44வது ஆண்டில் புரட்சித்தலைவரின் அனைத்திந்திய அண்ணா திமுக .
17.10.1972 அன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களால் துவங்கப்பட்ட அதிமுக இயக்கம் 44வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது .மக்கள் திலகத்தின் அரசியல் புகழ் , கொள்கைகள் ,மக்களால் ஏற்று கொள்ளப்பட்டு 6 வது முறையாக புரட்சித்தலைவரின் ஆட்சி தொடர்கிறது .1987க்கு பின்னர் 28 ஆண்டுகள் அதிமுக இயக்கம் தொடர்ந்து
மக்கள் மன்றத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் , இரட்டை இலை சின்னம் புகழுடன் விளங்கி வருவது உலக அரசியல் வரலாற்றில் சாதனையாகும் .











Bookmarks