Padathil Kudithathundu Pirar Kudiyai Keduthathillai
Padathil Nadithathundu Vazhkaiyil Nadithathillai.
Padathilum Karnan Nijathilum Unmaiyana Karnan.
Printable View
Padathil Kudithathundu Pirar Kudiyai Keduthathillai
Padathil Nadithathundu Vazhkaiyil Nadithathillai.
Padathilum Karnan Nijathilum Unmaiyana Karnan.
கர்ணனின் மாபெரும் வெற்றியால் தான் இத்தனை rerelease படங்கள்.ஆனால் சாதனை படைத்தது கர்ணன் என்ற காவியம் மட்டும்தான்.
நண்பர்களுக்கு
எதற்கு இந்த சர்ச்சை ?
திரை உலக வரலாற்றில் டிஜிட்டல் வடிவில் வெளிவந்து முதன் முதலில் வெள்ளிவிழா இரண்டு திரை அரங்கில் தொட்ட திரைப்படம் நமது கர்ணன்.
கர்ணன் திரைப்படம் 2 திரை அரங்குகளில் வெள்ளிவிழா கண்டதை அவர்கள் மறுக்காத பட்சத்தில் ...
நாம் எதற்கு அவர்கள் படம் வெள்ளிவிழா காணவில்லை என்று மறுக்க வேண்டும் ?
நாம் கர்ணன் படம் இவர்கள் போல 175 வெள்ளிவிழா நாட்களை தொட்டும் விழா எடுக்கவில்லை மாறாக 155 நாட்கள் கண்டவுடன் 150 மயில்கல் என்பதற்காக விழா எடுத்தோம்.
25 நாட்களில் திரும்பவும் நாம் விழா எடுத்து விநியோகஸ்தர் செலவு செய்ய கூடாது என்ற நல்ல எண்ணம். ஆகையால் நாம் 175 நாட்கள் விழா கொண்டாடவில்லை.
அவர்கள் 150 மார்க் விழா எடுக்கவில்லை மாறாக 175 நாட்கள் விழா கொண்டாடினார்கள் . அவ்வளவுதான் வித்தியாசம்.
Rks
நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
நாங்கள் என்றுமே எந்த விஷயத்தையும் காழ்புணர்ச்சியோடு அணுகியதில்லை. அது போல் உங்கள் படங்களோடும் சரி, அது ஓடும் நாட்களுடனும் சரி எங்களுக்கு எந்தவித எதிர்ப்புமில்லை. ஆனால் உண்மையை கூறுங்கள் என்று மட்டும்தான் சொல்லுகிறோம். உண்மையல்லாத ஒன்றை திரும்ப திரும்ப சொல்லி அதை உண்மையாக்க முயற்சிக்கும் போதுதான் அதையும் சொல்லுகிறோம். சத்யம் திரையரங்கில் வெள்ளி விழா ஓடவில்லை என்ற உண்மையை நாங்கள் சொல்லவில்லை.
பாருங்கள் எம்ஜிஆர் திரியில் பாகம் 10-ல் அருமை சகோதரர் லோகநாதன் அவர்களே இந்த உண்மையை பதிவிட்டிருக்கிறார் அதன் கிழே எம்ஜிஆர் மன்ற அமைப்பின் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியிலும் ஆல்பட் வளாகத்தில் மட்டும் ஓடும் செய்தியையும் அச்சடித்திருக்கிறார்கள்.
வினோத் சார் அவர்களுக்கே இந்த உண்மை நன்கு தெரிந்திருந்தும் அதையும் மீறி அவர் மீண்டும் மீண்டும் பதிவிடுவதைத்தான் வேதனையோடு சுட்டிக் காட்டினோம்.
உங்களுக்கும் உண்மை இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்! நன்றி!
அன்புடன்
Dear Murali,
Almost a year back, this news came out during the time of Ayiraththil oruvan re-release. Show this TOI notice of ஆயிரத்தில் ஒருவன் re-release flop notice to MGR fans: http://timesofindia.indiatimes.com/n...w/32103777.cms
Especially, this piece is interesting to read: In the temple town, considered the box office barometer in the state, the film was released in five theatres. But viewer turnout is poor. A day after the film was released, one of the theatres cancelled a show 30 minutes after commencement due to poor response. "Only three tickets were sold for the noon show. We went ahead with the screening hoping more people will come. But even after 30 minutes, no one came. So we cancelled the show and returned the fare to the three people,'' said S Pandian, manager of Tamil Jaya, one of the prominent theatres in Madurai.
The whole TN knows how ஆயிரத்தில் ஒருவன் was made to run, one show in Chennai - a flop movie and a fake run... an outdated movie in 21st century.
Regards.
"காமராஜர் போன்ற தலைவரை இந்த நாடு மிகவும் 'மிஸ்' பண்ணுகிறது " --
விஜய் டி.வி.யில் நடிகர் பிரசன்னா...
https://www.facebook.com/video.php?v=545580958880165
VPKB : Diamonds are Forever...forever ........forever!!! but.. ....Certain points of view for consideration by the producers to deliver a polished diamond to sustain its luster and texture!!
அன்பின் முரளி சார் மற்றும் ராகவேந்தர் சார்Quote:
Quote:
வீர பாண்டிய கட்டபொம்மன் : ஒளிப்பாதையில் பட்டை தீட்டப் பட வேண்டிய வைரமே!
செந்தில்Quote:
வீரபாண்டிய கட்டபொம்மன் என்றுமே மகத்தான காலத்தை வென்று நிற்கும் காவியமே!!
காலத்தோடு ஒட்டிய ரசனை ரசவாத மாற்றங்களுக்கு ஏற்ப படத்தின் விறுவிறுப்பு குன்றா வண்ணம் படத்தோடு ஒட்டாத தேவையற்ற சில வேகத்தடை நகைச்சுவை நடிகர்களின் பாடல் காட்சிகள் மற்றும் இக்கால இளம் தலைமுறைக்கு ஒவ்வாத சில சோக ரசம் ததும்பும் பாடல்களையும் எடிட் செய்து வெளியிட்டால் படத்தின் மாண்பு குலையாது நடிகர்திலகத்தின் கல்வெட்டு நடிப்புடன் கூடிய கூர்வாள் வசனங்களும் படம் போதிக்கும் தேசப்பற்று முதலானவையும் மனதில் நிலைத்திட ஏதுவாக இருக்கும் என்ற எனது சொந்தக் கருத்தினை முன்வைக்கிறேன் ........இப்படமும் கர்ணன் காட்டிய வழியில் பாடமாக விளங்கி வெற்றி பெற வேண்டிக் கொள்கிறேன்.
https://www.youtube.com/watch?v=8VA0Jg_-Ro0
https://www.youtube.com/watch?v=a861UAQfX0w
55th Movie of Nadigarthilagam. வீரபாண்டிய கட்டபொம்மன் Veerapandiya Kattabomman
தணிக்கை – 11.04.1959
வெளியீடு – 16.05.1959
தயாரிப்பு – பத்மினி பிக்சர்ஸ்
வரலாறு-திரை அமைப்பு ஆராய்ச்சிக்குழு தலைவர் – ம.பொ.சிவஞான கிராமணியார்
வரலாறு – திரை அமைப்பு ஆராய்ச்சிக்குழு உறுப்பினர்கள் –
சக்தி கிருஷ்ணமசாமி, பி.ஆர்.பந்துலு, சிவாஜி கணேசன், பி.ஏ.குமார், கே.சிங்கமுத்து, எஸ்.கிருஷ்ணசாமி
கதை வசனம் – சக்தி கிருஷ்ணசாமி
பாடல்கள் – கு.மா. பாலசுப்பிரமணியம்
இசை – ஜி.ராமநாதன்
இசைக்குழு – ஜி.ராமநாதன் பார்ட்டி
பின்னணி பாடியவர்கள்
டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி.பி.சீனிவாச ராவ், வி.என்.சுந்தரம், வி.டி.ராஜகோபால், சுசீலா, டி.வி.ரத்னம், ஏ.பி.கோமளா, ரத்னமாலா, ஜமுனா ராணி, மற்றும் பலர்
நடன அமைப்பு – ஹீராலால், கோபால கிருஷ்ணன், மாதவன்
உதவி – சின்னி சம்பத்
நடனம் – சுகுமாரி
ஆங்கில நடன இசை – ஜோ.டி.க்ரூஸ்
ஒளிப்பதிவு டைரக்டர் – டபிள்யூ.ஆர்.சுப்பராவ்
காமிரா இயக்குநர் – கர்ணன்
ஒலிப்பதிவு டைரக்டர் – பி.வி.கோடீஸ்வர ராவ்
வசன ஒலிப்பதிவு – ஜி.மோகன்
கலை – கங்கா
ஒப்பனை – ஹரிபாபு, டி.தனகோடி, ஆர்.ரங்கசாமி, எம்.கே.சீனிவாசன், பி.கிருஷ்ணராஜ்
தலை அலங்காரம் – டி.தனகோடி, ஜோசபின்
ஆடை அலங்காரம் – எம்.ஜி.நாயுடு
ஜரிகை வேலைப்பாடு – பி.பாண்டுரங்கம்
மணி மகுடங்கள் – கோபால் ராவ்
நகைகள் – களஞ்சியம் சகோதர்ர்கள்
அலங்காரத் துணி மணிகள் – பனாரஸ் எம்பிராய்டரி மியூசியம், சென்னை – 2.
தொகுப்பாளர் – ஆர்.தேவராஜன்
ஸ்டூடியோ – பரணி, நிர்வாகம் – ஏ.எல்.எஸ்.ப்ரொடக்ஷன்ஸ்
வெஸ்ட்ரெக்ஸ் சவுண்டு சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன் – கட்டபொம்மன்
ஜெமினி கணேசன் – வெள்ளையத் தேவன்
பத்மினி – வெள்ளையம்மாள்
எஸ்.வரலட்சுமி – ஜக்கம்மாள்
ராகினி – சுந்தரவடிவு
வி.கே.ராமசாமி – எட்டப்ப நாயக்கர்
ஜாவர் சீதாராமன் – பானர்மேன்
ஓ.ஏ.கே. தேவர் – ஊமைத்துரை
எம்.ஆர்.சந்தானம் – தானாபதி சுப்பிரமணிய பிள்ளை
வி.ஆர்.ராஜகோபால் – கரியப்பன்
ஏ.கருணாநிதி – சுந்தரலிங்கம்
பக்கிரிசாமி – பொன்ன்ன்
சின்னய்யா – அடப்பக்காரன்
ஸ்டண்ட் சோமு – கோபால அய்யர்
கே.வி.சீனிவாசன் – துபாஷ் ராமலிங்க முதலியார்
ஆனந்தன் – துரைசிங்கம்
நடராஜன் – கர்ணம் மாக்ஸ்வெல்
எஸ்.ஏ.கண்ணன் – காப்டன் டேவிசன்
பார்த்திபன் – டபிள்யூ.சி.ஜாக்சன்
கிருஷ்ணசாமி – ஆலன்
கண்ணன் – கவர்னர்
முத்துலட்சுமி – காமாட்சி
தாம்பரம் ல்லிதா – வள்ளி
பேபி காஞ்சனா – குழந்தை மீனா
உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, இரா.சண்முகம், எஸ்.ஆர்.புட்டண்ணா
தயாரிப்பு டைரக்ஷன் – பி.ஆர். பந்துலு