Page 384 of 402 FirstFirst ... 284334374382383384385386394 ... LastLast
Results 3,831 to 3,840 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

  1. #3831
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    .

    கூடிய சிக்கிரம் திரி no 14 முடிவைந்துவிடும் இப்பொழுதே இலங்கை சாதனைகளை குறை சொல்ல ஆரம்பித்து விட்டனர் இனி இது தான் அவர்களின் காரசாரமான தலைப்பு நண்பர் rks கொடுத்துவைத்தவர் தான் .
    யுகேஷ் சார்

    என்ன சார் இது. நீங்கள் ஒரு நடுநிலையாளர் என்றல்லவா கருதி இருந்தேன். இவ்வளவு நாளும்.

    இப்படி பண்ணிடீன்களே சார் .. )

    இலங்கை சாதனைகளை நான் எப்போது குறை கூறினேன் ?

    எஸ்வி சார் அவர்களுக்கு கிடைத்ததாக கூறி பதிவு செய்த தகவல் தவறானது என்று ஆதாரத்துடன் நிரூபித்தேன். இதுல குறை என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

    This comparison is totally invalid because the gap between both the films released are 4 years where USV released later with the advantage of increased fare in Tickets.

    The ticket charges of Vasantha Maaligai during its release was far less than the ticket charges of Ulagam Sutrum Vaaliban released 4 years later.

    So....am removing the rest of the contents because of improper comparison !

    RKS
    Last edited by RavikiranSurya; 8th July 2014 at 10:15 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3832
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்

    மக்கள் திலகத்தின் பல அரிய நிழற் படங்கள் - பதிவுகள் மிகவும் அருமை .சில படங்கள் இது வரைபார்க்காத படங்கள் .நன்றி . தொடர்ந்து மக்கள் திலகத்தின் பல அரிய தகவல்கள் , படங்கள் பதிவிடவும் .

  4. #3833
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3834
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3835
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post

    ஊட்டி பேருந்து நிலைய தேநீர் விடுதி ஒன்றில்
    நமது திரியின் நண்பர்கள் உழைப்பின் மேன்மையை விளக்கும் வகையில் இது போன்ற பதிவுகள் வெளியிட வேண்டுகிறேன்.
    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Great work Kalyiaperumal Sir. Most of the shops and autos have MGR images, but one Muslim person has framed our Thalaivar image and places flowers when he opens his shop in our area.

  7. Likes ainefal liked this post
  8. #3836
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Congrats Yukesh Babu for completing 2000 posts in a very short time.

  9. Thanks Russellisf thanked for this post
  10. #3837
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இரெண்டாயிரம் ...இருபாதாயிரமாக ...இரண்டு லட்சங்களாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு யுகேஷ் பாபு அவர்களே

    தினமும் தாங்கள் நடுநிசிக்கும் மேல் திரியில் ஆன்லைன் உள்ளது கவனித்துள்ளேன். புரட்சி தலைவரின் புகழ் பரப்பும் இந்த வேளையில் தாங்கள் தங்கள் உடல் நலத்தையும் சற்று கவனித்துகொள்ளுங்கள் என்று கேட்டுகொள்கிறேன் !

    காரணம் திரியில் நாம் பதிவிடும்போது நேரம் போவதே தெரியாது என்பது அனைவரும் உணர்ந்த விஷயம் அந்த அக்கரையில் இந்த வேண்டுகோள் !

    வாழ்த்துக்கள் !

    Rks

  11. Thanks Russellisf thanked for this post
  12. #3838
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் இனிய நண்பர் திரு டேவிட் அனுப்பிய மடல் . உலகம் சுற்றும் வாலிபன் இலங்கையில் ஏற்படுத்திய சாதனை தொகுப்பு . பத்திரிகை ஆவணம் இல்லை . ரசிக மன்றம் வெளியிட்ட பதிவுகள் . திரியின் பார்வைக்காக .


    மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் - இலங்கை - கொழும்பு நகரில் மட்டும் உருவாக்கிய சாதனை .


    கேபிடல் - 9,84,558.50

    கிங்க்ஸ்லி 2,03,545.50

    டிரியோ 1,69,185.75

    மொத்த வசூல் - 13,57,289.75


    இலங்கையில் மொத்தம் 13 இடங்களில் 15 திரை அரங்குகளில் 918 நாட்கள் ஓடியது .

    கொழும்பு -கேபிடல் - 210
    கொழும்பு கிங்க்ஸ்லி -41

    யாழ் நகர் - ஸ்ரீதர் - 83

    யாழ் நகர் - மனோகரா -49 நாட்கள்

    மட்டு நகர் - விஜயா - 121 நாட்கள்

    வவுனியா - ரேயால் - 57 நாட்கள்

    நெல்லியடி - மகாத்மா - 43 நாட்கள்

    அக்கரைப்பற்று - சாரதா - 39 நாட்கள்

    தெகிவளை - ட்ரியோ - 36 நாட்கள்

    திருமலை - சரஸ்வதி - 82 நாட்கள்

    சாவகச்சேரி - வேல் - 23 நாட்கள்

    கட்டுகஸ் தோட்டா - 63 நாட்கள்

    மானிப்பாய் - வெஸ் லி - 31 நாட்கள்

    கல்முனை - தாஜ் மகால் - 43 நாட்கள்

    சங்கானை - சாந்தி - 28 நாட்கள்



    மொத்தம் நாட்கள் - 949

    பவ்ர்ணமி முன்னிட்டு ஓடாத நாட்கள் - 31

    ஓடிய நாட்கள் - 918 .
    Last edited by esvee; 7th July 2014 at 07:22 PM.

  13. #3839
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகத்தின் இனிய நண்பர் திரு டேவிட் அனுப்பிய மடல் . உலகம் சுற்றும் வாலிபன் இலங்கையில் ஏற்படுத்திய சாதனை தொகுப்பு . பத்திரிகை ஆவணம் இல்லை . ரசிக மன்றம் வெளியிட்ட பதிவுகள் . திரியின் பார்வைக்காக .


    மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் - இலங்கை - கொழும்பு நகரில் மட்டும் உருவாக்கிய சாதனை .


    கேபிடல் - 9,84,558.50

    கிங்க்ஸ்லி 2,03,545.50

    டிரியோ 1,69,185.75

    மொத்த வசூல் - 13,57,289.75


    இலங்கையில் மொத்தம் 13 இடங்களில் 15 திரை அரங்குகளில் 918 நாட்கள் ஓடியது .

    கொழும்பு -கேபிடல் - 210
    கொழும்பு கிங்க்ஸ்லி -41

    யாழ் நகர் - ஸ்ரீதர் - 83

    யாழ் நகர் - மனோகரா -49 நாட்கள்

    மட்டு நகர் - விஜயா - 121 நாட்கள்

    வவுனியா - ரேயால் - 57 நாட்கள்

    நெல்லியடி - மகாத்மா - 43 நாட்கள்

    அக்கரைப்பற்று - சாரதா - 39 நாட்கள்

    தெகிவளை - ட்ரியோ - 36 நாட்கள்

    திருமலை - சரஸ்வதி - 82 நாட்கள்

    சாவகச்சேரி - வேல் - 23 நாட்கள்

    கட்டுகஸ் தோட்டா - 63 நாட்கள்

    மானிப்பாய் - வெஸ் லி - 31 நாட்கள்

    கல்முனை - தாஜ் மகால் - 43 நாட்கள்

    சங்கானை - சாந்தி - 28 நாட்கள்



    மொத்தம் நாட்கள் - 949

    பவ்ர்ணமி முன்னிட்டு ஓடாத நாட்கள் - 31

    ஓடிய நாட்கள் - 918 .
    Esvee Sir



    RKS

  14. #3840
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ஆத்திரம் உச்சத்தில் இருக்கும் போது, அடுத்தவர் கூறும் காரணங்கள் காதில் விழுவதில்லை. மூன்றாவது மனிதர் முன் வைக்கும் சமாதானங்களும் சமரசங்களும் கூட மூளையில் ஏறுவதில்லை. எதற்காக இன்று அவரிடம் ஆத்திரப்படுகிறோமோ அதே தவறை நாளை நாமே செய்ய நேரிடும் என்ற உணர்வோ, ஏதாவது ஒரு விஷயத்திற்காக அவரிடம் போய் நாளை நிற்க நேரிடலாம் என்ற உணர்வோ நமது அறிவுக்கு எட்டாது. விளைவு? சச்சரவு சண்டை, சங்கடங்கள்தான்.

    - yaro

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •