குமுதம் ரிபோர்டர் -03/07/15
http://i62.tinypic.com/2wbyz9z.jpg
Printable View
குமுதம் ரிபோர்டர் -03/07/15
http://i62.tinypic.com/2wbyz9z.jpg
இன்று காலை 6 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"மாடப்புறா " ஒளிபரப்பாகியது .
http://i58.tinypic.com/21ow1.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
கடந்த மாதம் பணியில் இருந்து ஒய்வு பெற்ற திரு. தெனாலி ராஜன் அவர்களுக்கு
நல்வாழ்த்துக்கள் . தங்களின் பணி ஒய்வு வீடியோ பதிவினை பார்த்தேன்.நன்றாக
இருந்தது. தாங்கள் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புடன் வாழ நமது இதய
தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியும் , அருளும் கிடைக்கட்டும்.
பணி ஒய்வு பெற்றதன் காரணமாக , நமது மக்கள் திலகம் திரியில் இனி தங்களின்
பதிவுகள் / இலக்கண , இலக்கிய நயம் மிகுந்த பாடல்கள் அதிகம் இடம் பெறும் என
எதிர்பார்க்கிறேன்.
ஆர். லோகநாதன்.
சென்னை காமராஜர் அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.98 வது பிறந்த நாள் விழா /தேவரின் 100 வது பிறந்த நாள் விழாவின் புகைப்படங்கள் தொடர்ச்சி........
அரங்கத்தில் சிறப்பு விருந்தினர்கள் வீற்றிருந்த பகுதி.
http://i57.tinypic.com/302vvqg.jpg
விண் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த " புதிய பூமி " தற்போது ஒளிபரப்பாகி வருகிறது .
http://i61.tinypic.com/2dj9x6d.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் பேசும்போது
http://i61.tinypic.com/nq8pdk.jpg
திரு. பொன்வண்ணன் அவர்களுக்கு திரு. காந்தி கண்ணதாசனும்,திரு. எம்.ஜி.ஆர்.
குமாரும் இணைந்து பொன்னாடையும், எம்,ஜி.ஆர்./தேவர் புகைப்படத்தையும்
பரிசளிக்கிறார்கள். அருகில் இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன், திரு. லக்ஷ்மன் ஸ்ருதி
http://i57.tinypic.com/ipv2ua.jpg
மேடையில் திரு. பொன்வண்ணன் பேசும்போது
http://i59.tinypic.com/349319t.jpg