ஒரு படம் தேச அளவில் தேர்வாகி சிறப்படைந்திருக்கிறது. இருந்தும் டிவிடி பதிப்புக்கள் வெளியிட முடியாத நிலைமை. பரிதாபமான செயல். ஒரு படைப்பாளிக்கு எந்த அளவு மனதளவில் அது ஆதங்கத்தை தந்திருக்குமோ? விருது பெற்றதற்காக எத்தனை மனிதர்கள் சரண், தியாகராஜன் குமாரராஜாவுக்கு வாழ்த்துச் சொல்லி, "டிவிடி எங்கே வாங்கலாம்" என கேட்டு தொல்லை செய்திருப்பார்களோ!