படம் - மாலதி
வெளியான நாள் 29.10.1970
பாடல் - கற்பனையோ கைவந்ததோ
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
http://youtu.be/3rEaqikgqyM
Printable View
படம் - மாலதி
வெளியான நாள் 29.10.1970
பாடல் - கற்பனையோ கைவந்ததோ
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
http://youtu.be/3rEaqikgqyM
பாடல்: பொன்னுக்கென்ன அழகு
திரைப்படம்: என் மகன்
பாடியவர்கள்: TMS, P சுசீலா
நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், மஞ்சுளா
இசை: M S விஸ்வநாதன்
வருடம்: 1974
பாடல் வரிகள்: கண்ணதாசன்
http://www.youtube.com/watch?v=VfRKNDLxQ7w
ஒலி வடிவம் :
http://music.cooltoad.com/music/song.php?id=411989
அன்பிற்கினிய நண்பர்களே,
அனைவர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இன்று இந்த இழையில் அசத்த வரும் பாடல்......
படம்: தங்கத்திலே வைரம்
பாடல்: அந்தபக்கம்தானா காதல் மயக்கம்
பின்னணி: பி.சுசீலா & எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?sozrubka8h5kekh
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Really all are Rare nos.
Thank u Ragavendra, Isai rasigan and gingerbeehk.....
school days.. asaiya theatre ku poi padam partha naatkal...... ennudan irundha en brothers, cousin
thatha paati, en veedu, school friends ( ivargalidam paartha padam patri kadhai solradhu.. avanga partha padam
kadhai kaekaradhu. oh.. really romba sandhoshamana vishayam.......... andha friends ellam ipo nyabagam vandhadhu.)
Thanks for sharing dear friends...........
Malathi - one more song - Chit chit engum povom .. indha paatuku link iruka.....
அன்பின் உஷா சங்கர்,
நீங்கள் கேட்டு தராமல் இருப்போமா? இதோ உங்கள் விருப்ப பாடல்.
படம்: மாலதி
பாடல்: சிட் சிட் சிட் எங்கே போவோம்...
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?pm5inbrclurra3t
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
gingerbeekh,
Rare gems ellam inga matumae kidaikum. adhuvum neengalum priyavum dhan adhuku kuthagai. i know that.....
Romba thanks gb.
paatu.. afterall feelings and our Nostalgia. Tats all.............
அன்பின் உஷா சங்கர்,
உங்கள் அன்பான பதிலுக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள். "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்". இது ஒன்றே என் எண்ணம்.
இன்றும் ஒரு அதிகம் வலைகளில் சிக்காத பாடல் ஒன்று.
படம்: மாங்குடி மைனர்
பாடல்: என் கையில் இருப்பது
பாடியவர்: பி.சுசீலா
இசை: சந்திரபோஸ்
http://www.mediafire.com/?ww2yz2zkzem
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Hi Jack
thangathile vairam song nijamagave rare song. another rare song from the same film "pengalukkenroru perumai uNdu theriyAdhO kaNNaa" irundhaal upload-ungaLEn plz.
advance thanks sollitten ( kikiki.. eppadiyAvadhu upload senjE aagaNum.. aamaam )
P Susheela's voice create magic.
idho inge paarungalen.
film : anadhai anandhan
lyric : kannadasan
music : K V Mahadevan
actors : Jayalalitha
year : 1970
http://youtu.be/rsmqNIcpTX4
film : mazhai megam
singers : SPB, PS
music : KVM
lyric :
actors : Muthuraman, saradha
year : 1976
http://youtu.F0ozB6v9UEw
audio only : http://music2.cooltoad.com/music/song.php?id=378520
ushaji...
unga chit chit chit song video link idhO
http://youtu.GSE_MXZjvrs
அன்பு நண்பர் மது,
நீங்கள் உரிமையுடன் கேட்டுடீங்க...நானும் உங்கள் உரிமைக்கு வணங்கி உங்கள் விருப்ப பாடலை இங்கே கொடுக்கிறேன்.....மகிழ்ச்சிதானே?
படம்: தங்கத்திலே வைரம்
பாடல்: பெண்களுக்கென்றொரு பெருமை
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.எஸ்.சசிரேகா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?ww3bxm8wxqgxwsf
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
கேட்டதும் கொடுப்பவரே ஜாக்கு ஜாக்கு... :bow:
ஆண், பெண் இனத்தவர்கள் தங்கள் பெருமைகளை உயர்த்திக் காட்டி அலட்டிக் கொள்ளும் பாடல்களில் இதற்கும் ஒரு இடம் உண்டு. இந்தக் காலத்தில் அதிகமானோர் கேட்டிருக்க வாய்ப்பு இல்லாத பாடல். அதை வழங்கிய உங்களுக்கு உளம் கனிந்த நன்றி
அன்பின் நண்பர் மது,
உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். இன்னும் நிறைய அரிய பாடல்கள் எல்லாம் இங்கே வரிசைகட்டி வர இருக்கிறது. பெற்றுக்கொள்ள தயாராக இருங்கள்.
அசத்தலான "இருகுரல்" பாடல் ஒன்று இங்கே உங்களுக்காக.....
படம்: மாம்பழத்து வண்டு
பாடல்: தாஜ்மஹாலும் ஏது? ஒரு மும்தாஜ் இல்லாது
பாடியவர்கள்: பி.சுசீலா & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?ft197isvo01w86g
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
ada...
Jack.. konnutteenga.. thats a really rare one.
( appadiyE... meena hello meena.. from the same film... by JC irundhaal adhaiyum kodungLEn.. )
அன்பு நண்பர் மது,
அப்படிபோடு அருவாள.... நீங்க கேட்டு எப்போ கொடுக்காம இருந்தேன்? இதோ அந்த அருமையான பாடல்.
படம்: மாம்பழத்து வண்டு
பாடல்: மீனா ஹலோ மீனா
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?gr7izyaxb8tx04d
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பு நண்பர் மது,
அத்துடன், போனசாக அதே படத்திலிருந்து இனிமையான வேக நடை பாடல் ஒன்றும் இங்கே.....இந்த பாடலும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
படம்: மாம்பழத்து வண்டு
பாடல்: ஐ லவ் யூ...பனி தேன்மழையே
பாடியவர்கள்: வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?4nr6c0id2f64tn4
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
thanks thanks thanks
oru laddu kidaichadhEnnu pArthA.. mooNu laddu thinna AsaiyAnnu kEtka namma Jack irukka vEru enna vENdum !!!!!!!
அன்பு நண்பர்களே,
அடுத்து உங்களை மகிழ்விக்க வரும் பாடல்....
படம்: எல்லாம் அவளே
பாடல்: நல்ல வாழ்வு வந்தது
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?03bdoawkog49sla
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
அடுத்த பாடல்.......எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் முக்கியமானது.
படம்: சௌந்தர்யமே வருக வருக
பாடல்: இதோ உன் காதலி கண்மணி
பாடியவர்கள்: எஸ்.பி.பி & வாணிஜெயராம்
இசை: விஜயபாஸ்கர்
http://www.mediafire.com/?cuenx2thpdi
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
தொடர்ந்து வரும் பாடல்....வலைகளில் அதிகம் காணமுடியாத அரிய பாடல்களில் இதுவும் ஒன்று.
படம்: வல்லவன் வருகிறான்
பாடல்: ராஜய்யா என்மேலே ஆசையா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.எஸ்.சசிரேகா
இசை: ராஜேஷ்
http://www.mediafire.com/?ut3d3kunmkm25av
இனிய இசைகளில் இணைவோம்,
ஜாக்
நமது இந்நாள் முதல்வர் தனது சொந்தக்குரலில் பாடி நடித்த, அதிகம் கேட்டிராத பாடல் .
அதன் திரை வடிவம் அழகானது.
பாடல்: உலகம் ஒரு நாள் பிறந்தது
திரைப்படம்: திருமாங்கல்யம்
பாடியவர்: ஜெயலலிதா
வருடம்: 1974
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
நடித்தவர்கள்: முத்துராமன் , ஜெயலலிதா
http://www.youtube.com/watch?v=O-j5ey9GRSQ
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=474284
Dear madhu, jack and Isai rasigan,
Thanks for ur sharing.................
youtube parka time illa.. haha.. sweet home works ellam. Thank u once again dear friends.
அன்பிற்கினிய உஷா சங்கர்,
உங்கள் அன்பான உற்சாகத்திற்கு நன்றிகள்.
அடுத்தபாடல்.....அசத்தலான நடன பாடல் ஒன்று. கேட்டு ரசியுங்கள்.
படம்: எங்கிருந்தோ வந்தாள்
பாடல்: ஹலோ மை டார்லிங்
பாடியவர்கள்:சாய்பாபா & எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?niqmguxyfiv
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
மீண்டும் இந்நாளைய முதல்வர் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் ஒன்று:
பாடல்: இரு மாங்கனி போல்
திரைப்படம்: வைரம்
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், ஜெயலலிதா
நடித்தவர்கள்: ஜெய்சங்கர், ஜெயலலிதா
இசை: டி ஆர் பாப்பா
வருடம்: 1974
http://www.youtube.com/watch?v=7kIzX-pvGh4
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=380435
பாடல்: உள்ளம் ரெண்டும்
திரைப்படம்: சிவகாமியின் செல்வன்
பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்
நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ
வருடம்: 1974
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
திரை வடிவம்:
http://www.youtube.com/watch?v=OLyGq9BGZF0
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=449982
அதே திரைப்படத்தில் மீண்டும் ஒரு பாடல்:
என் ராஜாவின் ரோஜா முகம்
பாடியவர்: பி சுசீலா
http://www.youtube.com/watch?v=a7eEJ7Kl7BY
ஒலி வடிவம்
music.cooltoad.com/music/song.php?id=460969
அன்பின் நண்பர்களே,
அடுத்த பாடல்...அருமையான காதல் பாடல் ஒன்று.
படம்: கோடீஸ்வரன் மகள்
பாடல்: உள்ளத்தில் ஒரு ஊஞ்சல்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
இசை: சக்கரவர்த்தி
http://www.mediafire.com/?zh7qguzuw3mj634
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பின் நண்பர்களே,
காலங்கள் கடந்தும் மனதில் ரீங்காரமிடும் அருமையான பாடல் இது.
படம்: அன்னபூரணி
பாடல்: உன்னை பார்க்க வேண்டும்
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: வி.குமார்
http://www.mediafire.com/?opnf1l16w4z8y5h
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
மீண்டும் அசத்தறீங்க ஜாக்..
அந்த ஆண் குரல் சாய்பாபா என்று நினைக்கிறேன்.
இதோ அந்தப் பாடலின் ஒளி ஒலி வடிவம்
http://youtu.be/SsoREa7UVeI
பாடல்: கல்யாணராமனுக்கும்
திரைப்படம்: மாணவன்
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம் , பி சுசீலா
நடித்தவர்கள்: ஜெய்சங்கர், லக்ஷ்மி
வருடம்: 1970
இசை: சங்கர் - கணேஷ்
www.youtube.com/watch?v=km66L_RvKb8
ஒலி வடிவம்:
http://music.cooltoad.com/music/song.php?id=378460
அன்பிற்கினிய நண்பர்களே,
அடுத்து இந்த இழையை அசத்த வரும் பாடல்....காலங்கள் பல கடந்தும் நம் நெஞ்சில் பசுமையாக இருக்கும் தெவிட்டாத கானம்.
படம்: எதிர்காலம்
பாடல்: மௌனம்தான் பேசியதோ
பாடியவர்கள்: எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?adyl313btgj
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
அன்பிற்கினிய நண்பர்களே,
முத்தையா பதிவல் கொடுத்த படத்திலிருந்து...மற்றுமொரு அரிய பாடல்.
படம்: எதிர்காலம்
பாடல்: பொண்ணு ஏன் தானே சிரிக்குது
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
இசை: மெல்லிசை மன்னர்
http://www.mediafire.com/?c8oyc28j1finwk1
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
இசை ரசிகன்,
"மாணவன்" படத்தின் "கல்யாண ராமனுக்கும்" பாடலை வீடியோ வடிவில் தந்தமைக்கு நன்றிகள். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. இதே பாடலில் ஆடியோ வடிவம் இங்கே.....
படம்: மாணவன்
பாடல்: கல்யாண ராமனுக்கும்.....
பாடியவர்கள்: எஸ்.பி.பி & பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?s9wqnqpix6kqvbc
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
Hi Jack..
"mounamthan pesiyadho" already post aagi vittadhu enru ninaikiRen. yEn enRal neengal kodutha link-lum film version ( oru stanza mattume ) than irukkiradhu. I remember about posting a comment about this.
mudhal stanza onRu "iruppadhu oru manadhu padham padham. IdharkuL oru kanavu nidham nidahm" enRu varum. adhOdu koodiya audio version kidaithaal kodungaL plz.
ஜாக், உங்கள் ரசனையும் என் போலவே இருப்பது மகிழ்ச்சி.
அடுத்து,
பாடல்: உன்னை தொட்ட காற்று
திரைப்படம்: நவக்கிரகம்
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசீலா
நடித்தவர்கள்: சிவகுமார், லக்ஷ்மி
வருடம்: 1970
இசை: வி குமார்
http://www.youtube.com/watch?v=Qf7_ewBOp9M
ஒலி வடிவம்:
http://music2.cooltoad.com/music/song.php?id=384408
அன்பு நண்பர் மது,
"மௌனம்தான் பேசியதோ" பாடல் இந்த இழையில் முன்பே கொடுக்கப்பட்டிருக்கிறதா? தெரியவில்லை...ஆனால், நான் கொடுக்கவில்லை, அது உறுதி.. நீங்கள் சொன்ன வரிகள் உள்ள பாடலை தேடித்தர முயற்சிக்கிறேன்.
அன்பு நண்பர் இசை ரசிகன்,
70 மற்றும் 80 காலக்கட்ட பாடல்களை விரும்பும் அனைவரது ரசனையும் ஒரே மாதிரிதானே இருக்க வேண்டும். இதில் நான் மட்டும் விதிவிலக்கல்லவே. இந்த காலகட்ட பாடல்கள் கூடியமட்டும்... அனைத்தையும் பெற்றுவிடவேண்டும் தேடி...தேடி சேகரித்து கொண்டிருக்கிறேன். இந்த இழையை ஒரு கலக்கு கலக்குவோம்.
என்றும் நட்புடன்,
ஜாக்
நண்பர்களே,
அடுத்து...உங்களை மகிழ்விக்க, ஒரு இனிமையான பாடல்.
படம்: எல்லோரும் நல்லவரே
பாடல்: படைத்தானே..பிரம்மதேவன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: வி.குமார்
http://www.mediafire.com/?imgw2mymtwj
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்