-
5th July 2015, 02:14 AM
#11
Junior Member
Devoted Hubber
மக்கள் திலகம் பக்தர்கள் அனைவருக்கும் இந்த வீடியோ வை பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 30.6.2015 அன்று அரசு பணியிலிருந்து ஒய்வு பெற்று அன்றைய தினம் நடந்த ஒய்வு விழாவில் என்னுடைய நன்றி தெரிவித்து பேசிய வீடியோ பதிவினை உங்களுக்கு உரித்தாக்கி மகிழ்கிறேன். அதில் நம் மக்கள் திலகம், பொன்மன செம்மல் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்.அவர்களின் புகழ் குறித்தும் அவர் பாடல்கள் பாடியும் இருப்பதாய் அங்கே பதிவு செய்து மகிழ்வு பெற்று இருக்கிறேன் என்பதை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
5th July 2015 02:14 AM
# ADS
Circuit advertisement
Bookmarks