அன்பு நண்பர் எஸ்வி அவர்களுக்கு
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. 100th பதிவு உங்கள் திரியில்தான் அரங்கேறி உள்ளது. அதுவும் பத்மினியின் பேட்டியுடன் !
உங்களை போன்ற the most understanding நண்பர்கள் எல்லா திரியிலும் கிடைபார்களேயானால் திலக சங்கமம் போன்ற நல்ல விஷயங்கள் சாத்தியமே !, இல்லையா ?
வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி எஸ்வி சார் !
http://www.youtube.com/watch?v=fg4ToNUsB90

