http://i58.tinypic.com/901qw2.jpg
Printable View
http://i61.tinypic.com/21b89wp.jpg
எங்கள் தங்கம் தொடரும்.....
எங்கள் தங்கம் மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் மிகவும் அருமை . நன்றி திரு முத்தையன் சார் .
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் பணம் படைத்தவன் - தகவலுக்கு நன்றி திரு லோகநாதன் சார் .
44வது ஆண்டில் புரட்சித்தலைவரின் அனைத்திந்திய அண்ணா திமுக .
http://i58.tinypic.com/dhad69.jpg
http://i57.tinypic.com/2i8vtqs.jpg
http://i62.tinypic.com/119qz4g.png
http://i57.tinypic.com/33f3nnk.jpg
17.10.1972 அன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களால் துவங்கப்பட்ட அதிமுக இயக்கம் 44வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது .மக்கள் திலகத்தின் அரசியல் புகழ் , கொள்கைகள் ,மக்களால் ஏற்று கொள்ளப்பட்டு 6 வது முறையாக புரட்சித்தலைவரின் ஆட்சி தொடர்கிறது .1987க்கு பின்னர் 28 ஆண்டுகள் அதிமுக இயக்கம் தொடர்ந்து
http://i58.tinypic.com/5xr56r.jpg
மக்கள் மன்றத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் , இரட்டை இலை சின்னம் புகழுடன் விளங்கி வருவது உலக அரசியல் வரலாற்றில் சாதனையாகும் .
[QUOTE=mgrbaskaran;1259993]புரட்சித் தலைவர் மக்கள் திலகம்
சந்திக்கும் அற்புத படம்
மக்கள்திலகம் திரியில் அதிகம் பங்கெடுக்க இயலாத காரணம் இணைய தொடர்பு தாமதமே... நமது திரிக்கு புதிய வரவாக வந்த திரு மயில்ராஜ், மதுரை, அவர்தம் தடையை நீக்கி மீண்டும் பதிவுகள் வழங்க மையம் நிர்வாகிகளுக்கு எல்லா உறுப்பினர்கள், பார்வையாளர்கள் சார்பாக மறுமுறையும் வேண்டுகோள் விடுக்கிறோம்...கனிவான பதில் நிச்சயம் வழங்குவார்கள் எனும் நம்பிக்கையில்... சகோதரர்கள் ...
மக்கள்திலகம் - திரைஉலகில் மன்னனாகவே வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் சரித்திர திரை பட காவியங்கள் அடைந்துள்ள மாண்புகளை சொல்லில் வடிக்க இயலாது... அவற்றில் புரட்சி நடிகர் கூறியுள்ள கருத்துக்கள், தத்துவங்கள், கவிதைகள், வசனங்கள், பாடல்கள், கொள்கைகள், நேர்மறை பிரகடனங்கள் - யாவும் இணையற்றவை ... எவற்றோடும் ஒப்பிட முடியாதவை... அவர்தம் எளிய சொற்கள், நேற்றைய, இன்றைய, & நாளைய வாழ்வு அரசியலோடு பின்னி பிணைந்தவை... அந்த காவியங்களின்- காட்சிகளில் இடம் பெற்றவை சொல்லும், செயலும் ஒன்றுகொன்று தொடர்புடையவை ..... என்பது அன்னாருக்கு மட்டுமே உரியவை... அத்தகைய மேன்மையை நம் பாச சகோதரர்கள் கலந்துரையாடலாம்...