-
23rd June 2013, 06:01 PM
#1891
Junior Member
Platinum Hubber
இன்று 80 வது பிறந்தநாள் கொண்டாடும் பிரபல பாடகரும் நடிகருமான திரு ஏ .எல். ராகவன் - பிரபல நடிகை திருமதி எம்.என். ராஜம் இருவருக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக
வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம் .
-
23rd June 2013 06:01 PM
# ADS
Circuit advertisement
-
23rd June 2013, 06:01 PM
#1892
Junior Member
Diamond Hubber
-
23rd June 2013, 06:03 PM
#1893
Junior Member
Diamond Hubber
-
23rd June 2013, 06:03 PM
#1894
Junior Member
Veteran Hubber
-
23rd June 2013, 06:05 PM
#1895
Junior Member
Veteran Hubber
-
23rd June 2013, 06:10 PM
#1896
Junior Member
Veteran Hubber
இன்று சதாபிஷேக விழா காணும் திருமதி எம்.என்.ராஜம் மற்றும் திரு.ஏ.எல்.ராகவன் அவர்கள் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தும் எம்ஜிஆரின் இதயங்கள்..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Last edited by kaliaperumal vinayagam; 23rd June 2013 at 06:12 PM.
-
23rd June 2013, 06:12 PM
#1897
Junior Member
Diamond Hubber
இன்று சதாபிஷேக விழா காணும் அன்பு தம்பதிகள் திருமதி m n ராஜம் மற்றும் திரு a l ராகவன் இருவரையும் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு ராஜ் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். அச்சமயம் துக்ளக் ஆசிரியர் திரு சோ அவர்கள் வருகை புரிந்தார். அவருக்கு மக்கள் திலகம் ஆல்பம் புத்தகத்தை தந்து அவர் குமுதம் வார இதழில் மக்கள் திலகத்தை பற்றி எழுதிய அற்புதமான செய்திகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------------------------------------------
-
23rd June 2013, 06:44 PM
#1898
Junior Member
Diamond Hubber
-
23rd June 2013, 07:11 PM
#1899
Junior Member
Seasoned Hubber
சமீபத்தில் youtube ல் மாயாபஜார் பட பாடல் காட்சியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அற்புதமாக கலர் செய்திருந்தார்கள். மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் உள்ளிட்ட அற்புதமான படங்கள் இவ்வாறு கலரில் வந்தால் எவ்வாறு இருக்கும் என்ற கற்பனை நிறைவேறும் நாள் எந்நாளோ?
-
23rd June 2013, 08:24 PM
#1900
Junior Member
Platinum Hubber
Bookmarks