ஆனாலும் மின்மினி பாடிய இந்த பாடல் அவ்வளவாக பிரபலமடையவில்லை என்றாலும் மிகவும் நல்ல பாடல்// ட்ரம்ஸ் மேல மினிட்ரம்மா சரி ஒல்லி ட்ரம்மா ஆடறது ஜெயப்ரதாவா.. நீயும் வந்து சேர இன்னும் நேரமாகுமோன்னு உருகறார்..லாங்க்*ஷாட்ல பைக்ல வர்றது விஜயகாந்த் தானே வந்து சேர்ந்துட்டாரா..
அடுத்த ரெண்டு பாட் பார்த்துட்டு ச் சொல்றேன் .. தாங்க்ஸ் ராஜேஷ் :)