-
8th March 2012, 12:52 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
softsword
ippo idhu avarukku avamaanam illayae...
Industryku illa avamaanam... Industry'a nadatthura periya thalaingalukkum sertthu dhaan...
Maina'vayellaam poi paartthu paaraattiyum promote panniyum vecha biggies idhapatthiyellaam yosikkanum... Avungalukku andha responsibility irukku..
imo சரண் டிவிடி விற்பனைக்கு உள்ள தனிமதிப்பை உணராமல் தியேட்டர்களை மட்டுமே நம்பி ஏமாந்துவிட்டார். இருபது வருடங்களுக்கு முன்பு இப்படி நடந்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்தக் காலத்தில் இப்படி ஒரு தயாரிப்பாளரா?
தொழிற்சாலைக்கு என்ன அவமானம்? இது முழுக்க முழுக்க சரண் மற்றும் இயக்குனரின் கனவு! இதற்கான இலக்கு மக்களை எப்படி இந்தப் படம் சேர வேண்டும் என வெகுசாதாரணமாக நினைத்துப்பார்த்தால் கூட, டிவிடி விற்பனை ஒன்றே விடை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
8th March 2012 12:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks