-
18th May 2015, 02:41 PM
#11
Senior Member
Senior Hubber
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..
யாராவது வந்து ஏதாவது அழகா பாட் போட்டிருப்பாங்கன்னு ஆசையா வந்தேன்.. வந்தா யாருமே இல்லை.. குட் நைட் சொல்லிட்டுப் போன சூரியனும் வல்லை..
ம்ம்
ஓடுகின்ற ஓட்டமது ஓரிடத்தில் நிற்பதுவும்
ஆடி முடிவதுவும் ஆரறிவார் - நாடியே
வந்த் சிறுவனுக்கு வக்கணையாய் பாட்டுசொல
சொந்தமுடன் கூப்பிடுவேன் நான்..
ம்ம் ஆசையே அழிவுக்குக் காரணம்.. என்னவாம்..
சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?
சே..இப்படியெல்லாம் விரக்தியா கண்ணாவால இருக்க முடியாது..எனில் .. நெக்ஸ்ட் போஸ்ட்
-
18th May 2015 02:41 PM
# ADS
Circuit advertisement
Bookmarks