61st National Film Awards announced
BEST EDITING V.J. Sabu Joseph, Vallinam (Tamil)
BEST LYRICS Na. Muthukumar Thanga Meengal (Tamil)
:clap: :clap:
Printable View
61st National Film Awards announced
BEST EDITING V.J. Sabu Joseph, Vallinam (Tamil)
BEST LYRICS Na. Muthukumar Thanga Meengal (Tamil)
:clap: :clap:
61st National Film Awards announced today
BEST TAMIL FILM
Thanga Meengal
Producer: JSK Film Corporation
Director : Ram
:clap: :clap:
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சக்ஸஸ் (சரக்கு) பார்ட்டியில் சந்தானம், சிம்பு & நடிகைகள்!
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் 'வெற்றியை' சரக்கு விருந்தோடு விடியவிடிய கொண்டாடினர் நடிகர் நடிகைகள்.சந்தானம் ஹீரோவாகவும் அஸ்னா ஜவேரி நாயகியாகவும் நடித்த இந்தப் படம் கடந்த 10-ம் தேதிதான் இந்தப் படம் வெளியானது.இரண்டே தினங்களில் படம் பெரும் வெற்றி என்று கூறி பார்ட்டி வைத்துவிட்டார்கள். பார்ட்டி நடந்தது சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில்.ஹீரோ சந்தானம், ஹீரோயின் அஸ்னா ஜவேரி, சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு, நடிகைகள் வரலட்சுமி, லட்சுமிராய், படத்துக்கே சம்பந்தமில்லாத நடிகர் நடிகையர் என ஏகப்பட்ட பேர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.விருந்து என்றால், சரக்கில்லாமலா.. அது விடிய விடிய ஓடியதாம்.சரீ... சென்னை அரங்குகளிலேயே திங்கள்கிழமையிலிருந்து டல்லடிக்குதாமே சந்தானத்தின் 'புல்லு'... சக்ஸஸ் பார்ட்டி இதுக்குத்தானா!!
The makers of Ambuli are making another horror film 'Aaah'. The film comprises of 5 short stories, quite similar to the Thai film '4Bia'.
Sent from my GT-I9082 using Tapatalk
Coucou-The Film will feature in an Indian Film Festival Paris - Regards sur l'Inde (A look at India) : 30/MAY - 11/JUIN
Showtime : 30/MAY at 20h00
Regards sur l'Inde (A look at India) - 101 years of Rare & Never Seen Before Cinema (From India)
http://clubdeletoile.fr/public/uploa...%20affiche.jpg
Bravo Cuckoo Team, and Dinesh you are an awesome actor.
Films Featuring in the Festival :
26/MAY
Raja Harischandra by Dadasaheb Phalke (1913) - Hindi
Shri Krishna Janma (1918) - Hindi
Jamaibabu (Silent Movie) By Michel Das (1931) - Region Bengal
27/MAY
Antarjali Yatra by Gautam Ghose (1987) - Bengali
28/MAY
Marhi Da Deeva by Surinder Singh (1989) - Punjabi
29/MAY
Gulaab Gang by Soumik Sen (2014) - Hindi
30/MAY
Cuckoo by Raju Murugan (2014) - Tamil
31/MAY
27 Down by Awatar Krishna kaul (1974) - Hindi
01/JUIN
Jaane Bhi Do Yaaro by Kundan Shah (1983) - Hindi
Godaan by Trilok Jetley (1963) - Hindi
01/JUIN
3 Idiots by Rajkumar Hirani (2009) - Hindi
இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் நடந்தது!
இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடந்தது.தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்ததை மீடியா அம்பலமாக்கியது.இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்புதான் இருவருமே தங்கள் காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர்.கடந்த ஜூன் 7-ம் தேதி விஜய் -அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து.இன்று இந்து முறைப்படி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில், நட்சத்திரங்கள் சூழ இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகள் அமலா பாலை நிற்க வைத்து கழுத்தில் தாலி கட்டினார் விஜய்.இந்தத் திருமணத்துக்கு திரையுலகப் பிரமுகர்கள் பலரும் திரண்டு வந்து வாழ்த்தினர்.யார் யார்..இயக்குநர்கள் மணிரத்னம், பாலா, ப்ரியதர்ஷன், நடிகர் விக்ரம், ஆர்யா, லிஸி ப்ரியதர்ஷன், இயக்குநர் ஆர் சுந்தரராஜன், விஜய் மனைவி சங்கீதா, இயக்குநர் பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், கிரேஸி மோகன், ஜிவி பிரகாஷ், சைந்தவி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பிலிம்சேம்பர் கல்யாண், எடிட்டர் மோகன், ஜெயம் ராஜா, நக்கீரன் கோபால் உள்பட பலரும் வந்திருந்து வாழ்த்தினர்.
https://pbs.twimg.com/media/Bp8k4qVCUAAgyJe.jpg
நடிகர் விஜய்: அமலா பால் விஜயை லவ் பண்றாங்க-ன்னு தலைவா ஷூட்டிங் நடக்கும் போது சைடுல பேசிகிட்டாங்க, என்னை பத்தி தான் பேசுறாங்க-ன்னு நெனச்சுகிட்டிருந்தேன்.. இப்ப தான் தெரியுது, உங்கள பத்தின்னு. வாழ்த்துக்கள்...
இயக்குனர் விஜய்: நாங்க ரெண்டு பேரும் ஜாலியா லவ் பண்றதுக்காக வெளிநாடு போனது எல்லாம் தலைவா பட ஷூட்டிங்-காகன்னு நீங்கள்லாம் நெனச்சு ஏமாந்துட்டீங்க. அய்யோ .. அய்யோ .. :lol:
:lol:
She sure did make an impact in Dhool.
.. RIP ...
http://www.indiaglitz.com/Dhool-Sorn...il-news-108981
இந்தியில் தயாராகிறது மஞ்சப்பை... ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப் நடிக்கிறார்? - http://tamil.oneindia.in/movies/news...ke-204782.html
விருதுகள் வியாபாரத்துக்கா? இல்லை விளம்பரத்துக்கா?
சமீப காலமாக விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் நடக்கும் கேலிகூத்துகளின் தொகுப்பு தான் இந்த பகுதி. சமீபத்தில் ஒரு முன்னணி தொலைக்காட்சி ஒன்று நடத்திய விருது வழங்கும் விழாவில் எத்தனை நடிகர், நடிகைகள் ஏன்? ரசிகர்களே கூட வீட்டுக்கு திரும்பி செல்லும் போது நிம்மதியாக சென்றார்கள் என்றால் கேள்விக்குறி தான்.
இதை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்ட்ரில் கூட பல ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்கள், இதில் நண்பர் ஒருவர் வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்தை இந்நேரத்தில் பகிர விரும்பிகிறோம். இதில் ‘ எங்கள் ஊரில் கடல் படமே 4 நாள் தான் ஓடியது, இதற்கு 5 அவார்டா?’ என்று கேட்டிருந்தார்.அவர் கூறியதை சிந்தித்து பார்த்தால், அதில் உள்ள அர்த்தம் புரியும்,
சென்ற வருடம் வெளிவந்த தரமான படங்களான மூடர்கூடம், சூதுகவ்வும் போன்ற படங்களுக்கு ஏதோ கண்துடைப்பு வேலைபோல் ஒரு விருதை மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள், இதில் கொடுமை என்னவென்றால் ஓநாயும் ஆட்டுகுட்டியும் படத்திற்கு விருதே வழங்கப்படவில்லை.
மேலும் விளம்பரத்திற்காகவே எங்கும் செல்லும் நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான், அவருக்கு சென்றமுறை சிவாஜி விருது எதற்கு கொடுத்தார்கள் என்று இன்றுவரை 1000 கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருக்கிறது. ஆனால் அவர் தன் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் வந்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும், அதேபோல் தான் இந்த வருடம் தன் படத்தின் மார்க்கெட் நல்ல விலையில் தமிழ்நாட்டில் விற்க, இந்த வருடமும் கிளம்பி வந்துவிட்டார், இவர்களும் அவருக்கு ஒரு விருதை கொடுத்துவிட்டார்கள்.
இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு உயரிய விருதான சிவாஜி விருதை இந்த வருடம் கொடுத்தனர். அவர் திறமையான இயக்குனர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை, ஆனால் அவரை விட திரைத்துறையில் சாதித்தவர்களான மனோரமா, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜ, பாரதிராஜா என்று நமக்கு தெரிந்தே இத்தனை சாதனையாளர்கள் இருக்க, அவர்களுக்கு தெரியாமல் போனது ஏனோ?
இதேபோல் பல விமர்சனங்களை சந்தித்த தங்கமீன்கள் பின் அவர்களே வெட்கப்படும் அளவிற்கு பல விருதுகளை குவித்தது, இப்படத்திற்கு ஒரே ஒரு விருது மட்டுமே கொடுத்தார்கள்.மேலும் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக முத்துகுமார் அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது, இப்பாட்டிற்கு இசையமைத்த யுவன் அவர்கள் இந்த விருது பட்டியலில் பரிந்துறை கூட செய்யவில்லை என்பதை மிக கோபமாக தெரிவித்தார் இயக்குனர் ராம்.
இதை தொடர்ந்து சிறந்த நடிகர் விருது விஸ்வரூபம் படத்திற்காக கமல் தேர்ந்தெடுக்கப்பட்டார், கமல் சிறந்த நடிகர் என்பதை விருது வழங்கி தான் நிருபிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை, பரதேசி படத்தில் நடித்த அதர்வாவுக்கோ, அல்லது மரியான் படத்தில் நடித்த தனுஷ்க்கோ கொடுத்திருக்கலாம் என்று வெளிப்படையாக பலர் தங்கள் கருத்துகளை வெளியிட்டனர்.
இன்னும் சிலர் அந்த தொலைக்காட்சிக்கு படத்தை விற்றால் போதும், விருதை கொடுத்து விடுவார்கள் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
விருது என்பது திறமைய தான் தேடி போக வேண்டும், ஆனால் தனது மதிப்பை காட்டுவதாக எண்ணி பெரிய நடிகர்களுக்கு, விழாவிற்கு வந்த நடிகர்களுக்கு மட்டும் விருது வழங்கினால் அதில் என்ன மரியாதை உள்ளது.
ரேச்சல்,
தமிழ் சினிமா மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையில் பாதியாவது விஜய் டிவிக்கு இருந்திருக்கலாம். :(
Sent from my GT-I9082 using Tapatalk
பணத்திற்காக படம் இயக்குவது பிடிக்காது: இயக்குநர் செல்வராகவன்
பணத்திற்காக எந்த ஒரு படத்தையும் இயக்குவதில்லை என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கினார் செல்வராகவன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து சிம்பு, த்ரிஷா இணைப்பில் ஒரு படத்தினை இயக்க முடிவு செய்தார் செல்வராகவன். அப்படத்தை வருண் மணியன் தயாரிப்பதாக இருந்தது. அப்படம் தொடங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது.
'இரண்டாம் உலகம்' தோல்வியால், செல்வராகவன் - பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்பிரச்சினை இன்னும் முடியாததால், இப்படம் தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எப்போதுமே ஒரு படத்தை நிர்பந்தத்துக்காகவோ பணத்திற்காகவோ இயக்கியது இல்லை. ஒரு திரைக்கதை என்னை அடிமையாக்க வேண்டும். ஒருவழியாக, ஒரு நல்ல திரைக்கதை கிடைத்திருக்கிறது. அதை முழுமையாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அப்படம் பற்றிய தகவல்களை விரைவில் அறிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
That means he got a script similar to Irandaam Ulagam. Beware producers.. stay away from this creater.
:fatigue::fatigue:
These type of guys hides behind "I am not a professional ,I am a creator" tag whenever they are trapped.
Selva, If you fails both at box office and at critics table then, you are not a professional as well as a creator. Pesuradha korachitu velaya olunga pannalam.
Same thoughts. Its a long time since he even gave a decent movie.
Sent from my GT-I9082 using Tapatalk
Read in FB..
--------------------
விஜய் tv விருது வழங்கும் நிகழ்ச்சியில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம் என்ற விருது வழங்கப்பட்டது. எல்லோரும் விருது கிடைத்ததும் விருது கொடுத்தவர்களை ஆஹா..! ஓகோ..! என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் இயக்குனர் ராம் விருதை வாங்கிக்கொண்டு நெஞ்சை உருக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தங்க மீன்கள் படத்தில் ராமுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனா கடந்த ஒரு வாரமாக நான் சென்னை வரட்டுமா? எனக்கு விருது தராங்களா என ராமுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். உனக்கு எந்த விருதும் தரவில்லை, தங்கமீன்கள் படத்திற்கு மட்டுமே விருது தராங்க எனக்கூறியுள்ளார். அதற்கு சாதனா எனக்கு நேஷனல் அவார்ட் குடுத்துருக்காங்க… விஜய் அவார்ட்ஸ் தரமாட்டாங்களா… தெய்வத்திருமகள் படத்தில் நடித்த சாராவுக்கு விஜய் அவார்ட்ஸ் குடுத்தாங்களே, அந்த மாதிரி எனக்கும் தர மாட்டாங்களா என ராம்மிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளது அந்த குழந்தை. இதை அப்படியே மேடையில் சொல்லி விஜய் டிவியின் முகத்திரையை கிழித்துள்ளார் ராம்.
மேலும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்கொடுத்ததே ‘ஆனந்த யாழில்’ என்ற பாடல் தான். ஆனால் அந்த படல் நாமினி லிஸ்டில் கூட சேர்க்கவில்லை அவ்வளவு தரம் கெட்ட பாடலா அது என கேள்வியை எழுப்பிவுடன் ஒரு நிமிடம் அரங்கமே ஆடிப்போய்விட்டது. மேலும் அந்த பாடலை ஒருமுறை ஒலிபரப்புங்கள் நான் கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். உடனே கோபிநாத், “சார் அந்த பாடல் இல்லையென்று நினைக்கின்றேன்” என மழுப்பலான பதிலை தெரிவித்தார். ஆனால் ராம் “அந்த படலை பாடத்தெரிந்தவர்கள் யாராவது இந்த விழாவில் உள்ளீர்களா?” எனக் கேள்வியை எழுப்பினார். எப்படியாவது ராம்-யை மேடையைவிட்டு இறக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கோபிநாத் அந்த பாடல் வேறு ஒரு லிஸ்ட்டில் நாமினியாகி உள்ளது எனக்கூறினார். எனக்கு தெரியும் அந்த பாடல் எந்த லிஸ்டிலும் இல்லையென்று என ராம் தெரிவித்தார். வேறுவழியில்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த பாடலை பாடிக்காட்டினார். அவர் பாடிமுடித்ததும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்தந்த என் தோழன் யுவன்சங்கருக்கு இந்த விருதை சமர்பிக்கின்றேன் எனக்கூறி யுவனை மேடைக்கு அழைத்து அவரை கவுரவித்தார்.
ராம்மின் இந்த தைரியமிக்க செயலால் வெட்கிதலைகுனிந்தனர் விஜய்டிவியினரும் விருதுகொடுத்த குழுவினரும். டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பதற்காக பெரிய நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி பணம் சம்பாதிக்க நினைக்கும் தொலைக்காட்சிகளுக்கு சாதனாவின் கேள்விகள் சாட்டையடி.
-----------------
காம்ப்ரமைஸ் காம்ப்ரமைஸ் என எல்லாத்திலேயும் வளைந்து கொடுத்து முன்னேறும் சந்தர்ப்பவாதிகளுக்கு மத்தியில் ராம்! உண்மையிலேயே போர்வீரர்தான்.
Bravo!
தெய்வத்திருமகள் படத்தில் நடித்த சாராவுக்கு விருது கொடுத்ததால் தங்க மீன்கள் படத்தில் நடித்த குழந்தைக்கும் விருது கொடுக்க வேண்டும் என்று ராம் எப்படி நினைக்கலாம்.. புரியல...
விஜய் டிவி விருதுகள் வழங்குவதில் கடந்த வருடமும், இந்த வருடமும் நடு நிலைமையில் இருந்து விலகி இருப்பதாகவே தோன்றுகிறது.
ஆனந்த விகடனிடம் ஏன் என் படத்திற்கு குறைவான மதிப்பெண்கள் குடுத்தீர்கள் என்று மல்லுக்கு நின்றவரிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள், சினிமா ரசிகன்?
Sent from my GT-I9082 using Tapatalk
There can never be 100% consensus on these things. Have seen in the hub itself where movies like Paradesi and Onnayum Attukuttiyum had their fair share of criticisms. And it definitely sounded like there were some valid points pointed out here against those movies. At the end of the day I guess they had five (or 3)members in the jury and some film/artist who got the majority backing from these five would have got the award hopefully (Giving Vijay Tv the benefit of the doubt). Honestly how can it be proved that they were partial? Just open a discussion here in hub about the best movie or actor and we can see what will happen then.
I just cannot understand these offbeat filmmakers angst. When you ask them are they satisfied with their work they will talk so much philosophy that their best is yet is to come and they are never satisfied. On the other hand they behave like this saying that their work is the best compared to others. If Ram knew that some sort of purposeful behind the scene unfair work was done by Vijay TV then his actions are appropriate. Else I feel what he did was unwarranted and not correct. Going by the argument that the kid got a National Award for Thangameengal and she obviously deserves every other award is silly. Then what is the point of having the jury. Every other award show has to be nullified then and we can just have a repeat of the National awards under different names.
I remember an interview by KSR(a member of the panel that year) where he pointed out how Venkatprabhu raised a concerned about YSR being sidelined for his work in Mankatha. The following year when Venkat prabhu himself became part of the jury I think he said he realized that the things were quite fair indeed. It is simple. We can never prove whether it is fair or not. Hence no point in assuming things. What the whole world likes might not be liked by the 5 members of the jury:)
Good write up MB.. agree with you on many points. If there is a performance / performer not getting recognized then it is ok. But someone /something not even qualify to be there and getting recognized, then we are forced to think the other way. Value of the award goes down as well..
Wasn't Ram jury of Vijay awards last year ?