல்கள் தான்
ஆனாலும் மின்மினி பாடிய இந்த பாடல் அவ்வளவாக பிரபலமடையவில்லை என்றாலும் மிகவும் நல்ல பாடல்
https://www.youtube.com/watch?v=tlQqhJ99cvY
ஆத்மா - பிரதாப் போத்தனின் படம். பாடல்கள் அனைத்தும் அருமை
இதில் பிரபலமாகாத 2 பாடல்கள் .. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
டி.என்.சேஷகோபாலன் அவர்களின் குரலில் இன்னருள் தரும் அன்னபூரணி
https://www.youtube.com/watch?v=hKyts31gi3w
மனோவின் குரலில் அருமையான பாடல் . வாராயோ உனக்கே சரண் நாங்களே
https://www.youtube.com/watch?v=NvrHN4CYTQk
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..
யாராவது வந்து ஏதாவது அழகா பாட் போட்டிருப்பாங்கன்னு ஆசையா வந்தேன்.. வந்தா யாருமே இல்லை.. குட் நைட் சொல்லிட்டுப் போன சூரியனும் வல்லை..
ம்ம்
ஓடுகின்ற ஓட்டமது ஓரிடத்தில் நிற்பதுவும்
ஆடி முடிவதுவும் ஆரறிவார் - நாடியே
வந்த் சிறுவனுக்கு வக்கணையாய் பாட்டுசொல
சொந்தமுடன் கூப்பிடுவேன் நான்..
ம்ம் ஆசையே அழிவுக்குக் காரணம்.. என்னவாம்..
சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?
https://youtu.be/t5cPpM4Q-wo
சே..இப்படியெல்லாம் விரக்தியா கண்ணாவால இருக்க முடியாது..எனில் .. நெக்ஸ்ட் போஸ்ட்:)
ஹச்சோ ஹச்சோ.. ராஜேஷ்ங்க்ணா.. உங்கபாட் நான் கேட்டதில்லையே இனிமே தான் கேக்கலாம்னு நினைச்சுருக்கேன்.. சரி ச்ரி ..என்னோட போஸ்ட் இப்படி மாத்திக்குங்க..யாராவது வந்து எனக்குத் தெரிஞ்ச பாட் போடுவாங்களான்னு பாக்கேன். இந்த ச்சின்ன வயசுல ஆத்மான்னு போட ஆரம்பிச்சுட்டீங்களா கொஞ்சம் பயந்துட்டேன் :)
ஆக்சுவலா பார்த்தீங்கன்னா ஆசைன்னு பாட்ஸ் போடலாம்னு நெனச்சு விட்டுட்டேன்..உங்களை ஆங்கில ஸேட் ஆக்கிட்டேனா..ஸாரிங்க சரி சரி..இந்தாங்க ஒரு சின்ன கிஃப்ட் உங்களுக்கு மட்டுமில்லை எல்லாருக்கும்.. ( ஏற்கெனவே தெரிஞ்சிருந்தாலும் இருக்கலாம்)
பாட்டுப் புத்தக ப்ளாக்ஸ்பாட்.. இன்னிக்கு கண்ல தட்டுப்பட்டது..
http://bhagavadarkaalam.blogspot.com...1_archive.html