One IR fan's experience, as he posted in twitter
1993இல் ரஹ்மான் புயலென பிரவேசித்து அளித்த 4 படங்களில் கவனம் குவிந்திட, இளையராஜா அதே ஆண்டில் போட்ட 40 படங்களை சரியாக கவனிக்கவில்லை-1 #ஆத்மா
அதிலொன்று http://www.thiraipaadal.com/tpplayer...4'&lang=en அன்றய ரஹ்மானுக்கு பின் சூழலை ஒப்பிடாமல் ராஜாவிற்கான தரவரிசையிலும் ரொம்ப நாள் பிரமாதமாக தோன்றவில்லை-2
இன்று கவனமாக கேட்டபோதுதான் இதன் திறமையான இசையமைப்பும் சிக்கலும் புரிகிறது. -3
இன்று உடனடி கவர்ச்சியின்றி அலுப்பாக தோன்றும் இளையராஜாவின் பல பாடல்களின் நுண்மைகள் 20 வருடங்கள் கழித்து புரியலாம் -4