my simple pleasure :)
nice name usha title utpada
usha endraal udhayam !
Regards
Printable View
TFMLover, :sigh: what all that my mere kindie-level tamil deprives me of :oops:
Anyways, sorry to say but the link posted does not seem to work ma.
Thanks though for the youtube link and fab poster as always :DQuote:
பி பி ஸ்ரீனிவாஸ் கே யமுனா ராணி இருவரும் அனுபவித்துப் பாடுகிறார்கள்
கே வி மஹாதேவன் இசையில் ,வேறென்ன வேண்டும் ?
http://www.raaga.com/channels/tamil/...p?mid=T0001832
Special Mention for Uyirullavarai Usha posters :2thumbsup: What a great scene to capture...their intensely locked eyes are all that is needed...where there's smokin' stares there's bound to be a smouldering fire...
Can't go without mentioning:
"Vaigai Karai Kaatre Nillu" is a song I can listen to NON-STOP!!! :notworthy:
Dearest TFML,
THanks for the reply. s. ushath kalathil porandhadhala than enaku indha per. en appa vecharam... amma sonnanga......
Big Thanks for the rare pick - padika vendum.
Que,
UU - Vaigai karai .. nice song of kJY from TR.. one more KJY song. TR music. dono the lyric. dono the movie. adhuuvm nalla song............
whenever i think or listen to TR's moongililE paattisaikkum( just after the pallavi , 1.24 onwards)
i can't help being reminded of
Aaja Re Aa Zara-Love In Tokyo
the intrelude has some resemblance for sure
http://www.youtube.com/watch?v=EgX_b7j4v6M
Regards
TFML dear,
Thanks for the youtubes..
moongililae and Aaja Re - nenachu parkalaiyae.. kaetu pakkaren.. unga view vil............
tfm nga...thank u for the lovely song "padika vendum puthiya paadam" :-) so nice to hear old songs...pure music to suit pure lyrics.....:-)
aahaaaa............ moongililey paatisaikum....what a beautiful song!!!.....enaku romba pidikum nga tfm.....thank u!
vaigai karai kaatrey is also another good song
அன்புள்ள tfm lover அவர்களுக்கு
இந்த தூத்துக்குடி பேராசிரியர் எஸ். எஸ்.கந்தசாமியின் காலை வணக்கம் .
நீங்கள் நல்கிய தாயில்லாப் பிள்ளை படப் பாடலின் வீடியோக் கிளிப்புக்கு நன்றி !
இதனை என்னுடைய நண்பர்களுக்கு வழங்குவதற்கு உங்கள் அனுமதியை வேண்டுகிறேன் .
இந்தப் பாடல்
'' படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா ''
எனது மலரும் நினைவுகளைக் கிளறி விட்டது .
நீங்கள் கிண்டல் செய்தது போல் எந்தப் பெண்ணும் இது வரை என்னிடம் புதிய பாடம் படிக்க வந்தது இல்லை,!
இந்தப் படத்தில் ஒரு பிராமணப் பிள்ளை சேரியில் வளரும் , ஒரு சேரிப் பிள்ளை அக்கிரகாரத்தில் வளரும் .
ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படம் !
உங்களுக்காக a. நாகேஸ்வரராவ்,அஞ்சலி தேவி நடித்த
கலை வாணன்
படத்தில் இருந்து இரண்டு பாடல்களின் ஒளிப் பதிவுகளை படத்தில் இருந்து வெட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறேன் .
ரொம்ப நாளைக்கு பிறகு இந்த forum hub க்கு வந்திருக்கிறேன் .
அன்புடன்
prof.s.s.kandasamy
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
அடடா..
ஒரு செடியில் பூத்திருக்கும் மலர்களை ரசிக்கும்போதே அடுத்தடுத்து பல செடிகளில் மொட்டு விடுவது போல
tfml பதிந்த பாடல்களை ரசிக்கும்போதே புரொஃபசரும் வந்து சேர்ந்தது எத்தனை சந்தோஷமான விஷயம் ?
Tfml... தாயில்லாப் பிள்ளை போல செல்லப் பிள்ளை அப்படின்னு ஒரு படம் இருக்குதே. அதில் ஒரு கிண்டல் பாட்டு. "கோவில் காளை நீ பாப்பா.. குண்டு பசவப்பா" என்று tms, சுசீலா இன்னும் குழுவினர் பாடி இருப்பார்கள்.
ஜாவர் சீதாராமன் நடித்த காட்சி என்று கேள்விப்பட்டேன்.
எங்கேயாச்சும் கண்டா நம்மளையும் கண்டுக்கிடுங்க. ஆக்ஹாங்.. சொல்லி வச்சிட்டேன்
அன்புள்ள tfml அவர்களே,
இந்த அருமையான ஜோடிப் பாடலுக்கு ஒளியும் ஒலியும் கொடுத்தமைக்கு நன்றிகள் பல!
ஸ்ரீனிவாசுடன் இணையும் பெண்பாடகி யின் பெயர் K ஜமுனா ராணி - நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல யமுனா ராணி அல்ல.
என்றும் அன்புடன்,
சிவா.G
அன்புள்ள புரபொஸர்
youtubeபில் upload பண்ணியிருக்கேன்
யார் வேனுன்னாலும் பார்க்கலாம் ரஸிக்கலாம்
download பண்ணிக்கலாம்
என் அனுமதி எதுக்கு
தாயில்லாப் பிள்ளை அருமையான கதை நடிப்பு பாடல்கள்
எம் வி ராஜம்மாவை பற்றி சொல்லவே வேண்டியதில்லை
திரைப் படங்களின் தாயிற் சிறந்த தாய்
சின்ன சின்ன ஊரணியாம் என்று பாட்டு கூட வரும்
படம் நல்லாவே ஓடித்தாம்
கலைவாணன் என்னிடம் இருக்கிறார்
ஆனாலும் பாட்டு எல்லாம் தண்டவாளத்தில் ஓடுகின்றன*
மாலை நேரத்திலே யமுனா :lol:தீரத்திலே , ஆடும் மயில் நீ வா கொஞ்சம் பர்வாலே குவாலிட்டி
அதான் கேட்டேன்
உங்கள் அன்புக்கு நன்றி :)
வந்து விட்டு மறுபடியும் காணாமல் போகக் கூடாது
இங்கு வழக்கமாகிப் போன 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமும்' கூடாது
பாருங்கள் ! உங்கள் போஸ்டை பார்த்து விட்டு சிவாஜி சார் தரிசனம் தந்து விட்டார்
புரபொஸர் தொடர்ந்து செல்ல அவரை சிவாஜி தொடர்ந்ததென்ன ?
மை வடிக்காத ஃபாரமில் மெய் :musicsmile:வடிக்க
நன்றி
Pardon me SivaG sir ,
ஜமுனா ராணி அல்ல
Yamunaannu solliyE enaku pazagi vittadhu
(padagiyE Jamuna endruthaan solgiraaraa?)
J pOttuthaan pazhakkamaa ? sivaG sir
jamuna derived from yami sanskrit(Yamuna) thaanE
Yami and Yaman(god goddess of death ) irattai pilaigal of lord surya illaiyaa
Yamuna , marana bayam neekkum nadhi
J endru woru ezuthE alphabettil irukkavillaiyE aarambathil engum
Sanskrit Hebrew elaathilEyum I or Y thaan
aprOmaa kaalappOkkil J pOttu vittaargal , wunakku JJ
j pOdum pOdhu Y in arthamum originalityyum pudhainthu vidukiradhu
Just in the same ballpark
Yeshua (Yahoshua the Nazarene)
adhai greek il Iesous endru ezhudi vittu ucharippu yesuvaa endru vandhathu
(I um Ym ondru very soft j varum thoniyil mattum )
adhu Latinukku pOgum pOdhu Iesus aagi yEsu endraargal
Englishil testimony transliterated pannum pOdhu
mEdaavithanamaaga ucharipai mattum gavanathil kondu
J esus endru pOttu vittargal adhuvE vazhakkamaagi vittadhu
Jesus endra solluku arthamillai
originalaaga salvation saami kaapOn endra artham velipaduvadhillai
J pOtta kaaranathaal
ennOda avatar paarunga sooriyan andha surya puthri yamuna
en ancestors peyarai thappaa ucharikka maattEn :lol:
நன்றிகள் பல!
Regards
Hi TFML
oru peyarukku ithanai azhagaga viLakkama !
ungaLukku யே.. யே.. யே.. !!
அன்புள்ள TFM LOVER அவர்களுக்கு
எனது அதிகாலை வணக்கம் .
உங்களுக்கு கலை வாணன் படத்தில் இருந்து இரண்டு பாடல்களை MEDIA FIRE மூலம் வழங்குகிறேன் .
அவைகளை நீங்கள் YOU TUBE ல் UPLOAD பண்ணி விடுங்கள் . எல்லோருக்கும் அவைகள் பயன் படட்டும்
'' மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே '' - P.சுசீலா, கண்டசாலா - கலை வாணன்
http://www.mediafire.com/?ud73a84ty4yzwp8
'' தர்மசீலா கலைவாணருக்குள்ளே நானும் ஒருவன் அன்றோ '' - சீர்காழி கோவிந்தராஜன் - கலை வாணன்
http://www.mediafire.com/?o3wtv21xd0kh23j
தாயில்லாப் பிள்ளை படத்தில்
சூலமங்கலம் பாடிய
'' சின்னச் சின்ன ஊரணியாம் ''
A.L.ராகவன் பாடிய
'' கடவுளும் நானும் ஒரு ஜாதி ''
ஆகிய இரண்டு பாடல்களின் ஒளிப் பதிவுகளை
தயை கூர்ந்து வழங்க வேண்டுகிறேன் . .
அவைகளைப் பார்த்துப் பல காலம் ஆகி விட்டது !
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
professor sir, TFML.. enakku oru doubt !
முன்பு ஒரு பாட்டைக் கேட்டபோது "மரத்தில் எப்படி மாடப்புறா குடியிருக்கும் ? அது மாடத்தில்தானே கூடு கட்டும்?" என்று ஒரு சர்ச்சை கிளம்பியதாம்.
அது "சின்னச் சின்ன ஊரணியாம்" பாட்டில் வரும் "மாமரத்து கிளைகளிலே மாடப்புறா கூடுகளாம்" என்ற வரிகளாலா ? அல்லது முரடன் முத்து படத்தில் வரும் " கோட்டையிலே ஒரு ஆலமரம்" பாடல் வரிகளாலா ?
யாராச்சும் சொல்லுங்களேன்.
hi :)
SRG in Muradan Muthu
kOttaiyil...E woru aalamaram adhil koodukattum
woru maadappuraa
SR in Thaayillaa Pillai
Chinna Chinna ooraniyaam thEn manakkum sOlaigalaam
ooraniyin karaiyil Ongi nitkum maamaramaam
maamarathu kilaithanilE maadappuraa koodugalaam
koodugalil kudiyirukkum kunjugalaam pinchugalaam
-both by Kannadasan
kOttai enrdraal fort thaanE ,
if trees are grown out of concrete adhuvum possible ?:lol:
maada'puraa maadathilthaan koodu kattumaa ?
Egyptian origin illaiyaa ,angE marangalE illaadha kaalathil uruvaana paravaigal
wood Pigeon koodu kattum marathilE
UK la nerayavE paarthirukEn
Indiayavil theriyavillai
thanks for your kind words
Regards
:ty: PROF.S.S.KANDASAMY for Kalaivaanan clips
upload seidhu link tharugirEn
pls bear
Regards
maalai nErathilE upload seidhu vittEn PROF
http://www.youtube.com/watch?v=bi5gvmFF7r0
ஏப்ரல் வெளியீடு
சாரதாவின்
கலைவாணன்
டைரக்க்ஷன் P புல்லையா
வசனம் ஸ்ரீதர்
தயாரிப்பு V நாராயராவ்
சாரதா பிலிம்ஸ் மதராஸ் 14
Kalaivaanan 1959 April ad :
http://i871.photobucket.com/albums/a...anTFMLover.jpg
Regards
hi PROF.S.S.KANDASAMY
தர்மசீலா கலைவாணருக்குள்ளே ...சீர்காழி கோவிந்தராஜன் A நாகேஸ்வரராவுக்காக பாடியது ,
கானடா சக்ரவாஹம்
அருமையான அரிதாகிப் போன ஒரு பாடலை செய்ய தந்தீர்கள் நன்றி( i have uploded both your songs )
http://www.youtube.com/watch?v=bYbL31occ68&feature=channel_video_title
Jayabheri கலைவாணர் 1959 பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசைமழையில்
தெலுங்குப் படங்கள் தமிழில் உருவாக்கப்பட்ட போது இசையமைப்பாளர் பெண்டியாலா அவர்கள்
கச்சேரி பாடல்கள் பாடும் வாய்புகளை இசைமணி சீர்காழி கோவிந்தராஜ அவர்களுக்கே
அதிகமாகக் கொடுத்தார் இல்லையா
NTR ருக்காக இருக்கட்டும் ANR ருக்காக இருக்கட்டும்
ஒரே படத்தை வெவ்வேறு மொழிகளில் எடுத்த போதும் கூட
கலைஞர்கள் அந்தந்த மொழிகளில் பேசி
எவ்வளவு ஈடுபாட்டோடு நடித்து இசையமைத்து பாடி உருவாக்கி ஒத்துழைத்திருக்கிறார்கள்
என்பதை நினைக்கும் போது பெரும் மலைப்பாகத்தான் இருக்கிறது
அந்த கலைத்தொண்டுகளுக்கு நிகரே இல்லை !
இன்னொரு பாடல் கண்டசாலாவே தமிழிலும்.. .ஆடும் மயில் நீ வா
நடம் ஆடும் மயில் நீ வா...
http://www.youtube.com/watch?v=ROsGpRwHpUA&feature=channel_video_title
thanks
Regards
இன்னொரு விஷயம் கவனித்தீர்களா மது
தாயில்லாபிள்ளையில் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி எம் வி ராஜம்மாவுக்கு சின்ன சின்ன ஊரணியாம் (புரபொஸர் விரும்பிக் கேட்ட )
அதே பாணியில் முரடன் முத்துவிலும் செவ்வந்திப்பூ செண்டு போல கோழி குஞ்சு..என்று பாட்டு வரும்
அவருக்காகவே அது டி ஜி லிங்கப்பா இசையில் என்றாலும் எழுதியது அதே கண்ணதாஸன்
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி எம் வி ராஜம்மாவுக்கு பாடுகிறார் எழுதித் தாருங்கள் என்று கேட்டவுடன்
கவியரசர் மனதில் தாயில்லாப் பிள்ளை recurrence ஓடியிருக்க வேண்டும்
அதனால்தான் என்னவோ பாடல்களில் ஒரே சாயல்
என்று கூட எண்ணத் தோன்றுகிறது
இல்லையா ?
youtubeபில் இரண்டையும் ஒட்டி போட்டு விடலாம் என்று எண்ணுகிறேன்
Regards
Hi TFM Lover and others,
There is a lovely PBS solo "Azhaghana Malare" in "Thendral Veesum". Anybody has the video of this song. Whenever I hear this no. I feel it is one of the few songs which does not have the VR touch of those days, sounding a little different from others composed around that period. Was it composed for this film or by some other MD for another film, like the AMR-Jikki duet in "Gulebagavali" by KVM, and included in this film. For example the famous "Paadinaar Kavignar" chorus no. had been originally composed by VR for "Nichaya Thamboolam" and used in "Thendral Veesum".
Regards
tfmL, do you have the video of தென்னங்கீற்று சோலையிலே தென்றலும் வீசிடும் மாலையிலே சிட்டு குருவி பாடுது தன் பெட்டை துணையை தேடுது?
Hi TFML
naanum sevvandhi poo pAttai ninaithu pArthEn. engEyO oru similarity iruppadhu pOlavE manadhukkuL thOnRiyadhu. neenga sonnadhum purinju pOchu.. :)
professor sonnadhu pOla thAyillaa piLLaiyil oru veetu paappa innoru veetil vaLarvadhaal mAdapuRA marathil iruppadhAga ezhudhiyadhaga kavignar kannadasan sonnar enRu engEyo paditha ninaivu. ( adhilE kooda sila doubts varudhu :kikiki: )
sulamangalam pAdiya menmaiyAna songs list oNNu ready senjaal niRaiya aRpudhamAna songs kidaikkum enRu thONudhu..
kalakkunga TFML
அன்புள்ள TFM LOVER அவர்களுக்கு
எனது நண்பர் K.சிவா அவர்கள் ஒரு தெலுங்கு பாடலைக் கொடுத்து அதன் தமிழ்ப் பாடலை என்னிடம் கேட்டிருந்தார்
அந்த தெலுங்குப் பாடல் இது தான் !
'' ஜல்லனி ராஜா ''
http://www.mediafire.com/?b4l98s92hnj9ugp
நீங்கள் தெலுங்குப் பாடல்களில் நாள் பரிச்சயம் உள்ளவர் . ஆதலால் இதன் தமிழ்ப் பாடலை வழங்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் .
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
this telugu song is from IlavElupu sung by P.Leela, Suseela & Panigrahi. Very nice song indeed.
this is was based on our tamil film Ethirparathathu (Sridhar).. No idea do we have a similar situation/song in the tamil movie
yes Ilavelpu 1956 , remake of Edhirpaaraadhathu 1954
hindi remakela sharada 1957 la similar situation song varudhu
http://www.youtube.com/watch?v=DGKxtqOze5M&feature=related
Regards
watch SR's caressing velvety from Edhaiyum Thaangum Idhayam 1962 -T R Paappa
calming SSR down soft-pedaling Vijayakumari's love
such a soft answer turneth away wrath ,
உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை
நான் நினைக்காத நேரமில்லை உன்னை
இனிக்க இனிக்க நீ பேசவில்லை
என்றாலும் என் நெஞ்சம் மறக்கவில்லை !
சூலமங்கலம் ராஜலக்ஷ்மின் குரலில் வருடுகிறது
http://www.youtube.com/watch?v=fbTid3d8xvw&feature=channel_video_title
T R Paappaa's support is particularly praiseworthy !
Regards
Dearest TFML
ipadi paata pottu kalaki irukeengalae............BIG and Hearty THANKS Dear.
Enakum unakum............... manasai mayakudhu......... enna oru kural.. humblenss... affection............
wow !
athuthaan TFML-ngaradhu !
kalakkunga appadinnu sonnavudanE
nijamagave kalakkitteenga TFML.
mala oru mangala viLakku song PBS version kooda irukkaa ? any idea ?
thanks :)dear usha madhu
Naan aada nee paadu kannaa
un isai kandu alaimOdhum
enadhaaval kurai theera -SR bit sOgam
comparing to PBS's Naan paada nee aadu kannE
en uyirOdu uravaadum kalaiyE
nallisaiyOdu..very good rendition by both of them
soul-stirring music by C N Pandurangan
who was the lyricist :?:
SR adhigam paadavillai in cinema but variety irukku right ?
apart from the ones mentioned above
let me think of another song
further showing off another range of her versatile singing ability
WBB
Regards
Hi TFMlover and others.
What abt "Kuyil koovi thuyilezhuppa' by Soolamangalam, a beautiful no. in KB's "Naanal"? Superbly sung. And the other similar style song in "Konjum Salangai" with the great Karukurichi Arunachalam's Nadaswaram providing the ideal fillip. "Orumayudan Ninadhu Thirvuvadi". Very soulfully sung. And she has sung this song too, is it not, "avarkum enakkum uravu kaati" from the KVM no. in "Naalu Veli Nilam". She was more oriented towards proper Carnatic music "katcheris" than background singing, I think.
Regards
Ramaswamy
s ramaswamy,
i was about to Type Kuyil koovi thuyil ezhuppa and yes you typed it then. What a song by SR in Naanal. Veda was yet another MD who used different singers for different situations.. SR for Sowkar was Apt in this song. I think there are 2 versions 1 happy & 1 sad.
Hi,
Want the audio link for "urukkum theriyadhu" in Madappura, beautiful song. Also "Sirikka" by TMS and Sulamangal Rajalakshmi. The actress seen in "urukkum" song with MGR is, I think, Malini who was also the second heroine in "Bale Pandiya" (Balaji's jodi) and "Then Nilavu" (MNNambiar's wife). How many movies did she act in all? She seems to have disappeared in the early 1960s itself.
Ramaswamy
Hi,
Further to my earlier post would be grateful for audio link to "unakkum enakkum vegu dooramillai" by SR in "Edhayum Thangum Idayum", another excellent solo by this gifted artiste.
Ramaswamy
hi S Ramaswamy
she is Vasanthi
[IMG]http://i878.photobucket.com/albums/a...Vasanthi62.jpg[/IMG]
நம் வசந்தியிடமிருந்து மலரும் இரகசியம்
எனது மேனியெழிலுக்கு உற்றதுணை லக்ஸ்
வனப்புமிக்க சோப் வர்ணஜால சோப் என்கிறார் வடிவழகி வசந்தி !
Malini did Sabash meena ,Sabash maappillai , Azhagar malaikkalvan ..there might be few more
to listen /dwnload unakkum enakkum vegu dhooramillai
try this link
http://tamilmini.net/downloads/Tamil...ilmini_Net.mp3
and for Maadappuraa songs
http://www.raaga.com/channels/tamil/album/T0001439.html
Regards
அன்புள்ள FORUM HUB புதிய நண்பர்கள்
உஷா சங்கர்,
மது
S.ராமசாமி
ராஜேஷ்
உங்களுடன் சேர்ந்து எனது இனிய பழைய நண்பர்
TFM LOVER
உங்கள் அனைவருக்கும் எனது நண்பகல் வணக்கங்கள் .
நீங்கள் அனைவரும் சூலமங்கலம் ராஜலட்சுமியின் ரசிகர்கள் என்று நினைக்கிறேன் .
நண்பர் S.ராமசாமி அவர்கள் விரும்பிய
நாணல் படத்தில் அவர் பாடிய ஒரு பாடல்
சுகமாகவும் , சோகமாகவும் !
'' குயில் கூவித் துயில் எழுப்ப '' - சூலமங்கலம் ராஜலட்சுமி - நாணல்
சுகமான பாடலின் ஒளிப் பதிவு :
http://www.mediafire.com/?a2w265sahvik2l2
சோகமான பாடலின் ஒளிப் பதிவு :
http://www.mediafire.com/?8twrndn6jd18079
அன்பு TFM LOVER அவர்களே,
இவைகளையும் YOU TUBE ல் UP LOAD செய்து விடுங்கள் , எனக்காக !
YOU TUBE ல் UP LOAD செய்யும் வித்தை எனக்கு இன்னும் கை வரவில்லை !
உங்கள் எதையும் தாங்கும் இதயம் படப் பாடல்
உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை
என்னிடம் இல்லாதது !
எடுத்துக் கொண்டேன்.
நன்றி !
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
Welcome Kandasamy Sir. Wishing you a pleasant stay :)
This song is dedicated to our TFML, who stunned me with some Annan quotes. Ippa delete paNNiteenga pola.
Nee sollaavidil
Yaar solluvaar
Nilavae …
NEril Nadantha thellaam ..
http://www.raaga.com/channels/tamil/...?mid=TC0000219
A wonderful pathos, this song is a delight. In the unique voice of CS Jayaraman, and presented by NT on screen. Music by TR Pappa and lyrics by R. Krishnamoorthy as per Raaga.
பூமாலை நீயே
புழுதி மண்மேலே
வீணே
வந்தேன் தவழ்ந்தாய்
Such a touching song from Parasakthi, composed by R Sudarsanam.
http://www.mp3glitz.com/song-list.ph...d%20Collection
More than 60 years and still holds good. இடையில் ஒரு வரி வரும் - ராசா நீ ஏன் பிறந்தாய்? Written by MK?