Originally Posted by
esvee
மக்கள் திலகத்தின் இனிய நண்பர் திரு டேவிட் அனுப்பிய மடல் . உலகம் சுற்றும் வாலிபன் இலங்கையில் ஏற்படுத்திய சாதனை தொகுப்பு . பத்திரிகை ஆவணம் இல்லை . ரசிக மன்றம் வெளியிட்ட பதிவுகள் . திரியின் பார்வைக்காக .
மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் - இலங்கை - கொழும்பு நகரில் மட்டும் உருவாக்கிய சாதனை .
கேபிடல் - 9,84,558.50
கிங்க்ஸ்லி 2,03,545.50
டிரியோ 1,69,185.75
மொத்த வசூல் - 13,57,289.75
இலங்கையில் மொத்தம் 13 இடங்களில் 15 திரை அரங்குகளில் 918 நாட்கள் ஓடியது .
கொழும்பு -கேபிடல் - 210
கொழும்பு கிங்க்ஸ்லி -41
யாழ் நகர் - ஸ்ரீதர் - 83
யாழ் நகர் - மனோகரா -49 நாட்கள்
மட்டு நகர் - விஜயா - 121 நாட்கள்
வவுனியா - ரேயால் - 57 நாட்கள்
நெல்லியடி - மகாத்மா - 43 நாட்கள்
அக்கரைப்பற்று - சாரதா - 39 நாட்கள்
தெகிவளை - ட்ரியோ - 36 நாட்கள்
திருமலை - சரஸ்வதி - 82 நாட்கள்
சாவகச்சேரி - வேல் - 23 நாட்கள்
கட்டுகஸ் தோட்டா - 63 நாட்கள்
மானிப்பாய் - வெஸ் லி - 31 நாட்கள்
கல்முனை - தாஜ் மகால் - 43 நாட்கள்
சங்கானை - சாந்தி - 28 நாட்கள்
மொத்தம் நாட்கள் - 949
பவ்ர்ணமி முன்னிட்டு ஓடாத நாட்கள் - 31
ஓடிய நாட்கள் - 918 .