இந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் !!
http://i58.tinypic.com/2iscr9y.jpg
Printable View
இந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் !!
http://i58.tinypic.com/2iscr9y.jpg
அன்பு நண்பர் திரு வினோத் அவர்களுக்கு,
தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு என் நன்றி.
நமது திரியின் பதிவாளர்கள் அனைவருக்கும்
என் தாழ்மையான வேண்டுகோள். மக்கள் திலகத்தின்
புகழ் பாடுவதே நமது நோக்கம். அனைவரும் மக்கள்
திலகம் திரியில் தொடர்ந்து அவரின் அளப்பரிய சாதனைகளை
பதிவிடுங்கள். அவரின் நூற்றாண்டு நெருங்கும் வேளையில்
நமது பதிவிடும் வேகத்தை கூட்டி நமது திரியே அனைத்து
திரிகளுக்கும் முன்னோடி என்று தொடர்ந்து கூறும் வண்ணம்
பதிவுகளை தொடருங்கள்.
என்றும் அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
மதிப்புக்குரிய திரு முத்தையன் அம்மு அவர்களுக்கு
தொடர்ந்து மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களில்
இருந்து அற்புத படங்களை பதிவிட்டு வரும் தங்கள்
அற்புத பணி தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
Engal Thangam Part II
http://i57.tinypic.com/1zlei4w.jpg